தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


எளிய தமிழில் SQL - பாகம் 6

View previous topic View next topic Go down

எளிய தமிழில் SQL - பாகம் 6 Empty எளிய தமிழில் SQL - பாகம் 6

Post by Admin Sat Jul 17, 2010 1:09 pm

DQL: SELECT
DML: DELETE, INSERT, UPDATE
DDL: CREATE, DROP, TRUNCATE, ALTER
TCL: COMMIT, ROLLBACK, SAVEPOINT
DCL: GRANT, REVOKE

மேலே சில கட்டளைகளை (Commands)கொடுத்துள்ளேன். இந்தக் கட்டளைகள் மூலம் Databaseஐ நாம் நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம்.

DQL என்பது Data Query Language.ஒரு Databaseன் Tableல் ஏற்கனவே நாம் பதிந்துவைத்துள்ள தகவல்களை தேடிஎடுப்பதற்கு. உதாரணமாக 1000 rows இருப்பதாகக் கொள்வோம். அதில் குறிப்பிட்டசில rows மட்டும் நமக்குத் தேவையெனில் அவற்றை மட்டும் தேடி எடுக்க DQL .இதற்காக SELECT என்கிற கட்டளை பயன்படும்.

DML என்பது Data Manipulation Language.ஏற்கனவே பதிந்துவைத்திருக்கும் தகவல்களில் மாற்றங்களை ஏற்படுத்த, அழிக்க,உருவாக்க. (தகவல்களைத் தான் மாற்றுகிறதே ஒழிய ஒரு Tableன் Structureல்எந்த மாற்றமும் நிகழாது).

DDL என்பது Data Definition Language.புதிய Database (அ) Table போன்றவற்றை உருவாக்க. அதாவது Tableன் Structureஐ உருவாக்க, ஒட்டுமொத்த Table ஐயுமே அழிக்க, மாற்றங்கள் செய்ய. ஒருகுறிப்பிட்ட Column ன் Data Type ஐ மாற்ற.புதிய Column ஐ உருவாக்க,தேவையற்ற Column இருப்பின் அதை நீக்க.

TCL என்றால் Transaction Control Language.ஒரு நிரலை இயக்கும்போது ஏதேனும் பிழைகள் ஏற்பட்டால், பிழை ஏற்படுவதற்குமுன்னர் வரை ஏதேனும் மாற்றங்கள் நிகழ்ந்திருந்தால் அவையனைத்தையும்நிராகரித்து முந்தைய நிலைக்குக் கொண்டு செல்வதற்கு.

TCL பற்றி சிறிது விளக்கமாகப் பார்ப்போம்.

உதாரணமாகஒன்றுக்கு மேற்பட்ட Database அல்லது Tableகளில் நாம் ஒரு குறிப்பிட்டProgram ஐ இயக்குவதாகக் கொள்வோம். ஒரு Tableல் உள்ள ஒரு மதிப்பைக் கழித்து(முதலாவது செயல்), அடுத்த Tableல் உள்ள ஒரு குறிப்பிட்ட மதிப்புடன்கூட்டச் செய்ய(இரண்டாவது செயல்) முயற்சிக்கிறோம்.

முதல் செயல்நல்லபடியாக நிறைவுற்றுவிடுகிறது. ஆனால் இரண்டாவது செயல் நிறைவேறுவதற்குமுன்னர் ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு நிகழ்ந்தால் என்ன ஆகும்?

முதலாவதுTableல் அந்த மதிப்பு கழிக்கப்பட்டு இருக்கும். ஆனால் கோளாறு காரணமாகஇரண்டாவது Tableல் அந்த மதிப்பு கூட்டப்பட்டு இருக்காது.

அப்படியெனில்இதை ஒரு சரியான நிகழ்வாக ஏற்றுக்கொள்ளக் கூடாது. முதலில் கழிக்கப்பட்டமதிப்பை reverse செய்து , தலைகீழாக மீண்டும் பழைய நிலைக்குக்கொண்டுவந்துவிட வேண்டும். அப்போதுதான் முறையான நிகழ்வு.
Admin
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

https://amarkkalam.forumta.net

Back to top Go down

எளிய தமிழில் SQL - பாகம் 6 Empty Re: எளிய தமிழில் SQL - பாகம் 6

Post by Admin Sat Jul 17, 2010 1:09 pm

நல்ல உதாரணம் ஒன்று:

உங்களதுவங்கியின் ATM அட்டையை, ATM இயந்திரத்தில் செருகி பணம் எடுக்கமுயற்சிக்கிறீர்கள். எத்தனை ரூபாய் பணம் என்பதையும் தட்டிவிட்டீர்கள்.இயந்திரமானது பணத்தை எண்ணிக்கொண்டிருக்கும் சத்தம் கேட்கிறது. திடீரென்றுகோளாறு. Battery down - Power Cut. ஏதோ ஒரு கோளாறு. என்ன ஆகும்?

பணம் உங்கள் கைக்கு வராது.

உங்கள்வங்கிக்கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுக் கழிக்கப்பட்டு இருக்கும்.ஆனால் உங்கள் கைக்குப் பணம் வந்திருக்காது. இப்படியே விட்டுவிட்டால்முறையாகுமா?

இந்த மாதிரி இக்கட்டான சமயத்தில் உதவுவதுதான் Transaction Control.TCL ன் பணி என்னவென்றால் ஏதேனும் பிழை ஏற்பட்டிருக்கும்போது அதைத்தலைகீழாக ஆக்கி, reverse செய்து (Undo) ஒட்டுமொத்த செயல்களையும் பழையநிலைக்கு ஆக்குவதே.

TCL இருப்பதால் உங்கள் வங்கிக்கணக்கிலிருந்துகழிக்கப்பட்ட பணமானது, இயந்திரக்கோளாறு ஏற்பட்ட உடனேயே, தலைகீழ்இயக்கத்தால் திரும்ப உங்கள் accountல் சேர்க்கப்பட்டுவிடும்.

(இது எனக்கு இரண்டுமுறை நடந்து இருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் இரண்டுமுறை இந்த TCL இயக்கத்தால் பணம் பரிபோகாமல் தப்பித்தது.)

1) எந்தப் பிழையும் நிகழாமல் இருக்கும்போது ஒட்டுமொத்த நிரலும் நல்லபிள்ளையாக இயங்கி பரிவர்த்தனையை ஒழுங்காக நிறைவு செய்யும்.

2)ஏதேனும் பிழை ஏற்பட்டால் உடனே நிரலானது தனது இயக்கத்தை நிறுத்திவிட்டு,அதுவரை செய்யப்பட்ட இயக்கத்தை reverse செய்து தகவல் இழப்பைத்தடுத்துவிடுகிறது.

முந்தைய பாடத்தில் Authorization பற்றிப்பார்த்தோம். ஒரு குறிப்பிட்ட பயனாளருக்கு ஒரு Databaseஐப் பார்வையிடமட்டும் அனுமதிக்க DCL உதவும்.

DCL என்றால் Data Control Language.ஒரு குறிப்பிட்ட பயனர் உருவாக்கிய Database,Table களின் உரிமங்களை அடுத்தபயனாளருக்கு விட்டுத்தருவதற்கு. அல்லது அடுத்தவருக்கு விட்டுத்தந்தசலுகைகளை நிராகரிப்பதற்கு.

GRANT என்றால் சலுகைகளை வழங்குவது. உரிமங்களை வழங்குவதற்கு.

REVOKE என்றால் கொடுத்த சலுகைகளை / உரிமைகளைத் திரும்பப் பெருவதற்கு.

DROP என்பது ஒட்டுமொத்த Database (அ) Table ஐ அழிப்பதற்கு (தகவலும், Structureம் அழிந்துவிடும்).

TRUNCATE என்பது தகவல்களை மட்டும் அழிப்பதற்கு (Structure அழியாது).

SELECT பதியப்பட்ட தகவல்களைத் தேடித் தருவதற்கு

INSERT புதிய rowவை உருவாக்க
UPDATE பழைய rowன் தகவலை மாற்றுவதற்கு
DELETE பதிந்திருக்கும் row / rows ஐ அழிப்பதற்கு

CREATE புதிய Database / Table ஐ உருவாக்க
Admin
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

https://amarkkalam.forumta.net

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum