Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சரிந்து கொண்டிருக்கும் அ.தி.மு.க.வை தூக்கி நிறுத்தும் முயற்சியில் ஜெயலலிதா ஈடுபட்டுள்ளார்: மு.க.ஸ்டாலின்
Page 1 of 1 • Share
சரிந்து கொண்டிருக்கும் அ.தி.மு.க.வை தூக்கி நிறுத்தும் முயற்சியில் ஜெயலலிதா ஈடுபட்டுள்ளார்: மு.க.ஸ்டாலின்
சரிந்து கொண்டிருக்கும் அ.தி.மு.க.வை தூக்கி நிறுத்தும் முயற்சியில் ஜெயலலிதா ஈடுபட்டுள்ளார்: மு.க.ஸ்டாலின் |
சடசடவென சரிந்து கொண்டிருக்கும் அ.தி.மு.க.வை தூக்கி நிறுத்தும் முயற்சியில் ஜெயலலிதா ஈடுபட்டுள்ளார்'' என்று துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். நேற்று ராமநாதபுரம் வந்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு விருந்தினர் மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்தும், அதனை உடனடியாக தடுத்த நிறுத்தக்கோரியும் முதல்-அமைச்சர் கருணாநிதி மத்திய அரசுக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். சமீபத்தில் இதுதொடர்பாக தி.மு.க. மீனவரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மீனவர்கள் தாக்கப்படுவதை உடனடியாக தடுக்கக்கோரி தி.மு.க. சார்பிலும், தமிழக அரசு சார்பிலும் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியா முழுவதும் தற்போது மின்தடை பிரச்சினை நிலவி வருகிறது. மின் உற்பத்தியை விட தேவை அதிகமாக இருப்பதால் மின்தடை தவிர்க்க முடியாததாக உள்ளது. மின்தடை தொடர்பாக முதல் - அமைச்சர் வருகிற 19-ந்தேதி ஆய்வுக்கூட்டம் நடத்துகிறார். நெய்வேலியில் புதிய அனல் மின் நிலையத்தில் உற்பத்தி தொடங்கியதும் தமிழகத்தில் மின் தேவை பூர்த்தியடையும். மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் மின்தட்டுப்பாடு குறைவாக உள்ளது. தமிழக அரசு எடுத்து வரும் தொடர் நடவடிக்கையால் மின் தேவை முடிந்த அளவு சமாளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அ.தி.மு.க. சடசடவென சரிந்து கொண்டிருக்கிறது. இதை தடுத்து கட்சியை தூக்கி நிறுத்தும் முயற்சியில் ஜெயலலிதா ஈடுபட்டுள்ளார். இதன் தாக்கத்தினால் தான் கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அவர் கூட்டணி குறித்து பேசியுள்ளார். அ.தி.மு.க.வில் இருந்து விலகி தற்போது ஏராளமான முக்கிய நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்து வருகிறார்கள். விரைவில் இதை கண்டித்தும், அவ்வாறு சேருபவர்களை சேர்க்கும் தி.மு.க.வை கண்டித்தும் அக்கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தமிழகம் முழுவதும் காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக கடைபிடித்து அனைத்து பள்ளிகளிலும் காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுவதுடன் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கப்படுகிறது. இதன்படி சோழந்தூர் பள்ளியில் இன்று நான் காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். கீழக்கரை, புதிய தாலுகா தலைமையிடமாக சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு கீழக்கரையில் புதிய தாலுகா அலுவலகம் செயல்படத் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார். |
Guest- Guest
இனியவளே- தள நிர்வாகி
- பதிவுகள் : 476
Similar topics
» சீன அணு உலையில் மேடை சரிந்து 67 பேர் பலி
» உங்களை நினைவில் நிறுத்தும் பிஸ்தா:
» ஆன்லைன் கொடுக்கல் வாங்கல் சேவையை அறிமுகப்படுத்தும் முயற்சியில் பேஸ்புக்!
» பூமி சுழல்வதை நிறுத்தும் சக்தி நமக்கில்லை பின் ஏன் அகந்தை?
» மனிதனை நகல் எடுக்கும் முதற்கட்ட முயற்சியில் அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை!
» உங்களை நினைவில் நிறுத்தும் பிஸ்தா:
» ஆன்லைன் கொடுக்கல் வாங்கல் சேவையை அறிமுகப்படுத்தும் முயற்சியில் பேஸ்புக்!
» பூமி சுழல்வதை நிறுத்தும் சக்தி நமக்கில்லை பின் ஏன் அகந்தை?
» மனிதனை நகல் எடுக்கும் முதற்கட்ட முயற்சியில் அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum