Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
sms கவிதைகள் தொகுப்பு
Page 1 of 1 • Share
sms கவிதைகள் தொகுப்பு
நேற்று உன்னை காதலித்தேன் ..
இன்று பிரிவை காதலிகிறேன் ..
நாளை கல்லறையை காதலிப்பேன் ...
************************************************
பேனாவில் இருக்கும் மைபோல் ..
ஆகிவிட்டேன் நான் -நீ பார்க்க பார்க்க
உருகிக்கொண்டு போகிறேன்....!
****************************************************
ஏழை பசியோடு அலைகிறான் ..!
செல்வந்தன் பசிக்காக அலைகிறான் ..!
நான் உனக்காக அலைகிறேன் ...!
********************************************************
அணைத்துபார்கிறேன் ....
முடியவில்லை ...
வேண்டாமென்று விலகிப்பார்க்கிறேன்..
அதுவும் முடியவில்லை ...
உணர்ந்தேன் ...நீயல்ல ..
உன் நிழல் என்று ...!
***************************************************
மறந்து போவோம் என்றிருக்கிறேன் ..
ஏன் மீண்டும் மீண்டும் வந்து என்னை ..
கொல்லுகிறாய் ...?
இன்று பிரிவை காதலிகிறேன் ..
நாளை கல்லறையை காதலிப்பேன் ...
************************************************
பேனாவில் இருக்கும் மைபோல் ..
ஆகிவிட்டேன் நான் -நீ பார்க்க பார்க்க
உருகிக்கொண்டு போகிறேன்....!
****************************************************
ஏழை பசியோடு அலைகிறான் ..!
செல்வந்தன் பசிக்காக அலைகிறான் ..!
நான் உனக்காக அலைகிறேன் ...!
********************************************************
அணைத்துபார்கிறேன் ....
முடியவில்லை ...
வேண்டாமென்று விலகிப்பார்க்கிறேன்..
அதுவும் முடியவில்லை ...
உணர்ந்தேன் ...நீயல்ல ..
உன் நிழல் என்று ...!
***************************************************
மறந்து போவோம் என்றிருக்கிறேன் ..
ஏன் மீண்டும் மீண்டும் வந்து என்னை ..
கொல்லுகிறாய் ...?
Re: sms கவிதைகள் தொகுப்பு
அனைத்து கவிதைகளும் அருமை
நான்கு வரி கவிதைகளுக்காக தனி திரி தொடங்க வேண்டாம் இது போல சில கவிதைகளை இணைத்து ஒரே திரியில் பதியுங்கள் கவிஞர் கே இனியவன்
நான்கு வரி கவிதைகளுக்காக தனி திரி தொடங்க வேண்டாம் இது போல சில கவிதைகளை இணைத்து ஒரே திரியில் பதியுங்கள் கவிஞர் கே இனியவன்
Re: sms கவிதைகள் தொகுப்பு
ஏழை பசியோடு அலைகிறான் ..!
செல்வந்தன் பசிக்காக அலைகிறான் ..!
நான் உனக்காக அலைகிறேன் ...!
புதுவகைக் காதல்
Similar topics
» டோடோ கவிதைகள் - தீபாவளி சிறப்பு கவிதைகள்
» சுற்றுபுறசுழல்- பல தளங்களின் தொகுப்பு
» பொன் மொழிகளின் தொகுப்பு
» பயனுள்ள இணையதளங்கள் தொகுப்பு
» கவிதைத் தொகுப்பு மென்னூல்கள் தரவிறக்கத்துக்கு உள்ளதா!?
» சுற்றுபுறசுழல்- பல தளங்களின் தொகுப்பு
» பொன் மொழிகளின் தொகுப்பு
» பயனுள்ள இணையதளங்கள் தொகுப்பு
» கவிதைத் தொகுப்பு மென்னூல்கள் தரவிறக்கத்துக்கு உள்ளதா!?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|