தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பெட்ரோல் விலை இனி 15 நாள்களுக்கு ஒரு முறை நிர்ணயம்

View previous topic View next topic Go down

பெட்ரோல் விலை இனி 15 நாள்களுக்கு ஒரு முறை நிர்ணயம் Empty பெட்ரோல் விலை இனி 15 நாள்களுக்கு ஒரு முறை நிர்ணயம்

Post by Guest Wed Jul 14, 2010 2:39 pm

பெட்ரோல் விலை இனி 15 நாள்களுக்கு ஒரு முறை நிர்ணயம் பெட்ரோல் விலை இனி 15 நாள்களுக்கு ஒரு முறை நிர்ணயம் Pdf_button பெட்ரோல் விலை இனி 15 நாள்களுக்கு ஒரு முறை நிர்ணயம் PrintButton பெட்ரோல் விலை இனி 15 நாள்களுக்கு ஒரு முறை நிர்ணயம் EmailButton



















on 14-07-2010 01:19 பெட்ரோல் விலை இனி 15 நாள்களுக்கு ஒரு முறை நிர்ணயம் New

Favoured : None

Published in : செய்திகள், இந்தியா
பெட்ரோல் விலை இனி 15 நாள்களுக்கு ஒரு முறை நிர்ணயம் Petrolpumpபெட்ரோல் விலை இனி 15 நாள்களுக்கு ஒரு முறை நிர்ணயிக்கப்படும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கேற்ப பெட்ரோல் விலை தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போது சர்வதேச சந்தை நிலவரத்துக்கேற்ப விலையை 15 நாள்களுக்கு ஒரு முறை நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பெட்ரோலியத்துறைச் செயலர் சுந்தரேசன் தெரிவித்தார்.



டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்தப்பட்ட போதிலும் அது இன்னமும் அரசின் விலைக் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே அதன் விலையில் மாற்றம் இருக்காது.இந்த மாதம் மட்டும் ஒரு முறை விலை மாற்றம் மேற்கொள்ளப்படும். இனி ஆகஸ்ட் மாதம் முதல் இருமுறை விலை மாற்றம் செய்யப்பட உள்ளது.




தொடக்கத்தில் 15 நாள்களுக்கு ஒரு முறை விலையை மாற்றியமைப்பதற்கு பெட்ரோலிய அமைச்சகம் ஒத்துக் கொள்ளவில்லை. ஆனால் எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப 15 நாள்களுக்கு ஒருமுறை மாற்றியமைக்க வேண்டும் என வலியுறுத்தியதைத் தொடர்ந்து இந்த முறை அமல்படுத்தப்பட்டது. விமான எரிபொருள் விலை 2002-ம் ஆண்டிலிருந்தே சந்தை நிலவரத்துக்கேற்ப விற்பனை செய்யப்படுகிறது. இதுவும் 15 நாள்களுக்கு ஒரு முறை சர்வதேச சந்தை நிலவரத்துக்கேற்ப நிர்ணயிக்கப்படுகிறது


Anonymous
Guest
Guest


Back to top Go down

பெட்ரோல் விலை இனி 15 நாள்களுக்கு ஒரு முறை நிர்ணயம் Empty Re: பெட்ரோல் விலை இனி 15 நாள்களுக்கு ஒரு முறை நிர்ணயம்

Post by இனியவளே Wed Jul 14, 2010 3:31 pm

pochu போச்சு பா ஏற்கனவே இதற்கே மறியல்கள் கவலைகள், கஷ்டங்கள் ஆயிரம் இதில் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறையா ? --
பெட்ரோல் விலை இனி 15 நாள்களுக்கு ஒரு முறை நிர்ணயம் Icon_eek பெட்ரோல் விலை இனி 15 நாள்களுக்கு ஒரு முறை நிர்ணயம் Icon_eek
இனியவளே
இனியவளே
தள நிர்வாகி
தள நிர்வாகி

பதிவுகள் : 476

Back to top Go down

பெட்ரோல் விலை இனி 15 நாள்களுக்கு ஒரு முறை நிர்ணயம் Empty Re: பெட்ரோல் விலை இனி 15 நாள்களுக்கு ஒரு முறை நிர்ணயம்

Post by johny Tue Jul 27, 2010 9:51 am

'பிழை செய்தவன் ஏனோ கர்வத்தில் சிரிக்கிறான்.

பிழை செய்யாமல் நானோ ஒவ்வொரு நாளும் துடிக்கிறேன்'

பெட்ரோல் விலை இனி 15 நாள்களுக்கு ஒரு முறை நிர்ணயம் Images?q=tbn:ANd9GcT2VeGR9fs3lFGceDDHT8iAnjb4CZdOozz57gW5oNb6CFSU2ps&t=1&usg=__7C1u4PhoXyKp1qe2Pm9SxUtK08Q=
johny
johny
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 332

http://www.trichyroyalranger.co.cc

Back to top Go down

பெட்ரோல் விலை இனி 15 நாள்களுக்கு ஒரு முறை நிர்ணயம் Empty Re: பெட்ரோல் விலை இனி 15 நாள்களுக்கு ஒரு முறை நிர்ணயம்

Post by johny Tue Jul 27, 2010 9:54 am

முரளி தியோரா நீ என்ன -

டார்ச்சர் பண்ற ராஸ்கல் ,

விட்டா கிறுக்கன் ஆக்கிருவாங்க போல
johny
johny
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 332

http://www.trichyroyalranger.co.cc

Back to top Go down

பெட்ரோல் விலை இனி 15 நாள்களுக்கு ஒரு முறை நிர்ணயம் Empty Re: பெட்ரோல் விலை இனி 15 நாள்களுக்கு ஒரு முறை நிர்ணயம்

Post by johny Tue Jul 27, 2010 9:56 am

பெட்ரோல் விலை இனி 15 நாள்களுக்கு ஒரு முறை நிர்ணயம் Petrol-price-hike.thumbnail
johny
johny
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 332

http://www.trichyroyalranger.co.cc

Back to top Go down

பெட்ரோல் விலை இனி 15 நாள்களுக்கு ஒரு முறை நிர்ணயம் Empty Re: பெட்ரோல் விலை இனி 15 நாள்களுக்கு ஒரு முறை நிர்ணயம்

Post by Admin Tue Jul 27, 2010 10:25 am

பெட்ரோல் விலை இனி 15 நாள்களுக்கு ஒரு முறை நிர்ணயம் 917967
Admin
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

https://amarkkalam.forumta.net

Back to top Go down

பெட்ரோல் விலை இனி 15 நாள்களுக்கு ஒரு முறை நிர்ணயம் Empty Re: பெட்ரோல் விலை இனி 15 நாள்களுக்கு ஒரு முறை நிர்ணயம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum