தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு செய்ய வேண்டிவை!!!

View previous topic View next topic Go down

கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு செய்ய வேண்டிவை!!!  Empty கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு செய்ய வேண்டிவை!!!

Post by mohaideen Sat Apr 20, 2013 10:41 pm

பெண்களுக்கு கருத்தரித்தல் என்பது ஒரு பெரிய வரப்பிரசாதம். அவ்வாறு கர்ப்பம் தரித்திருக்கும் போது, அதை குடும்பத்தினருக்கு வெளிப்படுத்துவதற்கு முன் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்காக எடுத்தவுடன் மருத்துவரிடம் சென்று பணத்தை செலவழித்துக் கொள்ள வேண்டும் என்பதில்லை. அதற்கு பதிலாக, பெண்கள் தாங்களாகவே ஒருசில படிநிலைகளை செய்து, தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாக பெண்கள் கருத்தரிப்பது போல் தெரிந்தால், உடனே அக்கம் பக்கத்தில் உள்ள தோழிகள், மாமியார் போன்றோரிடம் சொல்லிவிடுவார்கள். இந்த நிலையில், மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொண்ட பின், மருத்துவர் இல்லை என்று சொன்னால், எவ்வளவு கஷ்டமாக இருக்கும். எனவே இத்தகைய நிலையைத் தவிர்ப்பதற்கு, பெண்கள் ஒருசில பரிசோதனை செயல்களை தாங்களே செய்து கொண்டு, முதலில் அதனை உறுதிப்படுத்திக் கொண்டு, பின் மருத்துவரிடம் சென்ற மற்ற சோதனை செய்யலாம்.

இப்போது பெண்கள் கர்ப்பமாக இருந்தால், அதனை உறுதிப்படுத்திக் கொள்ள என்னவெல்லாம் செய்யலாம் என்பதை கீழே கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, நீங்கள் கர்ப்பமாக இருப்பது போல் தெரியும் போது செய்து பாருங்கள்.

mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு செய்ய வேண்டிவை!!!  Empty Re: கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு செய்ய வேண்டிவை!!!

Post by mohaideen Sat Apr 20, 2013 10:42 pm

மாதவிடாய் தவறுதல்
கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு செய்ய வேண்டிவை!!!  19-1366360256-period
கர்ப்பமாக இருந்தால் ஏற்படும் அறிகுறிகளில் முதன்மையானவை மாதவிடாய் சுழற்சி தவறுவது ஆகும். அதுவும் திடீரென்று மாதவிடாய் சுழற்சியானது நீண்ட நாட்கள் நடைபெறாவிட்டால், அது கர்ப்பமாக இருப்பதற்கான அறிகுறியாகும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு செய்ய வேண்டிவை!!!  Empty Re: கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு செய்ய வேண்டிவை!!!

Post by mohaideen Sat Apr 20, 2013 10:43 pm

மங்கலான கோடு
கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு செய்ய வேண்டிவை!!!  19-1366360323-faintline
மாதவிடாய் சுழற்சியானது தவறிவிட்டால், சுழற்சி ஏற்பட வேண்டிய நாளிலிருந்து, 7 நாட்களுக்குப் பின் டெஸ்ட்மீட்டரைக் கொண்டு, வீட்டிலேயே பரிசோதிக்கலாம். அப்போது ஏற்படும் கோடானது மங்கலாக தெரிந்தால், கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்த இன்னும் சற்று நாட்கள் காத்திருக்க வேண்டும் என்று அர்த்தம்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு செய்ய வேண்டிவை!!!  Empty Re: கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு செய்ய வேண்டிவை!!!

Post by mohaideen Sat Apr 20, 2013 10:44 pm

அறிகுறிகள்
கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு செய்ய வேண்டிவை!!!  19-1366360342-symptoms
அவ்வாறு காத்திருக்கும் போது, வாந்தி, மயக்கம் மற்றும் குமட்டல் போன்றவை ஏற்படும். இவை கர்ப்பமாக இருப்பதற்கான அறிகுறி தான். ஆனால் உடனே உறுதிப்படுத்த வேண்டாம்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு செய்ய வேண்டிவை!!!  Empty Re: கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு செய்ய வேண்டிவை!!!

Post by mohaideen Sat Apr 20, 2013 10:44 pm

இருண்ட கோடு
கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு செய்ய வேண்டிவை!!!  19-1366360362-darkline
மாதவிடாய் தவறிய இரண்டு வாரத்திற்கு பின், மீண்டும் டெஸ்ட்மீட்டர் கொண்டு பரிசோதித்தால், அப்போது நன்கு இருண்ட கோடு தெரிந்தால், மருத்துவரிடம் செல்வதற்கான நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு செய்ய வேண்டிவை!!!  Empty Re: கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு செய்ய வேண்டிவை!!!

Post by mohaideen Sat Apr 20, 2013 10:45 pm

மருத்துவரை அணுகுதல்
கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு செய்ய வேண்டிவை!!!  19-1366360389-visitingdoctor
மருத்துவரிடம் சென்று வீட்டில் செய்த சோதனை காண்பிக்க வேண்டும். அவ்வாறு காண்பிக்கும் போது, அதைக் கொண்டே மருத்துவர்கள் முடிவு செய்யமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் வேறு சில பரிசோதனைகளையும் செய்து தான் எதையும் உறுதியாக சொல்வார்கள்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு செய்ய வேண்டிவை!!!  Empty Re: கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு செய்ய வேண்டிவை!!!

Post by mohaideen Sat Apr 20, 2013 10:46 pm

இரத்தப் போக்கு?
கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு செய்ய வேண்டிவை!!!  19-1366360410-bleeding
இந்த இடைபட்ட காலத்தில் லேசாக இரத்தப் போக்கு ஏற்பட்டிருந்தால், அதையும் மருத்துவரிடம் சொல்ல வேண்டும். ஏனெனில் இது கருச்சிதைவிற்கு வழிவகுப்பதாகவும் இருக்கும். ஆனால் கர்ப்பமாக இருக்கும் போது பல நேரங்களில் லேசான இரத்தப் போக்கு ஏற்படும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு செய்ய வேண்டிவை!!!  Empty Re: கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு செய்ய வேண்டிவை!!!

Post by mohaideen Sat Apr 20, 2013 10:47 pm

சிறுநீர் பரிசோதனை
கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு செய்ய வேண்டிவை!!!  19-1366360460-urinetest
அனைத்து மருத்துவர்களும் கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு சிறுநீர் பரிசோதனை செய்து, எச்.சி.ஜி ஹார்மோன்களின் அளவைப் பார்ப்பார்கள்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு செய்ய வேண்டிவை!!!  Empty Re: கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு செய்ய வேண்டிவை!!!

Post by mohaideen Sat Apr 20, 2013 10:48 pm

இரத்தத்தில் உள்ள எச்.சி.ஜி அளவு
கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு செய்ய வேண்டிவை!!!  19-1366360492-bloodtest
சிறுநீர் பரிசோதனையில் மட்டுமின்றி, இரத்தப் பரிசோதனையிலும் எச்.சி.ஜி ஹார்மோனின் அளவை பரிசோதிப்பார்கள். ஏனெனில் சிறுநீரின் சாம்பிலானது காலையிலேயே கொடுத்தால் தான் சரியான அளவை காண்பிக்கும். இல்லையெனில் அது சற்று தவறாகவே காண்பிக்கும் என்பதாலயே இரத்தப் பரிசோதனை செய்கின்றனர்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு செய்ய வேண்டிவை!!!  Empty Re: கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு செய்ய வேண்டிவை!!!

Post by mohaideen Sat Apr 20, 2013 10:48 pm

இரத்த பரிசோதனை ரிப்போர்ட்
கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு செய்ய வேண்டிவை!!!  19-1366360510-bloodreport
இரத்தத்தில் உள்ள எச்.சி.ஜி உறுதி செய்யப்பட்டப் பின், நீரிழிவு, தைராய்டு, இரத்த அணுக்களின் அளவு போன்றவற்றை பரிசோதனை செய்த ரிப்போர்ட்டையும் எடுத்துக் கொண்டு, மருத்துவரிடம் சென்றால், தற்போது இருக்கும் உடல் நிலையைப் பற்றியும் மருத்துவர்கள் சொல்வார்கள்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு செய்ய வேண்டிவை!!!  Empty Re: கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு செய்ய வேண்டிவை!!!

Post by mohaideen Sat Apr 20, 2013 10:49 pm

ஸ்கேன்
கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு செய்ய வேண்டிவை!!!  19-1366360527-scan
கர்ப்பமாக இருக்கும் போது 8 ஆவது வாரத்தில் ஸ்கேன் எடுக்க வேண்டும். இதனால் வலி, இரத்தப் போக்கு மற்றும் பல பிரச்சனைகள் முன்னரே மருத்துவருக்கு தெரியவந்துவிடும். பின் அதற்கேற்றாற் போல் அவர்கள் மருந்துகளையும் உணவுகளையும் சாப்பிடச் சொல்வார்கள். இதனால் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்கலாம்.

http://tamil.boldsky.com/pregnancy-parenting/basics/2013/steps-confirm-your-pregnancy-003056.html#slide141066
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு செய்ய வேண்டிவை!!!  Empty Re: கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு செய்ய வேண்டிவை!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum