Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
நிலநடுக்கம்; டில்லியும் அதிர்ந்தது
Page 1 of 1 • Share
நிலநடுக்கம்; டில்லியும் அதிர்ந்தது
புதுடில்லி: பாகிஸ்தான், ஈரானில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 8 புள்ளிகளாக பதிவாகி இருப்பதால் உயிர்ச்சேதம் அதிகம் இருக்கும் என அஞ்சப்படுகிறது. தநைலகரான டில்லியில் இன்று மாலை நில நடுக்கம் ஏற்பட்டது.
பலி 100 ஐ தாண்டும் ? :
ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பலி எண்ணிக்கை 100 ஐ தாண்டும் என அஞ்சப்படுகிறது.
பல்வேறு மாடிகளில் இருந்த மக்கள் வீதிக்கு வந்தனர். இதனால் சில நிமிடங்கள் அங்கு பரபரப்பும், பதட்டமும் தொற்றிக்கொண்டது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் பகுதிகளை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கிறது.
டில்லியில் நில அதிர்வு :
இன்று மாலை 4.15 மணியளவில் இந்த நில நடுக்கம் உணரப்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் அடுக்கு மாடி குடியிருப்புகளில் இருந்த மக்கள் வீதிக்கு வந்து கூட்டம், கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். பல அடுக்குமாடிகள் குலுங்கியதை பலரும் உணர்ந்ததாக கூறினர். டில்லியை ஒட்டியுள்ள அரியானா, குர்கான், நொய்டா பகுதியிலும் இந்த நில நடுக்கம் இருந்தது. பாகிஸ்தான், ஈரானில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என அஞ்சப்படுகிறது. 8 ரிக்டர் அளவு பதிவானதாக கூறப்படுகிறது.
குஜராத், பஞ்சாப், உத்தரபிரதேசம் மாநிலங்களிலும் இந்த நில நடுக்கம் உணரப்பட்டது. ஆனால் இதுவரை சேதங்கள் குறித்த தகவல் எதுவும் இல்லை.

Re: நிலநடுக்கம்; டில்லியும் அதிர்ந்தது
தினமலர் வாசகர் கருத்துகள்
Kumark K - chennai,இந்தியா
17-ஏப்-201312:03:22 IST Report Abuse
கடவுளுக்கும் தெரியுது நல்லது கெட்டதெல்லாம்....புரிந்து கொள்ளுங்கள் தோழர்களே
Kumark K - chennai,இந்தியா
17-ஏப்-201312:03:22 IST Report Abuse
கடவுளுக்கும் தெரியுது நல்லது கெட்டதெல்லாம்....புரிந்து கொள்ளுங்கள் தோழர்களே
Re: நிலநடுக்கம்; டில்லியும் அதிர்ந்தது
Padmavathi - chennai,இந்தியா
17-ஏப்-201311:58:56 IST Report Abuse
கடந்த சில வாரங்களாகவே, பூமியின் பல்வேறு பகுதி்களில். சிறு சிறு நிலநடுக்கம் என்கிற செய்தி் தி்னமும் வந்த வன்னம்மாவே இருந்தது. இன்றும் நியூகினியாவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று காலை ஏற்பட்ட இந்த பூகம்பம் ரிக்டர் அளவில் 6.8 ஆகப்பதிவானது. பப்புவா நியூகினியாவின் வடக்கே ஐடாப் நகரத்திற்கு அருகே 19 கிலோமீட்டர் தூரத்தில் இந்நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. மூன்று நிமிடங்களுக்கு இந்த நிலநடுக்கம் நீடித்தது. இதனால் சுனாமி ஏற்படலாம் என்று அச்சமடைந்த மக்கள் உயரமான பகுதிகளை நோக்கி ஓடினர் என்று செய்தி வந்துள்ளது, இது மிகப்பெறிய சுனாமி , நிலநடுக்கத்தி்ன் அறிகுறி தான், இது நம்மால் உண்டுபண்ணப்பட்ட ஒன்றுதான்.கடந்த நூற்றாண்டில் நாம் இயற்கையை எப்படியெல்லாம் சீரழித்துள்ளோம், அதனால் அனைவரும் சேர்ந்து இறைவனை பிராத்திப்போம் இது போன்ற அழிவுகளில் இருந்து மக்களை காக்க.
Re: நிலநடுக்கம்; டில்லியும் அதிர்ந்தது
Baskaran Kasimani - singapore,சிங்கப்பூர்
17-ஏப்-201310:23:09 IST Report Abuse
பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நிவாரணங்கள் கிடைக்க பிரார்த்தனைகள்.
Re: நிலநடுக்கம்; டில்லியும் அதிர்ந்தது
viji - chennai,இந்தியா
17-ஏப்-201309:40:48 IST Report Abuse
இயற்கையை பாதுகாப்பது இறைவனை வணகுவதற்கு நிகரானது ,இந்த துயரங்கள் நடக்காமல் இருக்க இயற்கையை காக்க வேண்டும்...
Re: நிலநடுக்கம்; டில்லியும் அதிர்ந்தது
naagai jagathratchagan - nagapattinam ,இந்தியா
17-ஏப்-201304:53:18 IST Report Abuse
மரணம் என்பதே ஒரு துயர செய்தி ...இம்மாதிரியான மரணம் தாங்க முடியாத பேரிழப்பு ...இம்மாதிரியான துயரம் இனிமேலும் ஏற்படாமல் இருக்க ஆண்டவனை வேண்டுவோம் ...மரணம் அடைந்தவர்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டுவோம்
Re: நிலநடுக்கம்; டில்லியும் அதிர்ந்தது
hari s - sohar ( Posted via: Dinamalar Android App )
16-ஏப்-201322:13:07 IST Report Abuse
ஓமான் சோகாரிலும் ( Sohar in Oman ) பூகம்பம் உணரப்பட்டது. ஈரான் மக்கள் இதன் பாதி்ப்பில் இருந்து மீள இறைவனை வேண்டுகிறேன்.
Re: நிலநடுக்கம்; டில்லியும் அதிர்ந்தது
Mekala Ramesh - mumbai,இந்தியா
16-ஏப்-201322:06:30 IST Report Abuse
பஹ்ரைனில் கூட நாங்கள் சிறிய அளவில் உணர்ந்தோம் .
Re: நிலநடுக்கம்; டில்லியும் அதிர்ந்தது
இம்மாதிரியான துயரம் இனிமேலும் ஏற்படாமல் இருக்க ஆண்டவனை வேண்டுவோம் ,.மரணம் அடைந்தவர்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டுவோம்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: நிலநடுக்கம்; டில்லியும் அதிர்ந்தது
என்ன செய்வது இயற்கையை யாரால் வெல்ல முடியும்...? கஷ்டமா இருக்கு
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» நிலநடுக்கம் ஜப்பான்
» ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - புதுடெல்லி, காஷ்மீரில் நில அதிர்வு
» நிலநடுக்கம் ஏற்படுவது எப்படி..?!
» ஈரான் நிலநடுக்கம்:பலி 164 ஆனது
» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
» ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - புதுடெல்லி, காஷ்மீரில் நில அதிர்வு
» நிலநடுக்கம் ஏற்படுவது எப்படி..?!
» ஈரான் நிலநடுக்கம்:பலி 164 ஆனது
» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum