Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மனசு பெரிய மனசு
Page 1 of 1 • Share
மனசு பெரிய மனசு
அந்தத் தொண்டு நிறுவனத்தின் சேவைக்கு எல்லா வணிக நிறுவனங்களுமே நன்கொடைகள் தருவதுண்டு. ஒருவர் மட்டும் ஒரு தடவைகூட நன்கொடைகள் எதுவும் தந்ததில்லை. இத்தனைக்கும் ஒவ்வோர் ஆண்டும் அவருக்குக் கிடைக்கும் நிகர லாபம் மட்டும் மூன்று கோடி ரூபாய்.
அவரைச் சந்திக்கச் சென்ற தொண்டு நிறுவனத்தினர், மெதுவாக பேச்சைத் துவக்கினர். ”அய்யா! நீங்கள் இதுவரை நம் நிறுவனத்திற்கு நன்கொடையே தந்ததில்லை. ஆனால் உங்கள் நிகர லாபம் மட்டும் மூன்று கோடி ரூபாய் என்று புள்ளி விபரங்கள் சொல்கின்றன…”
இடை மறித்த தொழிலதிபர் கேட்டார், ”என் தாயாருக்கு உடல் நலம் சரியில்லை என்பதையும், அவருக்கு மருத்துவச் செலவு மட்டும் மாதம் ஒன்றரை இலட்சம் ஆகிறது என்பதையும் உங்கள் புள்ளி விபரம் சொல்லவில்லை? என் தம்பி விபத்தில் இறந்ததையும், அவன் குடும்பத்தினருக்கு மாதம் ஒரு இலட்சம் செலவாவதை உங்கள் புள்ளி விபரம் சொல்லவில்லையா? என் தங்கை கணவரின் நிதி நிறுவனம் திவாலாகி அவர்களுக்கு மாதம் இரண்டு இலட்சம் தேவைப்படுவதை உங்கள் புள்ளி விபரம் சொல்லவில்லையா?”
அதிர்ந்துபோன தொண்டு நிறுவனத்தினர், அவருடைய நிலைமை புரியாமல் நன்கொடை கேட்க வந்ததற்காக மன்னிப்புக் கேட்க வாய் திறந்தனர். அதற்குள் மீண்டும் அமைதியாகக் சொன்னார் தொழிலதிபர், ”அவர்களுக்கெல்லாமே நான் சல்லிக்காசு கூடத் தருவதில்லை. இதில் உங்கள் தொண்டு நிறுவனத்திற்கு எப்படி நான் நன்கொடை கொடுப்பேன்?”
http://www.namadhunambikkai.com/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: மனசு பெரிய மனசு
இதுக்குதான் பணமிருக்கும் மனிதரிடம் குனமிருப்பதில்லை என்று கவியரசு அன்றே பாடி விட்டு சென்றார்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: மனசு பெரிய மனசு
[quote]அதிர்ந்துபோன தொண்டு நிறுவனத்
தினர், அவருடைய நிலைமை புரியாமல் நன்கொடை கேட்க வந்ததற்காக மன்னிப்புக் கேட்க வாய் திறந்தனர். அதற்குள் மீண்டும் அமைதியாகக் சொன்னார் தொழிலதிபர், ”அவர்களுக்கெல்லாமே நான் சல்லிக்காசு கூடத் தருவதில்லை. இதில் உங்கள் தொண்டு நிறுவனத்திற்கு எப்படி நான் நன்கொடை கொடுப்பேன்?”
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|