Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தளத்தின் நடத்துனர்களுக்கு வேண்டுகோள்
Page 1 of 1 • Share
தளத்தின் நடத்துனர்களுக்கு வேண்டுகோள்
வணக்கம் நடத்துனர்களே!
திருக்குறளும் அதன் விளக்கமும்
என்ற திரியின் உள்ளே திருக்குறள் சென்ரியூ தொடரை எழுத - பதிய உள்ளேன். புதிய திரி தொடங்கி கொடுக்க முடியுமா? ஒரு சமயம் புதிய திரி துவக்கினால் அதற்கு திருக்குறள் - சென்ரியூ என்று தலைப்பிட்டு கொடுக்கவும்
1330 குறளையும் ஒரு பிரிவின் தலைப்பின் கீழ் பதிந்தால் - தொடர்ந்து தந்தால் சிறப்பாக இருக்கம் என்ற நோக்கத்தில் கேட்கிறேன்.

Re: தளத்தின் நடத்துனர்களுக்கு வேண்டுகோள்
அருமை அருமை கவிஞரே. அமர்க்களத்தில் உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் எல்லாமே உண்டு. தமிழுக்கான உங்கள் இந்த சேவையை ஆவலுடன் வரவேற்கிறோம்.
உங்களின் திருக்குறள் - சென்ரியூ 1 பார்த்தேன் ஆரவாரமான தொடக்கம்
[You must be registered and logged in to see this link.]
இந்த திரியிலேயே ஒன்றன் கீழ் ஒன்றாக பதியுங்கள் கவிஞரே
உங்களின் திருக்குறள் - சென்ரியூ 1 பார்த்தேன் ஆரவாரமான தொடக்கம்
[You must be registered and logged in to see this link.]
இந்த திரியிலேயே ஒன்றன் கீழ் ஒன்றாக பதியுங்கள் கவிஞரே
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: தளத்தின் நடத்துனர்களுக்கு வேண்டுகோள்
நண்பரே... திருக்குறளும் அதன் விளக்கமும் அதில் உள் திரியை புதியதாகத் தொடங்க வில்லையா?
Re: தளத்தின் நடத்துனர்களுக்கு வேண்டுகோள்
அருமை அருமை கவிஞரே. அமர்க்களத்தில் உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் எல்லாமே உண்டு.
பெரிதும் மகிழ்கிறேன்... நன்றி அன்பு உறவே.
Re: தளத்தின் நடத்துனர்களுக்கு வேண்டுகோள்
நண்பர் கவியருவி ம. ரமேஷ்,
உங்களுக்கு திருக்குறள் - சென்ரியூ என்ற தனி பகுதி அனுமதி கிடைத்து விட்டது. அதில் உங்கள் மற்ற பதிவுகளை நகற்றி விட்டேன் சரி பார்த்துவிட்டு சொல்லுங்கள் கவிஞரே.
[You must be registered and logged in to see this link.]
உங்களுக்கு திருக்குறள் - சென்ரியூ என்ற தனி பகுதி அனுமதி கிடைத்து விட்டது. அதில் உங்கள் மற்ற பதிவுகளை நகற்றி விட்டேன் சரி பார்த்துவிட்டு சொல்லுங்கள் கவிஞரே.
[You must be registered and logged in to see this link.]
Last edited by ஸ்ரீராம் on Thu Apr 18, 2013 8:48 pm; edited 1 time in total
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: தளத்தின் நடத்துனர்களுக்கு வேண்டுகோள்
உங்கள் படைப்புக்கும் திருக்குறளுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் தனி பகுதி தரபட்டுள்ளது. வாழ்த்துக்கள் அண்ணா!
Re: தளத்தின் நடத்துனர்களுக்கு வேண்டுகோள்
ஸ்ரீராம் wrote:நண்பர் கவியருவி ம. ரமேஷ்,
உங்களுக்கு திருக்குறள் - சென்ரியூ என்ற தனி பகுதி அனுமதி கிடைத்து விட்டது. அதில் உங்கள் மற்ற பதிவுகளை நகற்றி விட்டேன் சரி பார்த்துவிட்டு சொல்லுங்கள் கவிஞரே.
[You must be registered and logged in to see this link.]
தனிப் பகுதிக்கு பரிந்துரைத்த நடத்துனர் நண்பர்களுக்கு என் நன்றியும் மகிழ்ச்சியும்...
Re: தளத்தின் நடத்துனர்களுக்கு வேண்டுகோள்
உங்கள் தமிழ் தொண்டுக்கு எதை கேட்டாலும் தரலாம் கவி நண்பரே
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: தளத்தின் நடத்துனர்களுக்கு வேண்டுகோள்
மகா பிரபு wrote:உங்கள் படைப்புக்கும் திருக்குறளுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் தனி பகுதி தரபட்டுள்ளது. வாழ்த்துக்கள் அண்ணா!
மிக்க நன்றி நண்பரே...
Re: தளத்தின் நடத்துனர்களுக்கு வேண்டுகோள்
ஸ்ரீராம் wrote:உங்கள் தமிழ் தொண்டுக்கு எதை கேட்டாலும் தரலாம் கவி நண்பரே
நடத்துனர்களின் அன்பு என்னை வியக்கச் செய்கிறது... நன்றி... நடத்துனர்களுக்கும் பிற உறவுகளுக்கும்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|