Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
5-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை
Page 1 of 1 • Share
5-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை
5-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை
கடலூர், ஜூலை. 16-
5-வது வகுப்பில் இருந்து 1-ம் வகுப்புக்கு மாற்றியதால் பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லிக்குப்பம் அருகே உள்ள நத்தப்பட்டு காலனியை சேர்ந்தவர் கண்ணன். கூலி தொழிலாளி. இவரது மகள் அபினா (வயது 10), அருகில் உள்ள தோட்டப்பட்டு கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று முன்தினம் அபினா வழக்கம் போல பள்ளிக்கு புறப்பட்டு சென்றாள்.
பள்ளியில் பாடம் நடத்திய ஆசிரியை ஒருவர், ஊஞ்சல் என்ற வார்த்தையை சொல்லி கொடுத்து பாடம் நடத்தினார். வகுப்பில் இருந்த அனைத்து குழந்தைகளையும், ஊஞ்சல் என்ற வார்த்தையை திரும்ப சொல்லுமாறு கூறியுள்ளார்.
அப்போது அபினா ஊஞ்சல் என்ற தமிழ் வார்த்தையை உச்சரிக்க முடியாமல் திணறினாள். ஆசிரியை திரும்ப திரும்ப சொல்லிக் கொடுத்தும் ஊஞ்சல் வார்த்தையை அபினாவால் சரியாக சொல்ல முடியவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியை மாணவி அபினாவை கண்டித்தார்.
படிக்க தெரியாத நீ 5-ம் வகுப்புக்கு தேவையில்லை, பேசாமல் 1-ம் வகுப்புக்கு சென்று விடு என்று கூறி அபினாவை வெளியில் அனுப்பினார். வகுப்பறையில் சக மாணவ- மாணவிகள் மத்தியில் அவமானப் படுத்தப்பட்டதை அபினாவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மிகுந்த மனவருத்தத்துடன் அவள் வீடு திரும்பினாள்.
நேற்று காலையில் அபினா பள்ளிக்கு புறப்படாமல் விரக்தியுடன் வீட்டில் இருந்தாள். பெற்றோர் அவளிடம் ஏன், பள்ளிக்கு செல்ல மறுக்கிறாய், யாராவது அடித்தார்களா? என்று கேட்டனர். அப்போது அபினா நடந்த சம்பவங்களை கூறி கண்ணீர் வடித்தாள். இதனால் பெற்றோர், அவளை வற்புறுத்தாமல் வீட்டில் விட்டு விட்டு வெளியில் சென்றனர்.
நேற்று மதியம் 1 மணி அளவில் அபினா வீட்டில் இருந்த மண்எண்ணை கேனை எடுத்து, அதில் இருந்த மண்எண்ணையை பாலித்தீன் பையில் ஊற்றினாள். பின்னர், வீட்டுக்கு வெளியில் வந்து மண்எண்ணையை உடலில் ஊற்றி தீக்குளித்தாள். வலி தாங்க முடியாமல் அலறி துடித்த அபினா, உடல் கருகிய நிலையில் கரிக்கட்டையாக கீழே விழுந்தாள்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து அபினாவை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவளது உயிரை காப்பாற்ற டாக்டர்கள் போராடினர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் அபினா பரிதாபமாக உயிரிழந்தாள்.
இது குறித்து நெல்லிக் குப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அபினா படித்த அரசு பள்ளிக்கு சென்று விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது

Guest- Guest
Similar topics
» 10-ம் வகுப்பு மறுகூட்டலில் நாகர்கோவில் மாணவி மாநில சாதனை:
» இந்திய அணியின் தோல்வியால் வேதனை… பி.டெக் மாணவி தூக்கிட்டு தற்கொலை
» கூவத்தில் குதித்து பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் கணவர் தற்கொலை-நித்யஸ்ரீயும் தற்கொலை முயற்சி
» 5ம் வகுப்பு வரை மட்டுமே கட்டாய தேர்ச்சி
» 13 வயதில் எவரெஸ்டில் ஏறி ஆந்திர மாணவி சாதனை

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum