தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சமைக்கும் பாத்திரங்களில் உள்ள எண்ணெய் பசையை நீக்க சில டிப்ஸ்...

View previous topic View next topic Go down

சமைக்கும் பாத்திரங்களில் உள்ள எண்ணெய் பசையை நீக்க சில டிப்ஸ்...  Empty சமைக்கும் பாத்திரங்களில் உள்ள எண்ணெய் பசையை நீக்க சில டிப்ஸ்...

Post by mohaideen Thu Apr 18, 2013 11:10 am

சமையலறையில் சமைக்கும் போது எண்ணெய் பசை மற்றும் கறைகள் ஆங்காங்கு இருப்பது சாதாரணம் தான். ஆனால் அத்தகைய எண்ணெய் பசை மற்றும் சில கறைகளைப் போக்க பலர் மிகவும் சிரமப்படுவார்கள். அதிலும் சமைக்கும் பாத்திரங்களில் இருக்கும் கறைகள் மற்றும் எண்ணெய் பசையை நீக்குவது என்பது மிகவும் கஷ்டமான ஒன்று.

அப்போது கஷ்டப்படாமல் எளிதில் அத்தகைய கறைகள் மற்றும் எண்ணெய் பசைகளைப் போக்குவதற்கு ஒருசில எளிய வழிகள் உள்ளன. அவற்றை தெரிந்து கொண்டால், எதற்கு கவலைப்பட வேண்டாம். அந்த வகையில் அத்தகைய பிரச்சனைகளை போக்குவதற்கு எளிதான வழிகளை உங்களுக்காக கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, கவலையின்றி கறைகளையும் எண்ணெய் பசைகளையும் நீக்கி, வீட்டையும் சமைக்கும் பாத்திரங்களையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.

சமைக்கும் பாத்திரங்களில் உள்ள எண்ணெய் பசையை நீக்க சில டிப்ஸ்...  16-kitchenappliance

க்ரீஸ் பேப்பர்

ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் உண்மையில் க்ரீஸ் பேப்பரை, கறை மற்றும் எண்ணெய் பசையுள்ள பாத்திரங்களில் தேய்த்து, பின் டிஷ் வாஷ்ஷர் பயன்படுத்தி தேய்த்து கழுவினால், அதில் உள்ள கறைகள் மற்றும் எண்ணெய் பசையானது எளிதில் நீங்கிவிடும்.

பேக்கிங் சோடா

வீட்டை சுத்தப்படுத்தும் பொருட்களில் பேக்கிங் சோடா மிகவும் பிரபலமானது. அதிலும் எண்ணெய் பசையுள்ள பொருட்களில் உள்ள எண்ணெய் பசைகளைப் போக்குவதற்கு, பேக்கிங் சோடாவை தெளித்து, பின் ஸ்பாஞ்ச் கொண்டு தேய்த்தால், அதில் உள்ள பசை சீக்கிரம் போய்விடும்.

வினிகர்

வினிகர் ஒருவித நாற்றத்தை ஏற்படுத்தும் தான். இருப்பினும், இவற்றை எண்ணெய் பசையாக இருக்கும் பாத்திரத்தில் ஊற்றி தேய்த்தால், ஒரே நிமிடத்தில் பாத்திரத்தில் உள்ள கறைகள் மற்றும் எண்ணெய் பசைகள் நீங்கும். மேலும் இதில் உள்ள நாற்றத்தைப் போக்க, பாத்திரத்தை கழுவியதும், சுத்தமான துணி கொண்டு துடைத்து காற்றோட்டமாக வைத்தால், நாற்றமானது போய்விடும்.

எலுமிச்சை

எலுமிச்சையின் பலனுக்கு அளவே இல்லை. இது ஒரு நேச்சுரல் ப்ளீச். இத்தகைய சிட்ரஸ் பழத்திற்கு கறைகள் மற்றும் எண்ணெய் பசையைப் போக்கும் சக்தி உள்ளது. அதிலும் எண்ணெய் பசையுள்ள பாத்திரத்தில் பேக்கிங் சோடாவை தெளித்து, பின் எலுமிச்சை துண்டுகளை பயன்படுத்தி தேய்த்து கழுவினால், அதில் உள்ள கறைகள் மற்றும் எண்ணெய் பசை நீங்கி, பாத்திரம் நன்கு ஜொலிக்கும்.

இவையே சமைக்கும் பாத்திரங்களில் உள்ள எண்ணெய் பசை மற்றும் கறைகளைப் போக்கும் சில எளிய வழிகள். வேறு ஏதாவது உங்களுக்கு தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

http://tamil.boldsky.com/home-garden/improvement/2013/how-clean-greasy-kitchen-appliances-003035.html
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சமைக்கும் பாத்திரங்களில் உள்ள எண்ணெய் பசையை நீக்க சில டிப்ஸ்...  Empty Re: சமைக்கும் பாத்திரங்களில் உள்ள எண்ணெய் பசையை நீக்க சில டிப்ஸ்...

Post by முழுமுதலோன் Thu Apr 18, 2013 3:01 pm

பாத்திரங்கள் பளிச்சிட பயனுள்ள பதிவு கைதட்டல்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum