Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உங்க காருக்கு இன்ஷூரன்ஸ் எடுக்கப்போறீங்களா?
Page 1 of 1 • Share
உங்க காருக்கு இன்ஷூரன்ஸ் எடுக்கப்போறீங்களா?
உங்க காருக்கு இன்ஷூரன்ஸ் எடுக்கப்போறீங்களா?
கார் இன்ஷூரன்ஸ் எடுக்கும்பொழுது பல விசயங்களில் முறை யான கவனம் செலுத்துவது மிக அவசியமாகின்றது. சரியான கவனம் இல்லாமல் கார் இன்ஷூரன்ஸ் தேர்வு செய்தால் சில தேவையற்ற பிரச்சனை களை எதிர் கொள்ள வேண்டி வரும் எனவே அதனை தவிர்க்க கவனிக்க வேண்டிய சில வற்றை பார்க்க லாம்.
1. கார் இன்ஷூரன்ஸ் வழங்குவதில் முன்னணியாக விளங்கும் நிறுவனங்களை தேர்வு செய்வது மிகவும் அவசியம்.
2. பாலிசியின் தொகை அதிக மாக இருந்தாலும் அவற்றை தேர்வு செய்தால் அவசர காலங்களில் மிக பெரும் உதவியாக இருக்கும்.
3. இன்ஷூரன்ஸ் முகவரிடம் பாலிசி குறித்து முழுமை யான விவரங்களை மிக தெளிவாக கேட்டு அறிவது அவசியம். மேலும் இன்ஷூரன்ஸ் எடுக்கும் பொழுது அதன் டாக்குமென்டில் குறிப்பிட்ட விவரங்கள் அனைத் திற்க்கும் தெளிவான விளக்கங்களை தெரிந்துகொள்வது கட்டா யாம்.
4. டீலர்கள் பரிந்துரைக்கும் இன்ஷூரன்ஸ்களையே தேர்வு செய்ய வேண்டிய அவசியமில் லை. முழுமையான விவரங்கள் அறிந்த பின்னர் ஒன்றுக்கு மேற் பட்ட பாலிசிகளை ஒப்பீடு செய்த பின் னர் தேர்வு செய்யுங்கள்.
5. உங்கள் காரின் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் காரின் முழுமை யான தகவல்களை அனைத்தினை யும் பாலிசியில் குறிப்பிடுவது மிக அவசியம்.
6.குறைவான கட்டண பாலிசிக ளை தேர்ந்தேடுப்பதனை விட நல்ல அதிக கவரேஜ் உள்ள பாலிசிகளை தேர்வு செய்யுங்கள். இத னால் பயன் கூடுதலாக இருக்கும்.
- thanks to automobiletamilian
விதை2விருட்சம்

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» காருக்கு அவசிய தேவைகள்
» திண்டுக்கல் ‘சோலார்’ காருக்கு தேசிய விருது
» மொபைல் இன்ஷூரன்ஸ் – தெரிந்ததும் தெரியாததும்
» வீட்டில் உள்ள விலையுயர்ந்த பொருட்களுக்கும் இன்ஷூரன்ஸ் இருக்கிறது
» இன்ஷூரன்ஸ் பாலிசியை சரண்டர் செய்வதால் நமக்கு ஏற்படும் இழப்புகள்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|