Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
என் இதயம் ஒழித்து .........?
Page 1 of 2 • Share
Page 1 of 2 • 1, 2
என் இதயம் ஒழித்து .........?
நீ என் அருகில் வரும் போதேல்லாம் ....
என் இதயம் ஒழித்து விடுகிறது ...
உன் உடம்பில் ...............................?
நானாக ஒழிக்கவில்லை ....
தானாக வந்து ஒழித்து விடுகிறது ...
உன்னுள் .......!
என் இதயம் ஒழித்து விடுகிறது ...
உன் உடம்பில் ...............................?
நானாக ஒழிக்கவில்லை ....
தானாக வந்து ஒழித்து விடுகிறது ...
உன்னுள் .......!
Re: என் இதயம் ஒழித்து .........?
கவிஞர் கே இனியவன் wrote:நீ என் அருகில் வரும் போதேல்லாம் ....
என் இதயம் ஒழித்து விடுகிறது ...
உன் உடம்பில் ...............................?
நானாக ஒழிக்கவில்லை ....
தானாக வந்து ஒழித்து விடுகிறது ...
உன்னுள் .......!
புரியல
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: என் இதயம் ஒழித்து .........?
மகா பிரபு wrote:மறைந்துவிடுகிறது என்ற பொருளில் எழுதி இருக்கிறார் என நினைக்கிறேன்.
அப்படினா இந்த ளி வரணும்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: என் இதயம் ஒழித்து .........?
மகா பிரபு wrote:ளி போட்டா வெளிச்சம்1 ழி தான் சரி.
ளி தான் வரும்
ழி போட்டா தொலைஞ்சு போ என்றும் அர்த்தம் வரும்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: என் இதயம் ஒழித்து .........?
மகா பிரபு wrote:தொலைதல் மறைதல் இரண்டுக்குமே ழி தான் வரும்.
நான் வரல் விடுங்க
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: என் இதயம் ஒழித்து .........?
மகா பிரபு wrote:
தப்பா சொல்லிட்டு சிரிப்பு வேறயா
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: என் இதயம் ஒழித்து .........?
நான் சொன்னா சரியாதான் இருக்கும்.
பத்தாம் வகுப்பில் நான் ஸ்கூல் பஸ்ட் இன் தமிழ்.
பத்தாம் வகுப்பில் நான் ஸ்கூல் பஸ்ட் இன் தமிழ்.
Re: என் இதயம் ஒழித்து .........?
மகா பிரபு wrote:நான் சொன்னா சரியாதான் இருக்கும்.
பத்தாம் வகுப்பில் நான் ஸ்கூல் பஸ்ட் இன் தமிழ்.
அப்பறம் ஏன் இப்டி யார்கிட்டயாவது கேளுங்க
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: என் இதயம் ஒழித்து .........?
மகா பிரபு wrote:மறைந்துவிடுகிறது என்ற பொருளில் எழுதி இருக்கிறார் என நினைக்கிறேன்.
மகா பிரபு wrote:மறைந்துவிடுகிறது என்ற பொருளில் எழுதி இருக்கிறார் என நினைக்கிறேன்.
மகா பிரபு wrote:மறைந்துவிடுகிறது என்ற பொருளில் எழுதி இருக்கிறார் என நினைக்கிறேன்.
ஆம் ...ஒழிந்து என்றால் மறைந்து என்றும் கருத்தது
Re: என் இதயம் ஒழித்து .........?
மகா பிரபு wrote:இதுக்கு மேல உங்கள்ட சொல்ல முடியாது. நான் ரொம்ப டயர்ட் ஆகிட்டேன்.
நானும் தான்
சிறுவர்கள் ஓடி மறைந்துகொண்டார்கள் என்பதை எப்படி சொல்லுவிங்க
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: என் இதயம் ஒழித்து .........?
மகா பிரபு wrote:ஓடி ஒழிந்து விட்டார்கள்.
மேலே கவிஞரின் பதிலை பாருங்கள்.
என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது...
என்னால முடியல விடுங்கப்பா ப்ளீஸ்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: என் இதயம் ஒழித்து .........?
- (ஒளி) -
வினைவடிவம் ஒளி என்று இருந்தால் மறை என்றும், ஒளிர் என்று இருந்தால் கண்ணுக்குப் புலப்படு என்றும் பொருள் தோன்றவைக்கும்.
மன்னிக்கவும் .. நீங்கள் சொன்னது தான் சரி என்று நினைக்கிறேன்..
https://ta.wiktionary.org/wiki/%E0%AE%92%E0%AE%B3%E0%AE%பப்
Re: என் இதயம் ஒழித்து .........?
மகா பிரபு wrote:http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.2:1:263.tamillex
இதை பாருங்கள்..
அதிலும் நான் சொன்னது தான் இருக்கு நல்லா பாருங்க
வேண்டாம் என்றால் தான் அந்த ழி போட்டு ஒழித்து என்று வரும்
மறைந்து கொள்வதற்கு ளி இது தான் வரும்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: என் இதயம் ஒழித்து .........?
மகா பிரபு wrote:- (ஒளி) -
வினைவடிவம் ஒளி என்று இருந்தால் மறை என்றும், ஒளிர் என்று இருந்தால் கண்ணுக்குப் புலப்படு என்றும் பொருள் தோன்றவைக்கும்.
மன்னிக்கவும் .. நீங்கள் சொன்னது தான் சரி என்று நினைக்கிறேன்..
https://ta.wiktionary.org/wiki/%E0%AE%92%E0%AE%B3%E0%AE%பப்
இதைத் தானே நாயா கெடந்துகத்திக்கிட்டு இருந்தேன்...
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: என் இதயம் ஒழித்து .........?
மகா பிரபு wrote:அப்படித்தான் உள்ளது..
வாழ்த்துக்கள்...
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: என் இதயம் ஒழித்து .........?
மனுசியா கத்தியிருந்தா அவருக்கு புரிஞ்சிருக்கும்ரானுஜா wrote:
இதைத் தானே நாயா கெடந்துகத்திக்கிட்டு இருந்தேன்...
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இதயம் கவிதை
» இதயம் குளிர தா ...!!!
» இதயம் இரண்டானாலும் ..
» இதயம் துள்ளிக்குதிக்க
» என் இதயம் உனக்கு ..
» இதயம் குளிர தா ...!!!
» இதயம் இரண்டானாலும் ..
» இதயம் துள்ளிக்குதிக்க
» என் இதயம் உனக்கு ..
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|