Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
குழந்தைக்கான சாத்திரங்கள்
Page 1 of 1 • Share
குழந்தைக்கான சாத்திரங்கள்
குழந்தைக்கான சாத்திரங்கள்
இந்து சமயத்தில் குழந்தை உருவாவதற்கும், குழந்தை வளர்ப்புக்குமான சில சடங்குகள் குறித்துச் சொல்லப்பட்டிருக்கின்றன. அவை;
கர்ப்பதானம்
நல்ல உடல் நலமும், நல்ல மனநிலையும் உடைய ஆணும் பெண்ணும்
தூய உணர்வுடன், முழு மகிழ்ச்சியுடன் தாம்பத்ய உறவில் ஈடுபட வேண்டும். மன
ஒருமைப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் பருவத்தே இணைந்து கர்ப்பத்தை அடைய
வேண்டும்.இந்தக் கர்ப்பதானம், நிஷேகம், புத்ரேஷ்டி என்ற பெயர்களாலும்
அழைக்கப்படுகின்றன.
பும்ஸவனம்
உருவான கரு முற்றிலும் உடல் நலத்துடன் வளர, தம்பதியர்கள்
அடக்கத்துடனும் அளவாகவும் பழக வேண்டும். உடலை நல்லுணவாலும், உள்ளத்தை
நல்லெண்ணங்களாலும் வளர்க்க வேண்டும். மனத்தைக் கெடுக்கும் எந்தப் பொழுது
போக்கிலும் ஈடுபடக்கூடாது. இதற்குப் பும்ஸ்வனம் என்று பெயர்.
சீமந்தோன்னயனம்
குழந்தையின் மூளையும், உறுப்புகளும் நல்ல முறையில் வளர
வேண்டும். பெற்றோரின் நல்ல பண்புகள் குழந்தையிடமும் கருவிலேயே தோன்ற
வேண்டும். உணவின் சத்தும், உள்ளப்பாங்கும் குழந்தைக்கு நல்லமுறையில்
கிடைக்க வேண்டும். அதனால், குழந்தையின் நன்மைகளை நாடிச் செய்யப்படும்
சடங்கு சீமந்தோன்னயனம் என அழைக்கப்படுகிறது.
ஜாதகர்மம்
பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை அறுப்பதற்கு முன்பு
நடத்தப்படும் சடங்கு ஜாதகர்மம் எனப்படுகிறது. உலகிம் முழுமையாக வந்து
சேர்ந்து வாழ்க்கையைத் தொடங்குவதற்கு அது அடையாளம். குழந்தையின் நாவில்
“ஓம்” என எழுதி மந்திரங்களால் ஆசி வழங்குவதே இச்சடங்கின் நோக்கமாகும்.
நாமகரணம்
குழந்தை பிறந்த பதினோராவது நாளிலோ அல்லது 101வது நாளிலோ
குழந்தைக்குப் பெயரிடும் சடங்கு நடக்கிறது. (இதில் பதினாறாவது நாள்,
முப்பதாவது நாள் போன்றவை வழக்கத்திலுள்ளன) சீரும் சிறப்பும் நல்ல கல்வியும்
பெறக்கூடிய வகையில் வளம் நிறைந்த பெயரை வைத்திட வேண்டும். சடங்கில் கலந்து
கொண்ட பெரியவர்கள், குழந்தைக்கு நீண்ட ஆயுளும், நல்ல உடல் நலமும்,
ஞானமும், நற்குணங்களும் கிடைக்க ஆசிர்வதிக்க வேண்டும். இச்சடங்கிற்கு
நாமகரணம் என்று பெயர்.
நிஷ்கிரமணம்
குழந்தைக்கு மூன்று அல்லது நான்கு மாதப் பருவ காலத்தில்,
வீட்டிலிருந்து வெளியில் கொண்டு வந்து இளவெயிலும், மாலைமதியின் ஒளியும்
மேனியில் படும்படி செய்ய வேண்டும். இப்படி செய்யும் சடங்கு நிஷ்கிரமணம்
எனப்படுகிறது.
அன்னப்ராசனம்
குழந்தையின் ஆறாம் மாதத்தில் பிறந்த நட்சத்திரத்தில் உணவு
ஊட்டும் சடங்கு அன்னப்ராசனம் எனப்படுகிறது. இதன்படி முதலில் தேன், நெய்,
தயிர் ஆகிய மூன்றையும் கலந்து விதிப்படி கடவுளுக்கு நைவேத்தியம் செய்து,
பிறகு குழந்தைக்கு அதை ஊட்ட வேண்டும்.
தடாகருமம்
குழந்தைக்கு மூன்று வயது முடிவதற்குள் உத்தராயண காலத்து
வளர்பிறையில் நடப்பது தடாகருமம். இதை சௌளகருமம் என்றும் சொல்வதுண்டு.
கருவிலேயே முளைத்த தலைமயிரைக் களைந்து மீண்டும் இயல்பான தலைமயிர் வளரச்
செய்யும் சடங்கு இது.
- சுவாமி பரமேசுவரானந்தா எழுதிய “ஷோடச சம்ஸ்காரங்கள்” என்ற கட்டுரையிலிருந்து
தொகுப்பு: சித்ரா பலவேசம்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: குழந்தைக்கான சாத்திரங்கள்
எனக்கும் புதுசுதான். அமர்க்களத்தில் புதுசுக்கு பஞ்சமில்லை
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum