தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கர்ப்ப காலத்தில் ஏற்படும் கால் தசைபிடிப்பை தவிர்க்க சில டிப்ஸ்...

View previous topic View next topic Go down

கர்ப்ப காலத்தில் ஏற்படும் கால் தசைபிடிப்பை தவிர்க்க சில டிப்ஸ்...   Empty கர்ப்ப காலத்தில் ஏற்படும் கால் தசைபிடிப்பை தவிர்க்க சில டிப்ஸ்...

Post by mohaideen Mon Apr 15, 2013 2:18 pm

குழந்தை பேறுகாலத்தில் கால் தசைபிடிப்பு ஏற்படுவது ஒரு இயல்பான பிரச்சனை தான். ஆனால் அது மேலும் அவதி ஏற்படுத்தாமல் தடுப்பது நம் கையில் தான் இருக்கிறது. கர்ப்பம் தரிக்கும் போது தாய்மார்களின் வயிறு பெரிதாவது மற்றும் எடை அதிகரிப்பது ஆகிய காரணங்களால் இடுப்பு பகுதிக்கும், கால்களில் இருக்கும் இரத்த நாளங்களுக்கும் கூடுதல் அழுத்தத்தை கொடுக்கின்றது.

கால் தசைபிடிப்பு பெரும்பாலும் உறங்கும் நேரத்திலேயே உருவாகிறது. எனவே அத்தகைய பேறுகாலத்தின் போது ஏற்படும் கால் தசைபிடிப்புகளை தவிர்க்க ஒருசில குறிப்புகளை கொடுத்துள்ளோம். அதைப் பின்பற்றி வந்தால், கர்ப்ப காலத்தில் ஏற்படும் கால் தசைப்பிடிப்புக்களை தடுக்கலாம்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கர்ப்ப காலத்தில் ஏற்படும் கால் தசைபிடிப்பை தவிர்க்க சில டிப்ஸ்...   Empty Re: கர்ப்ப காலத்தில் ஏற்படும் கால் தசைபிடிப்பை தவிர்க்க சில டிப்ஸ்...

Post by mohaideen Mon Apr 15, 2013 2:19 pm

ஆரோக்கியமான உணவு
கர்ப்ப காலத்தில் ஏற்படும் கால் தசைபிடிப்பை தவிர்க்க சில டிப்ஸ்...   10-1365589707-healthyfood
சில சூழ்நிலைகளில், சுண்ணாம்பு, மக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற அத்தியாவசிய கனிமங்களின் குறைபாட்டினால் கால் தசைபிடிப்பு உருவாகின்றது என்று கூறப்படுகிறது. இச்சூழலில் வாழைப்பழம், பாதாம், இலை நிறைந்த காய்கறி போன்றவற்றை மிதமான சிற்றுண்டியாக உண்ண வேண்டும். தீவிர மருத்துவரின் ஆலோசனையின் அடிப்படையில் அவற்றின் மாற்று பொருட்களையும் சாப்பிடலாம்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கர்ப்ப காலத்தில் ஏற்படும் கால் தசைபிடிப்பை தவிர்க்க சில டிப்ஸ்...   Empty Re: கர்ப்ப காலத்தில் ஏற்படும் கால் தசைபிடிப்பை தவிர்க்க சில டிப்ஸ்...

Post by mohaideen Mon Apr 15, 2013 2:19 pm

நடைபயிற்சி
கர்ப்ப காலத்தில் ஏற்படும் கால் தசைபிடிப்பை தவிர்க்க சில டிப்ஸ்...   10-1365589744-walking
மருத்துவர் அனுமதித்தால் மட்டும் முதல் மூன்று மாதங்களில் 1-2 மணி நேரங்களுக்கு ஒரு முறை 10 நிமிடம் நடைபயில்வது பரிந்துரைக்கப்படுகின்றது. இது கால்களில் இரத்த ஓட்டத்தை சீர்படுத்த உதவுகின்றது. நீண்ட நேரம் நிற்பதினால், கால் தசைபிடிப்புகள் அதிகரிக்கும் என்பதால் அதை தவிர்த்திடுங்கள்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கர்ப்ப காலத்தில் ஏற்படும் கால் தசைபிடிப்பை தவிர்க்க சில டிப்ஸ்...   Empty Re: கர்ப்ப காலத்தில் ஏற்படும் கால் தசைபிடிப்பை தவிர்க்க சில டிப்ஸ்...

Post by mohaideen Mon Apr 15, 2013 2:20 pm

கால் மீது கால் வைத்து உட்கார வேண்டாம்
கர்ப்ப காலத்தில் ஏற்படும் கால் தசைபிடிப்பை தவிர்க்க சில டிப்ஸ்...   10-1365589766-sitting
இது கால்களுக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை தடை செய்து குறைத்துவிடும். மேலும், படுத்திருக்கும் போது கால் கட்டை விரலை அடிக்கடி அசைப்பதன் மூலம், அவ்விடத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கலாம்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கர்ப்ப காலத்தில் ஏற்படும் கால் தசைபிடிப்பை தவிர்க்க சில டிப்ஸ்...   Empty Re: கர்ப்ப காலத்தில் ஏற்படும் கால் தசைபிடிப்பை தவிர்க்க சில டிப்ஸ்...

Post by mohaideen Mon Apr 15, 2013 2:21 pm

சரியான நிலையில் படுப்பது
கர்ப்ப காலத்தில் ஏற்படும் கால் தசைபிடிப்பை தவிர்க்க சில டிப்ஸ்...   10-1365589784-lying
உடலின் மற்ற பகுதிகளை விட கால் சற்று உயரமான இடத்தில் இருக்கும்படி வைப்பது உதவிகரமாக இருக்கும். நேராக அல்லது இடதுபுறம் படுத்துக் கொள்வதையும் கருத்தில் கொள்ளலாம். இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் என்று கூறப்படுவதால், இது பயனுள்ளதாக இருக்கும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கர்ப்ப காலத்தில் ஏற்படும் கால் தசைபிடிப்பை தவிர்க்க சில டிப்ஸ்...   Empty Re: கர்ப்ப காலத்தில் ஏற்படும் கால் தசைபிடிப்பை தவிர்க்க சில டிப்ஸ்...

Post by mohaideen Mon Apr 15, 2013 2:21 pm

கால் பயிற்சி
கர்ப்ப காலத்தில் ஏற்படும் கால் தசைபிடிப்பை தவிர்க்க சில டிப்ஸ்...   10-1365589806-massage
உடல் நிலையின் காரணமாக இலகுவாக உடற்பயிற்சி செய்ய முடியாமல் இருக்கலாம். ஆனால் கால்கள் பயிற்சி செய்வதற்கு சுதந்திரமாகவே இருக்கும். படுக்கும் போதும், உட்காரும் போதும் சில அடிப்படை கால் பயிற்சிகளை செய்யுங்கள். இடதுபுறமும், வலது புறமும் கால்களை அசையுங்கள். அடுத்து ஒரு 30 முறை அவற்றை வளைத்து நிமிர்த்துங்கள். இல்லையெனில் கால்களை லேசாக அமுக்கிவிடுங்கள்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கர்ப்ப காலத்தில் ஏற்படும் கால் தசைபிடிப்பை தவிர்க்க சில டிப்ஸ்...   Empty Re: கர்ப்ப காலத்தில் ஏற்படும் கால் தசைபிடிப்பை தவிர்க்க சில டிப்ஸ்...

Post by mohaideen Mon Apr 15, 2013 2:22 pm

சுடுதண்ணீர் ஒத்தடம்
கர்ப்ப காலத்தில் ஏற்படும் கால் தசைபிடிப்பை தவிர்க்க சில டிப்ஸ்...   10-1365589829-hotwater
சுடுதண்ணீர் நிரப்பிய பாத்திரத்தில் கால்களை வைத்தோ அல்லது சூடான பேட்டை கால்களில் வைத்தோ சிறிது நேரம் ஒத்தடம் கொடுத்தால், கால் தசைபிடிப்பானது குறையும். அதிலும் உறங்கச் செல்லும் முன் இதை செய்தால் சிறந்த பயன் கிடைக்கும்.

http://tamil.boldsky.com/pregnancy-parenting/how-to/2013/how-prevent-leg-cramps-during-pregnancy-003014.html#slide132821
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கர்ப்ப காலத்தில் ஏற்படும் கால் தசைபிடிப்பை தவிர்க்க சில டிப்ஸ்...   Empty Re: கர்ப்ப காலத்தில் ஏற்படும் கால் தசைபிடிப்பை தவிர்க்க சில டிப்ஸ்...

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 15, 2013 2:37 pm

எங்க நேரம் கிடைக்கிறது...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கர்ப்ப காலத்தில் ஏற்படும் கால் தசைபிடிப்பை தவிர்க்க சில டிப்ஸ்...   Empty Re: கர்ப்ப காலத்தில் ஏற்படும் கால் தசைபிடிப்பை தவிர்க்க சில டிப்ஸ்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum