தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தளத்தின் நடத்துனர்களுக்கு வேண்டுகோள்

View previous topic View next topic Go down

தளத்தின் நடத்துனர்களுக்கு வேண்டுகோள் Empty தளத்தின் நடத்துனர்களுக்கு வேண்டுகோள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Apr 18, 2013 6:04 pm

வணக்கம் நடத்துனர்களே!

திருக்குறளும் அதன் விளக்கமும்

என்ற திரியின் உள்ளே திருக்குறள் சென்ரியூ தொடரை எழுத - பதிய உள்ளேன். புதிய திரி தொடங்கி கொடுக்க முடியுமா? ஒரு சமயம் புதிய திரி துவக்கினால் அதற்கு திருக்குறள் - சென்ரியூ என்று தலைப்பிட்டு கொடுக்கவும்

1330 குறளையும் ஒரு பிரிவின் தலைப்பின் கீழ் பதிந்தால் - தொடர்ந்து தந்தால் சிறப்பாக இருக்கம் என்ற நோக்கத்தில் கேட்கிறேன்.

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

தளத்தின் நடத்துனர்களுக்கு வேண்டுகோள் Empty Re: தளத்தின் நடத்துனர்களுக்கு வேண்டுகோள்

Post by ஸ்ரீராம் Thu Apr 18, 2013 6:31 pm

அருமை அருமை கவிஞரே. அமர்க்களத்தில் உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் எல்லாமே உண்டு. தமிழுக்கான உங்கள் இந்த சேவையை ஆவலுடன் வரவேற்கிறோம். எற்றுக்கொள்கிறேன்

உங்களின் திருக்குறள் - சென்ரியூ 1 பார்த்தேன் ஆரவாரமான தொடக்கம் சூப்பர்

[You must be registered and logged in to see this link.]

இந்த திரியிலேயே ஒன்றன் கீழ் ஒன்றாக பதியுங்கள் கவிஞரே
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தளத்தின் நடத்துனர்களுக்கு வேண்டுகோள் Empty Re: தளத்தின் நடத்துனர்களுக்கு வேண்டுகோள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Apr 18, 2013 6:49 pm

நண்பரே... திருக்குறளும் அதன் விளக்கமும் அதில் உள் திரியை புதியதாகத் தொடங்க வில்லையா?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

தளத்தின் நடத்துனர்களுக்கு வேண்டுகோள் Empty Re: தளத்தின் நடத்துனர்களுக்கு வேண்டுகோள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Apr 18, 2013 7:06 pm

அருமை அருமை கவிஞரே. அமர்க்களத்தில் உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் எல்லாமே உண்டு.

பெரிதும் மகிழ்கிறேன்... நன்றி அன்பு உறவே.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

தளத்தின் நடத்துனர்களுக்கு வேண்டுகோள் Empty Re: தளத்தின் நடத்துனர்களுக்கு வேண்டுகோள்

Post by ஸ்ரீராம் Thu Apr 18, 2013 8:32 pm

நண்பர் கவியருவி ம. ரமேஷ்,

உங்களுக்கு திருக்குறள் - சென்ரியூ என்ற தனி பகுதி அனுமதி கிடைத்து விட்டது. அதில் உங்கள் மற்ற பதிவுகளை நகற்றி விட்டேன் சரி பார்த்துவிட்டு சொல்லுங்கள் கவிஞரே.

[You must be registered and logged in to see this link.]


Last edited by ஸ்ரீராம் on Thu Apr 18, 2013 8:48 pm; edited 1 time in total
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தளத்தின் நடத்துனர்களுக்கு வேண்டுகோள் Empty Re: தளத்தின் நடத்துனர்களுக்கு வேண்டுகோள்

Post by மகா பிரபு Thu Apr 18, 2013 8:47 pm

உங்கள் படைப்புக்கும் திருக்குறளுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் தனி பகுதி தரபட்டுள்ளது. வாழ்த்துக்கள் அண்ணா!
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

தளத்தின் நடத்துனர்களுக்கு வேண்டுகோள் Empty Re: தளத்தின் நடத்துனர்களுக்கு வேண்டுகோள்

Post by முரளிராஜா Thu Apr 18, 2013 9:19 pm

வாழ்த்துக்கள் கவியருவி ரமேஷ்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தளத்தின் நடத்துனர்களுக்கு வேண்டுகோள் Empty Re: தளத்தின் நடத்துனர்களுக்கு வேண்டுகோள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Apr 19, 2013 3:33 pm

ஸ்ரீராம் wrote:நண்பர் கவியருவி ம. ரமேஷ்,

உங்களுக்கு திருக்குறள் - சென்ரியூ என்ற தனி பகுதி அனுமதி கிடைத்து விட்டது. அதில் உங்கள் மற்ற பதிவுகளை நகற்றி விட்டேன் சரி பார்த்துவிட்டு சொல்லுங்கள் கவிஞரே.

[You must be registered and logged in to see this link.]

தனிப் பகுதிக்கு பரிந்துரைத்த நடத்துனர் நண்பர்களுக்கு என் நன்றியும் மகிழ்ச்சியும்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

தளத்தின் நடத்துனர்களுக்கு வேண்டுகோள் Empty Re: தளத்தின் நடத்துனர்களுக்கு வேண்டுகோள்

Post by ஸ்ரீராம் Fri Apr 19, 2013 3:36 pm

உங்கள் தமிழ் தொண்டுக்கு எதை கேட்டாலும் தரலாம் கவி நண்பரே கொண்டாட்டம்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தளத்தின் நடத்துனர்களுக்கு வேண்டுகோள் Empty Re: தளத்தின் நடத்துனர்களுக்கு வேண்டுகோள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Apr 19, 2013 3:37 pm

மகா பிரபு wrote:உங்கள் படைப்புக்கும் திருக்குறளுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் தனி பகுதி தரபட்டுள்ளது. வாழ்த்துக்கள் அண்ணா!

மிக்க நன்றி நண்பரே...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

தளத்தின் நடத்துனர்களுக்கு வேண்டுகோள் Empty Re: தளத்தின் நடத்துனர்களுக்கு வேண்டுகோள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Apr 19, 2013 3:38 pm

ஸ்ரீராம் wrote:உங்கள் தமிழ் தொண்டுக்கு எதை கேட்டாலும் தரலாம் கவி நண்பரே கொண்டாட்டம்

நடத்துனர்களின் அன்பு என்னை வியக்கச் செய்கிறது... நன்றி... நடத்துனர்களுக்கும் பிற உறவுகளுக்கும்... ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

தளத்தின் நடத்துனர்களுக்கு வேண்டுகோள் Empty Re: தளத்தின் நடத்துனர்களுக்கு வேண்டுகோள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum