தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


காதலியைத் தேடி-4

View previous topic View next topic Go down

காதலியைத் தேடி-4 Empty காதலியைத் தேடி-4

Post by வனவாசி Thu Apr 04, 2013 5:14 pm

தெடர்ச்சி......
அவளென்னைப் பார்க்கத் துவங்கியிருந்த நாட்கள்
பருவகால மாற்றத்தின் அடிவானச் சினுங்கல்கள்...
பேருந்துப் பயணங்கள் யாவும் பேரின்பப் பெருவெளியாய்
கட்டவிழ்ந்த கணங்கள்...!

பேருந்தில் ஒலிக்கவிட்ட மின்னலே படப் பாடலும்
கைமாற்றிய புத்தகப் பைகளும் எண்ணிலடங்கா எண்ணங்களைச்
செல்லிச் சென்ற காலமது.

மழலையின் வாயிலிட்ட அமிழ்தமாய்க் கரைந்தன நாட்கள்...
சில்லிட்ட வாடைக்காற்றோடு என்னை அவள் பார்வைகளும்
மனதுக்குள் கூச்சலிட வைத்தன....

கல்வியாண்டின் இறுதிக் காலத்தில் நாங்கள்...
நால்பருவ காலங்களும் கடந்துபோய்
தேர்வுக் காலங்கள்...

வழக்கமான மாலைநேரப் பேருந்துப் பயணம்...
கடலில் குளித்தெழும் மென்காலைச் சூரியனின்
ஒளிப் பிரவாகம் என் முன்னே.....

திடீரென்று நின்று கொன்டிருந்தாள் கண்முன்னே...





வனவாசி
வனவாசி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 683

Back to top Go down

காதலியைத் தேடி-4 Empty Re: காதலியைத் தேடி-4

Post by ஸ்ரீராம் Thu Apr 04, 2013 5:16 pm

ஒரே திரியின் கீழ் எழுதி இருக்கலாமே தம்பி. அல்லது முந்தைய மூன்று கவிதைகளின் சுட்டியை தந்து இருக்கலாம்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

காதலியைத் தேடி-4 Empty Re: காதலியைத் தேடி-4

Post by வனவாசி Thu Apr 04, 2013 5:21 pm

புரியவில்லை அண்ணா.
ஏதாகிலும் மாற்றமெனில் மாற்றி விடுங்கள் அண்ணா.
வனவாசி
வனவாசி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 683

Back to top Go down

காதலியைத் தேடி-4 Empty Re: காதலியைத் தேடி-4

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Apr 04, 2013 5:23 pm

ஆமாம் நண்பரே... தொடர் பதிவாகக் கொடுங்கள் படிக்க வசதிகயாக இருக்கும்...

என் கவிதைகள் கூட தொடர்ச்சியாக வருவதைக் காணலாம்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

காதலியைத் தேடி-4 Empty Re: காதலியைத் தேடி-4

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Apr 04, 2013 5:24 pm

வனவாசி wrote:புரியவில்லை அண்ணா.
ஏதாகிலும் மாற்றமெனில் மாற்றி விடுங்கள் அண்ணா.

இந்தப் பதிவிலேயே புதிய திரிக்கு என்பதைப் பயன்படுத்தாமல் பதிலுக்கு என்பதைப் பயன்படுத்திப் பதியுங்கள்... தொடர்ச்சியாக வரும்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

காதலியைத் தேடி-4 Empty Re: காதலியைத் தேடி-4

Post by ஸ்ரீராம் Thu Apr 04, 2013 5:24 pm

அதாவது ஒரே தலைப்பின் கீழ் தினம் ஒரு கவிதையாக பதியுங்கள் தொடர்ந்து படிக்க வசதியாக இருக்கும். கவியருவி ம. ரமேஷ் கவிதை பதிவை பாருங்கள் ஒரே திரியின் கீழ் அவரின் கவிதைகள் இருக்கும்.... புரிந்ததா தம்பி?

ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

காதலியைத் தேடி-4 Empty Re: காதலியைத் தேடி-4

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Apr 04, 2013 5:26 pm

வனவாசி wrote:புரியவில்லை அண்ணா.
ஏதாகிலும் மாற்றமெனில் மாற்றி விடுங்கள் அண்ணா.

இந்தப் பதிவிலேயே புதிய திரிக்கு என்பதைப் பயன்படுத்தாமல் பதிலுக்கு என்பதைப் பயன்படுத்திப் பதியுங்கள்... தொடர்ச்சியாக வரும்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

காதலியைத் தேடி-4 Empty Re: காதலியைத் தேடி-4

Post by ஸ்ரீராம் Thu Apr 04, 2013 5:32 pm

வனவாசி புரியவில்லை என்றால் விட்டு விடுங்கள். அமர்க்களம் நிர்வாக குழு அதை சரி செய்துவிடும்.

நீங்கள் வழக்கம் போல் பதிவிடுங்கள்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

காதலியைத் தேடி-4 Empty Re: காதலியைத் தேடி-4

Post by வனவாசி Thu Apr 04, 2013 5:38 pm

நீங்கள் செல்லிப் புரியாமலா......? முழித்தல்
வனவாசி
வனவாசி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 683

Back to top Go down

காதலியைத் தேடி-4 Empty Re: காதலியைத் தேடி-4

Post by ஸ்ரீராம் Thu Apr 04, 2013 5:40 pm

மகிழ்ச்சி தம்பி.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

காதலியைத் தேடி-4 Empty Re: காதலியைத் தேடி-4

Post by மகா பிரபு Thu Apr 04, 2013 5:43 pm

வனவாசி wrote:நீங்கள் செல்லிப் புரியாமலா......? முழித்தல்
ஆசிரியருக்கு புரியாமலா இருக்கும்..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

காதலியைத் தேடி-4 Empty Re: காதலியைத் தேடி-4

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Apr 04, 2013 5:44 pm

இப்படித்தான் புரியும் வரைக்கும் நாம் தெளிவுபடுத்தனும்...

பாராட்டுகள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

காதலியைத் தேடி-4 Empty Re: காதலியைத் தேடி-4

Post by ஸ்ரீராம் Thu Apr 04, 2013 5:45 pm

அவசியம் கவி.ரமேஷ். நன்றி நக்கல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

காதலியைத் தேடி-4 Empty Re: காதலியைத் தேடி-4

Post by வனவாசி Thu Apr 04, 2013 5:53 pm

நான் "மகா"னல்லவே...! laugh
வனவாசி
வனவாசி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 683

Back to top Go down

காதலியைத் தேடி-4 Empty Re: காதலியைத் தேடி-4

Post by மகா பிரபு Thu Apr 04, 2013 5:54 pm

ஆனால் நீங்கள் ஒரு ஆசான்.. ரொம்ப ஜாலி
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

காதலியைத் தேடி-4 Empty Re: காதலியைத் தேடி-4

Post by ஸ்ரீராம் Thu Apr 04, 2013 5:55 pm

வனவாசி wrote:நான் "மகா"னல்லவே...! laugh

இங்கு யாரும் மாகான் அல்ல தம்பி... நண்பேன்டா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

காதலியைத் தேடி-4 Empty Re: காதலியைத் தேடி-4

Post by வனவாசி Thu Apr 04, 2013 5:58 pm

எப்படி திரியிட்டாலும் மடக்குறிங்களே அழுகை
வனவாசி
வனவாசி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 683

Back to top Go down

காதலியைத் தேடி-4 Empty Re: காதலியைத் தேடி-4

Post by ஸ்ரீராம் Thu Apr 04, 2013 6:00 pm

நக்கல் நீங்கள் விருப்பப்பட்டால் உங்கள் மொபைல் என்னை எனக்கு தனிமடல் செய்யுங்கள். உங்களிடம் நான் பேசுகிறேன்.

இப்போ நான் கிளம்புகிறேன் தம்பி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

காதலியைத் தேடி-4 Empty Re: காதலியைத் தேடி-4

Post by வனவாசி Thu Apr 04, 2013 6:01 pm

அண்ணா அது "மகா"பிரபுவைக் குறிப்பிட்டேன்......
சும்மாக்காச்சும்..... சமாதனம்
வனவாசி
வனவாசி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 683

Back to top Go down

காதலியைத் தேடி-4 Empty Re: காதலியைத் தேடி-4

Post by வனவாசி Thu Apr 04, 2013 6:02 pm

அண்ணா அது "மகா"பிரபுவைக் குறிப்பிட்டேன்......
சும்மாக்காச்சும்..... சமாதனம்
வனவாசி
வனவாசி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 683

Back to top Go down

காதலியைத் தேடி-4 Empty Re: காதலியைத் தேடி-4

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum