Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சமையலுக்கு முன்..
Page 1 of 1 • Share
சமையலுக்கு முன்..
சுவையான சமையலை ஒட்டிய குறிப்புக்கள்
முதலில் சமையலறை.
இது வெளிச்சமாகவும் காற்றோட்டமாகவும் சுத்தமாகவும் இருப்பது அவசியம். எல்லோருக்கும் வெளிச்சமான சமையலறை அமைந்து விடுவதில்லை. பெரிய ஜன்னல்கள் இல்லாத பட்சத்தில் சுவரின் வண்னங்கள் வெளிர்நிற வண்னங்களில் அமைக்கலாம். வெளிச்சம் மனதுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும்.
அப்புறம் சுத்தம். பாத்திரங்களை உடனுக்குடன் கழுவி வைப்பது, கடுகு முதற்கொண்டு எல்லா சமையலுக்கான பொருள்களையும் கையால் எடுக்காமல் எல்லா பாட்டில்களிலும் ஸ்பூன் போட்டு வைப்பது, கைப்பிடித்துணியை தினம் அலசி காய வைப்பது, காய்கறிகளை அழுகாமல் சுத்தமான பைகளில் போட்டு குளிர் சாதனப்பெட்டியில் வைத்து பாதுகாப்பது, குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்துவது, வாரமொரு முறை பினாயில் ஊற்றி அலசி சமையலறையை சுத்தப்படுத்துவது -என்று எல்லாமே சுத்தத்தில் அடங்கும். ஒரு குடும்பத்தலைவியை எடை போடுவது அவளது சமையலறை வைத்துத்தான் என்பது மிகச் சரியான உண்மை.
அடுத்தது பொருள்களை வாங்குவதும் சேமிப்பதும். முன்பெல்லாம் வற்றல் மிளகாய், புளி, பருப்பு வகைகள் எல்லாம் வருடக்கணக்கில் பெரியவர்கள் வாங்கி சுத்தம் செய்து சேமித்து வைப்பார்கள். ஆனால் இப்போதோ மிளகாய் மூன்று மாதமானால் கருப்பாகி விடுகிறது. புளியும் கறுத்து விடுகிறது. அதனால் அவ்வப்போது பார்த்து வாங்குவதுதான் இப்போது சரியாக இருக்கிறது. சூப்பர் மார்க்கெட்டில் வாங்குவதற்கும் மார்க்கெட்டில் கடையில் வாங்குவதற்கும் 5 ரூபாயிலிருந்து 20 ரூபாய்வரை வித்தியாசம் இருக்கிறது. அதனால் மிளகாய், புளி, பருப்பு வகைகள், உளுந்து இதெல்லாம் மார்க்கெட்டில் இருக்கும் கடைகளில் வாங்குவது நல்லது. புளி, மிளகாய், உளுந்து, பருப்பு இவையெல்லாம் தை மாசத்திலிருந்து 4 மாதம் வரை புதியதாய் கிடைக்கும். நான்கு மாதங்களுக்கு வாங்கி சேமித்து வைத்துக்கொள்லலாம்.
வற்றல் மிளகாய் நல்ல சிவப்பாகவும் புளி இளம் பழுப்புக்கலரிலும் இருந்தால் சமையல் மிகவும் ருசியாக அமையும். இதுபோல அனைத்து தானிய வகைகளையும் தேடிதேடி தரம் பார்த்து, அதிக செலவில்லாமல் வாங்கி சுத்தம் செய்து பாதுகாத்து வைத்துக்கொள்வது குடும்பத்தலைவின் முக்கிய பொறுப்பாக அமைகிறது.
அதேபோல கோதுமையைப் பற்றியும் சொல்ல வேண்டியிருக்கிறது. பொதுவாக பஞ்சாப் கோதுமையை சுத்தம் செய்து கழுவி வெய்யிலில் ஒரு நாள் காய வைத்து அரைக்கக்கொடுத்து வாங்கி அதில் சப்பாத்தி, பூரி வகைகள் செய்வது எப்போதுமே சுவையாக இருக்கும். ஒரு கிலோ கோதுமையுடன் ஒரு கை சோயா பீன்ஸ், ஒரு கை வெள்ளை கொண்டகடலை சேர்த்துக் கழுவி காய வைக்கலாம். இது உடலுக்கு மேலும் ஆரோக்கியத்தைத் தரும். கோதுமையில் உள்ள க்ளூட்டன் சிலருக்கு அஜீரணத்தை கொடுக்கும். செரிமானம் ஆவதில்லை.
பொதுவாக சப்பாத்தி வகைகளை மதிய நேரம் உண்பது ஜீரணத்திற்கு உதவும். இரவு நேரச் சாப்பாடு எப்போதுமே உடலுக்கு ஜீரணமாகும் வகையில் எளிமையாக இருப்பது நல்லது. பொதுவாக நம் உடலில் காலை எழுந்ததிலிருந்து மதியம் வரை அதிக சக்தி இருக்கும். பிறகு மதியத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அந்த சக்தி குறைந்து வரும். அதனால் காலை நேரம் நன்கு உடலாலுழைக்க முடியும். அப்போது வயிறும் நல்ல சாப்பாட்டை ஏற்றுக் கொள்ளும். மதியம் மிதமாகவும் இரவு எளிமையாகவும் சமையல் இருக்க வேண்டும்.
காய்கறிகளை பசுமை நிறம் மாறாமல் சமைப்பதும் ஒருமுறை வெந்த பொருள்களை மறுபடியும் வேக வைக்காமல் சமைப்பதும் சமையலில் சுவையை கூட்டும்.
சமையல் என்பது ஒரு அருமையான கலை. அதில் எத்தனைக்கெத்தனை ஆர்வம் இருக்கிறதோ அத்தனைக்கெத்தனை சமையல் சுவையாக அமையும். அதில் அன்பும் அக்கறையும் கலந்து சமைக்கும்போது ருசி இன்னும் அற்புதமாக அமைந்து விடும்.
http://muthusidharal.blogspot.in/

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» முன் தூங்கி முன் எழ...
» தி.மு) திருமணத்திற்கு முன்
» நிரப்பவேண்டியவைகளை நிரப்பும் முன்
» இரையைத்தேடு முன் இறைவனைத்தேடு
» வாஷிங்மெஷின் வாங்கும் முன் ...............

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum