Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வேர்ட் (MS WORD) குறுக்கு விசை கட்டளைகள்
Page 1 of 1 • Share
வேர்ட் (MS WORD) குறுக்கு விசை கட்டளைகள்
[You must be registered and logged in to see this image.]
CTRL+A: டாகுமெண்ட் முழுவதையும் தேர்ந்தெடுக்க.
CTRL+B: அழுத்தமான (BOLD) வடிவில் எழுத்தமைக்க.
CTRL+C: தேர்ந்தெடுத்ததை, கோப்பினை நகலெடுக்க (COPY).
CTRL+D: ஓர் எழுத்தின் (FONT) வடிவை மாற்றி அமைக்க.
CTRL+E: நடுவே டெக்ஸ்ட் அமைக்க.
CTRL+F: குறிப்பிட்ட சொல் அல்லது டெக்ஸ்ட் அமைந்துள்ள இடத்தைக் கண்டறிந்து, அதன் இடத்தில் வேறு ஒரு சொல் அமைக்க.
மீண்டும் தேடலைத் தொடர ALT+CTRL+Y.
CTRL+G: ஓரிடம் செல்ல.
CTRL+H: (ஒன்றின் இடத்தில்) மற்றொன்றை அமைத்திட (REPLACE).
CTRL+I: எழுத்து/சொல்லை சாய்வாக அமைக்க .
CTRL+J: பத்தி ஒன்றை இருபக்கமும் சீராக, நேராக (JUSTIFY) அமைக்க.
CTRL+K: ஹைப்பர் லிங்க் ஒன்றை ஏற்படுத்த.
CTRL+L: பத்தி ஒன்றை இடது பக்கம் சீராக நேராக அமைக்க.
CTRL+M: பத்தியினை இடதுபுறமாக சிறிய இடம் விட.
CTRL+N: புதிய டாகுமெண்ட் உருவாக்க.
CTRL+O: டாகுமெண்ட் ஒன்றைத் திறக்க.
CTRL+P: டாகுமெண்ட் ஒன்றை அச்சடிக்க
CTRL+Q: பத்தி அமைப்பை நீக்க.
CTRL+R: பத்தியினை வலது புறம் சீராக, நேராக அமைக்க.
CTRL+S: தானாக, டாகுமெண்ட் பதியப்பட (AUTO SAVE).
CTRL+T: பத்தியில் இடைப்பட்ட இடத்தில் இடைவெளி (HANGING) அமைக்க.
CTRL+U: டெக்ஸ்ட்டில் அடிக்கோடிட.
CTRL+V: தேர்ந்தெடுத்ததை ஒட்டிட.
CTRL+W: டாகுமெண்ட்டை மூடிட.
CTRL+X: தேர்ந்தெடுத்ததை அழிக்க, நீக்கிட.
CTRL+Y: இறுதியாக மேற்கொண்ட செயல் பாட்டினை மீண்டும் மேற்கொள்ள.
CTRL+Z: இறுதியாக மேற்கொண்ட செயல்பாட்டிற்கு மாறாக மேற்கொள்ள.
நன்றி நிலவைதேடி

ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» விண்டோஸ் 7 இயங்குதளத்திற்கான சில குறுக்கு விசை சாவிகள்...
» மைக்ரோசாப்ட் வேர்ட் பிரிண்டிங் நுட்பம் (MS WORD TIPS)
» போடோ ஷாப் குறுக்கு வழிகள்
» வேர்ட் டிப்ஸ்
» வேர்ட் 2007ல் வாட்டர்மார்க் (புதியவர்களுக்கு)
» மைக்ரோசாப்ட் வேர்ட் பிரிண்டிங் நுட்பம் (MS WORD TIPS)
» போடோ ஷாப் குறுக்கு வழிகள்
» வேர்ட் டிப்ஸ்
» வேர்ட் 2007ல் வாட்டர்மார்க் (புதியவர்களுக்கு)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum