Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
யார் உண்மையான கொடை வள்ளல்...?
Page 1 of 1 • Share
யார் உண்மையான கொடை வள்ளல்...?
அர்ஜுனனுக்கு கண்ணன் இன்னும் கர்ணனை கொடை வள்ளல் என்று சொல்வது பிடிக்கவில்லை. அவருடன் வாதிட்டான்.கண்ணன் உடனே தங்கக்குன்று ஒன்றை உருவாக்கினார். அர்ஜுனனை அழைத்து, ''இன்று மாலைக்குள் இந்தக் குன்று முழுவதையும் நீ தானம் செய்து முடித்து விட்டால்,நான் உன்னை கர்ணனை விட சிறந்த கொடை வள்ளல் என்று ஒத்துக் கொள்கிறேன்,'' என்றார்.
அர்ஜுனனும் ஊர் முழுக்க செய்தியை பரப்பச்செய்து,ஆட்கள் வரவர, தங்கத்தை வெட்டி எடுத்து வழங்க ஆரம்பித்தான். எவ்வளவோ பிரயாசைப்பட்டும் அவனால் அன்று மாலைக்குள் பாதி அளவு கூட தானம் செய்து கொடுக்க முடியவில்லை. அப்போது அந்தப் பக்கம் கர்ணன் வரவே, கண்ணன் அவனை அழைத்து,''கர்ணா,இந்தத் தங்கக் குன்றை நாளை காலைக்குள் தானம் செய்து கொடுத்து விட வேண்டும், உன்னால் முடியுமா?'' என்று கேட்டார். கர்ணனும், ''இது என்ன பெரிய வேலையா?''என்று கூறிக் கொண்டே அந்தப் பக்கம் வந்த ஊர் பெரியவர் ஒருவரை அழைத்தான்.
அவரிடம் ,''உங்களிடம் இந்த தங்க மலையை தானமாக அளிக்கிறேன். நீங்கள் உங்களுக்கு ஒரு பங்கை எடுத்துவிட்டு ஊரில் உள்ள எல்லா மக்களுக்கும் இதை வெட்டி பிரித்து கொடுத்துவிடுங்கள்'' என்று கூறியபடியே, சென்று விட்டான். அப்போது கண்ணன் அர்ஜுனனிடம் சொன்னார்,' 'இப்போது உனக்கு வித்தியாசம் தெரிகிறதா? உனக்கு உன் கையால் தான் மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது , அதன் மூலம் அந்த பெயர் உனக்கு கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது அனால் கர்ணனோ தானே எல்லோருக்கும் கொடுத்தேன் என்ற புகழுக்கு கூட ஆசைபடாமல் அந்த பெரியவரிடம் கொடுத்து எல்லோருக்கும் பங்கிட்டு கொடுத்துவிடுங்கள் என்று கூறி சென்றுவிட்டான். இப்பொழுது சொல் பெயருக்கு கூட ஆசைபடாத அவன் தானே உன்னை விட பெரிய வள்ளல் என்றான். அர்ஜுனன் தலைகுனிந்து நின்றான்.
நன்றி முகநூல்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: யார் உண்மையான கொடை வள்ளல்...?
கர்ணன்தான் என்றுமே உண்மையான கொடைவள்ளல்... விறகு கேட்ட ஒருவரிடம் தன் வீட்டையே உடைத்து மரங்களை விறகாக்கி கொடுத்தவன் கர்ணன்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: யார் உண்மையான கொடை வள்ளல்...?
கர்ணன் தானத்தால் வென்று நின்றவன் , விசுவாசத்திற்கு விலாசமாக இருந்தவன்.ஆறிலும் சாவு நூரிலும் சாவு என்னும் பழமொழிக்கு எடுத்துக்காட்டாக இருந்தவன் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் ///......
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: யார் உண்மையான கொடை வள்ளல்...?
ஸ்ரீராம் wrote:கர்ணன்தான் என்றுமே உண்மையான கொடைவள்ளல்... விறகு கேட்ட ஒருவரிடம் தன் வீட்டையே உடைத்து மரங்களை விறகாக்கி கொடுத்தவன் கர்ணன்
பதிவிற்கு மிக்க நன்றி. தாங்கள் மேற்கூறிய கதையை இன்று தான் கேள்விப்படுகிறேன் . இந்த "விறகு கேட்ட " கதையையும் பதிவிட்டால் மிகவும் மகிழ்ச்சியடைவேன் .
ராஜா- பண்பாளர்
- பதிவுகள் : 67
Similar topics
» யார் உண்மையான பக்தன்
» உண்மையான பக்தன் யார்?
» யார் உண்மையான பக்தன் - சிறுகதை
» உண்மையான ஹீரோக்கள் யார் : சச்சின் உருக்கமான பேச்சு
» யார்? யார்? யார்? – குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா
» உண்மையான பக்தன் யார்?
» யார் உண்மையான பக்தன் - சிறுகதை
» உண்மையான ஹீரோக்கள் யார் : சச்சின் உருக்கமான பேச்சு
» யார்? யார்? யார்? – குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum