தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பேசிக்கொண்டே சாப்பிடுதல் நல்லதா ???

View previous topic View next topic Go down

பேசிக்கொண்டே சாப்பிடுதல் நல்லதா ??? Empty பேசிக்கொண்டே சாப்பிடுதல் நல்லதா ???

Post by முழுமுதலோன் Wed Apr 03, 2013 6:06 pm

பேசிக்கொண்டே சாப்பிடுதல்


'சாப்பிடும்போது பேசக்கூடாது', 'விருட்டென்று சாப்பிட்டுவிட்டு
எழுந்திருக்க வேண்டும்' என்று பெரியவர்கள் கூறுவதுண்டு. ஆனால் உண்மையில் அது நல்லதல்ல. சாப்பிடும்போது நிதானமாகச் சாப்பிட வேண்டும். பேசிக் கொண்டே சாப்பிடுவது திருப்தியாக சாப்பிட உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன...

* நிதானமாக மென்று சாப்பிடுங்கள். இது உணவுத் துணுக்குகள் உமிழ்நீரால் சூழப்பட்டு எளிமையாக செரிமானம் ஆக உதவும். இல்லாவிட்டால் இடையிடையே தாகம் ஏற்படும். இரைப்பையில் செரிமானம் ஆவதற்கு நிறைய நேரம் பிடிக்கும். சீக்கிரம் செரிமானம் ஆகாததால் பசியின்மை தோன்றும்.


* சாப்பிட்டபின் சிலர் மடமடவென்று ஒரு சொம்பு தண்ணீ­ர் குடிப்பார்கள்.
சாப்பிடும் போது தண்ணீ­ர் குடிக்கக்கூடாது என்று சொல்பவர்களும் உண்டு.

* சாப்பிடும்போது தண்­ணீர் எடுத்துக் கொள்வது நல்லதுதான். சாப்பிட்ட
பிறகுதான் நிறைய தண்­ணீர் குடிக்கக் கூடாது. இது செரிமானம் ஆவதை தடுக்கும்.மொத்தத்தில் உணவு உண்ணும் போது 200 மில்லி தண்­ணீர் பருகலாம்.

* சாப்பிடுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக நொறுக்குத் தீனி, பானங்கள் எதுவும் சாப்பிடக்கூடாது. தண்­ணீர்கூட தவிர்க்க வேண்டும்.

* சாப்பிட்ட பின்னரும் குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்திற்கு பழங்கள், நொறுக்குத் தீனி எதையும் சாப்பிடக்கூடாது.

* உங்கள் உடலுழைப்பிற்கு ஏற்ப உணவின் அளவு இருக்க வேண்டும். காலையிலும், இரவிலும் ஆவியில் சமைக்கப்பட்ட மென்மையான உணவுகளை உண்ணலாம். அமெரிக்காவில் காலை உணவை முழு வயிற்றுக்கு சாப்பிடுவார்கள். அவர்கள் மதியத்திற்குள்
வேலையை முடித்துவிட்டு பிறகு ஓய்வு எடுப்பார்கள். அதனால் அப்படி பழக்கம் வைத்திருக்கிறார்கள். இங்கு பகல் முழுவதும் வேலை செய்துவிட்டு இரவில் ஓய்வெடுக்கும் பழக்கம் இருப்பதால் மதிய உணவை முழுவயிற்றுக்கு சாப்பிடுவது பழக்கமாக உள்ளது. அதையே பின்பற்றலாம்.

* சிலர் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க போவதாக கூறியும், விரதம் இருப்பதாக கூறியும் சாப்பிடாமல் இருக்கிறார்கள். டயட், விரதம் என்றால் பட்டினி கிடக்க வேண்டிய அவசியம் இல்லை. எளிதில் ஜீரணம் ஆகும் பானங்கள், பழங்கள் சாப்பிட்டாலே
விரதம் இருப்பதற்குச் சமம்தான் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். முழுமையாக பட்டினி கிடப்பது உடல்நலத்திற்கு கேடு.

* ஒவ்வொரு வேளை உணவுக்கும் இடையே இடைவெளி கால அளவு எதுவும் கிடையாது. நன்கு பசித்தபிறகு சாப்பிட்டாலே போதுமானது. சாப்பாட்டு நேரம் வந்துவிட்டது என்று கூறி பசிக்காத நேரத்தில்
கடமை போல எண்ணி சாப்பிடக்கூடாது. இப்படிச் சாப்பிடுவதுதான் வியாதிகள் உருவாக காரணமாக இருக்கிறது.

* உணவானது இரைப்பையில் செரிமானம் ஆக 3 மணி நேரம் ஆகும். எனவே 4 அல்லது 5 மணி நேர இடைவெளிவிட்டு சாப்பிடுவது சிறந்தது.

http://devan.forumta.net/

முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பேசிக்கொண்டே சாப்பிடுதல் நல்லதா ??? Empty Re: பேசிக்கொண்டே சாப்பிடுதல் நல்லதா ???

Post by மகா பிரபு Wed Apr 03, 2013 6:12 pm

பின்பற்றுகிறேன் அண்ணா.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

பேசிக்கொண்டே சாப்பிடுதல் நல்லதா ??? Empty Re: பேசிக்கொண்டே சாப்பிடுதல் நல்லதா ???

Post by முரளிராஜா Wed Apr 03, 2013 6:24 pm

என் மனைவி சமைத்ததை சாப்பிடும் பொழுது நான் யாரிடமாது பேசிக்கொண்டேதான் சாப்பிடுவேன் அப்பொழுதுதான் சுவை தெரியாமல் அதை முழுங்க முடியும் ரொம்ப ஜாலி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பேசிக்கொண்டே சாப்பிடுதல் நல்லதா ??? Empty Re: பேசிக்கொண்டே சாப்பிடுதல் நல்லதா ???

Post by மகா பிரபு Wed Apr 03, 2013 6:31 pm

அதனால் தான் நீங்களே சமைப்பதாக கேள்விப்பட்டேன் நக்கல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

பேசிக்கொண்டே சாப்பிடுதல் நல்லதா ??? Empty Re: பேசிக்கொண்டே சாப்பிடுதல் நல்லதா ???

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 03, 2013 7:16 pm

சாப்பிடும்போது பேசலாம் ஆனால் வாயில் சோறு முதலான உணவு வகைகள் இருக்கும்போது தான் பேசிக்கொண்டு சாப்பிடக் கூடாது. காற்று சேர்ந்துவிடுமாம்.

ரகசியம் சொல்கிறேன்... கடைபிடியுங்கள்... நோயின்றி வாழலாம்...

1.வாயில் சோறு தினித்த பின்பு அதை மென்று விழுங்கிவிட்டுதான் பேச ஆரம்பிக்கனும்...
2. சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் 30 நிமிடங்கள் இருக்க வேண்டும் தண்ணீர் குடிக்க... சாப்பிடும்போது தேவைப்பட்டால் தொண்டை நனையும் அளவு மட்டுமே குடிக்க வேண்டும். குளிப்பதையும் 30 நிமிடம் முன்பு பின்புமாக இருக்கும் படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
3. குறைந்தது 3 அல்லது 4 சுவைகள் (முடிந்தால் 6 சுவைகளையும்) சேர்த்துக்கொள்ள வேண்டும்.

அவ்வளவுதான் நோயே இல்லாமல் - இருந்தால் குணமாகி - சக்கரை நோய் உள்பட குணமாகும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

பேசிக்கொண்டே சாப்பிடுதல் நல்லதா ??? Empty Re: பேசிக்கொண்டே சாப்பிடுதல் நல்லதா ???

Post by மகா பிரபு Wed Apr 03, 2013 7:38 pm

கடைபிடிப்போம்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

பேசிக்கொண்டே சாப்பிடுதல் நல்லதா ??? Empty Re: பேசிக்கொண்டே சாப்பிடுதல் நல்லதா ???

Post by முரளிராஜா Wed Apr 03, 2013 7:47 pm

மகா பிரபு wrote:கடைபிடிப்போம்.
கிடைச்சாத்தானே கடைபிடிக்க நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பேசிக்கொண்டே சாப்பிடுதல் நல்லதா ??? Empty Re: பேசிக்கொண்டே சாப்பிடுதல் நல்லதா ???

Post by மகா பிரபு Wed Apr 03, 2013 7:53 pm

பப்ளிக் பப்ளிக் மண்டையில் அடி
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

பேசிக்கொண்டே சாப்பிடுதல் நல்லதா ??? Empty Re: பேசிக்கொண்டே சாப்பிடுதல் நல்லதா ???

Post by ரானுஜா Wed Apr 03, 2013 11:12 pm

பகிர்வுக்கு நன்றி

எனக்கு சாப்பாடு சாப்பிட பிடிக்கலனா புத்தகம் படித்துக் கொண்டே சாப்பிடுவேன்...

ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

பேசிக்கொண்டே சாப்பிடுதல் நல்லதா ??? Empty Re: பேசிக்கொண்டே சாப்பிடுதல் நல்லதா ???

Post by மகா பிரபு Thu Apr 04, 2013 6:43 am

அப்ப டெய்லி புத்தகம்தான் படிப்பிங்க போல! நக்கல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

பேசிக்கொண்டே சாப்பிடுதல் நல்லதா ??? Empty Re: பேசிக்கொண்டே சாப்பிடுதல் நல்லதா ???

Post by ரானுஜா Thu Apr 04, 2013 7:56 am

மகா பிரபு wrote:அப்ப டெய்லி புத்தகம்தான் படிப்பிங்க போல! நக்கல்
காலாய்ச்சிட்டாராம்... ரொம்ப ஜாலி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

பேசிக்கொண்டே சாப்பிடுதல் நல்லதா ??? Empty Re: பேசிக்கொண்டே சாப்பிடுதல் நல்லதா ???

Post by மகா பிரபு Thu Apr 04, 2013 8:27 am

மனசை தேத்திகங்க லொள்ளு
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

பேசிக்கொண்டே சாப்பிடுதல் நல்லதா ??? Empty Re: பேசிக்கொண்டே சாப்பிடுதல் நல்லதா ???

Post by ஸ்ரீராம் Thu Apr 04, 2013 9:14 am

இனி நானும் பின்பற்றுகிறேன்.

நன்றி அண்ணன் மற்றும் கவி ரமேஷ் அவர்களுக்கும்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

பேசிக்கொண்டே சாப்பிடுதல் நல்லதா ??? Empty Re: பேசிக்கொண்டே சாப்பிடுதல் நல்லதா ???

Post by முரளிராஜா Thu Apr 04, 2013 1:45 pm

ரானுஜா wrote:பகிர்வுக்கு நன்றி

எனக்கு சாப்பாடு சாப்பிட பிடிக்கலனா புத்தகம் படித்துக் கொண்டே சாப்பிடுவேன்...

நீங்க சமைச்சத சாப்பிடும்பொழுதுதானெ laugh
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பேசிக்கொண்டே சாப்பிடுதல் நல்லதா ??? Empty Re: பேசிக்கொண்டே சாப்பிடுதல் நல்லதா ???

Post by ரானுஜா Thu Apr 04, 2013 2:38 pm

முரளிராஜா wrote:
ரானுஜா wrote:பகிர்வுக்கு நன்றி

எனக்கு சாப்பாடு சாப்பிட பிடிக்கலனா புத்தகம் படித்துக் கொண்டே சாப்பிடுவேன்...

நீங்க சமைச்சத சாப்பிடும்பொழுதுதானெ laugh

பின்ன பக்கத்து வீட்ல சமைக்கிறதையா சாப்புடுவாங்க கோபம்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

பேசிக்கொண்டே சாப்பிடுதல் நல்லதா ??? Empty Re: பேசிக்கொண்டே சாப்பிடுதல் நல்லதா ???

Post by மகா பிரபு Thu Apr 04, 2013 4:28 pm

நக்கல் நக்கல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

பேசிக்கொண்டே சாப்பிடுதல் நல்லதா ??? Empty Re: பேசிக்கொண்டே சாப்பிடுதல் நல்லதா ???

Post by ரானுஜா Thu Apr 04, 2013 4:37 pm

மகா பிரபு wrote: நக்கல் நக்கல்

என்னை கடுப்பேத்திட்டு இளிப்பா கோபம்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

பேசிக்கொண்டே சாப்பிடுதல் நல்லதா ??? Empty Re: பேசிக்கொண்டே சாப்பிடுதல் நல்லதா ???

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum