Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சிறிய சந்தேகம்
Page 1 of 1 • Share
சிறிய சந்தேகம்
ஒரு சந்தேகம் தயை கூர்ந்து சற்று விரிவாக விளக்கவும்.......
முக நூலில் கமெண்ட் தமிழில் type செய்வது எப்படி ?
முக நூலில் கமெண்ட் தமிழில் type செய்வது எப்படி ?
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிறிய சந்தேகம்
[You must be registered and logged in to see this link.]
முகநூலில் மட்டுமல்ல நீங்கள் எதில் வேண்டுமானாலும் தமிழில் பதியலாம்
மேலே சொன்ன சுட்டியில் விவரங்கள் உள்ளன
முகநூலில் மட்டுமல்ல நீங்கள் எதில் வேண்டுமானாலும் தமிழில் பதியலாம்
மேலே சொன்ன சுட்டியில் விவரங்கள் உள்ளன
Re: சிறிய சந்தேகம்
ஆம் அண்ணா. சென்ற முறை போனில் கேட்டீர்கள் அல்லவா.
முரளி சொன்னது போல மேலே உள்ள சுட்டியை அழுத்தி அதில் தமிழ் தேர்வாகி இருக்கும். அடுத்து
Google இன் சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கையை ஏற்கிறேன். என்பதற்கு எதிரே உள்ள டிக் பட்டனை டிக் செய்து பதிவிறக்கம் செய்துக்கொள்ளுங்கள்.
உங்களுக்கு InputToolsSetup.exe என்ற கோப்பு கிடைக்கும். அதனை இரண்டு முறை க்ளிக் செய்து நிறுவிக்கொள்ளுங்கள்.
இப்போது கூகிள் குரோம் உலாவியில் வலது பக்கம் மேல் மூலையில் ஒரு புதிய ஐகான் இருக்கும். அதனை அழுத்தினால் கீழ்க்கண்டவாறு இருக்கும்.
உங்களுக்கு தேவை ஏற்படும் போது அதில் சென்று தமிழ் என்று டிக் செய்து நீங்கள் தமிழிலேயே அடிக்கலாம்.
உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் தங்கள் மகன் உதவுவார் அண்ணா.
புரிந்ததா அண்ணா?

ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: சிறிய சந்தேகம்
அருமை எளிமை
முழுமுதலோனின் சந்தேகத்தை எளிய முறையில் தீர்த்து வைத்த அன்புச் சகோதரர்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள் பலபல
முழுமுதலோனின் சந்தேகத்தை எளிய முறையில் தீர்த்து வைத்த அன்புச் சகோதரர்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள் பலபல
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிறிய சந்தேகம்
மகிழ்ச்சி. பார்த்தேன் உங்கள் பின்னூட்டத்தை முகநூளில்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: சிறிய சந்தேகம்
விரிவாக்கத்திற்கு நன்றி. நான் என்எச்எம் ரைட்டர் பயன்படுத்துகிறேன். எனக்கு எளிமையாக இருக்கிறது.
Similar topics
» சந்தேகம் -தெரியபடுத்துங்கள்
» எப்படி கவிதைகள் பதிவது என்பதை விளக்குக ...?
» சந்தேகம்
» Sun Dirtect DTH set top box சந்தேகம்
» சந்தேகம்
» எப்படி கவிதைகள் பதிவது என்பதை விளக்குக ...?
» சந்தேகம்
» Sun Dirtect DTH set top box சந்தேகம்
» சந்தேகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|