தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!   - Page 2 Empty நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!

Post by mohaideen Mon Apr 22, 2013 4:35 pm

First topic message reminder :

"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்னும் பழமொழிக்கேற்ப, குறைவற்ற செல்வத்தை பெற நாம் பெரிதும் முயன்று, இறுதியில் தோல்வியைத் தான் சந்திக்கிறோம். இக்காலத்தில் வளர்ந்து வரும் விஞ்ஞான அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு ஏற்ப, நோய்களும் பல்வேறு நிலைகளில், வெவ்வேறு தன்மைகளில் மாற்றமடைந்து வருகின்றன. மனிதக்குலத்தில் எண்ணற்ற நோய்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டாலும், மனிதனின் உடலை சிறிது சிறிதாக அழிவுக்கு இட்டுச் செல்வது நீரிழிவு நோய் தான். இந்நோய் எய்ட்ஸ், புற்று நோயை விட கொடியது.

நீரிழிவு நோயை முற்றிலுமாக குணப்படுத்தி விட முடியாது. ஆனால் வராமல் தடுக்கவும், கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளவும் நம்மால் இயலும். அதுவும் உணவு முறையின் மூலமே இந்நோயின் தாக்கத்தில் இருந்து நம்மால் விடுபட முடியும். அத்துடன் தேவையான உடற்பயிற்சியும் இருந்தால், நீரிழிவு நோயை நிச்சயம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்

நீரிழிவு நோயை சமாளிப்பது சற்று கடினம் தான். எனினும், முறையான கட்டுப்பாடுடன் இருந்தால், அதன் அறிகுறிகள் வெளிப்படுவதை தவிர்க்கலாம். ஆகவே அத்தகைய நீரிழிவு நோயில் இருந்து தற்காத்துக் கொள்ள இங்கே சில வழிகள் தொகுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து பின்பற்றி, நீரிழிவு நோய் வருவதை தவிர்த்திடுங்கள்.

mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down


நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!   - Page 2 Empty Re: நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!

Post by mohaideen Mon Apr 22, 2013 5:00 pm

கொழுப்பற்ற இறைச்சி
நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!   - Page 2 19-1366349107-fatlessmeat
அசைவ பிரியர்கள் இரத்த சர்க்கரையை தக்க வைக்க கொழுப்பற்ற இறைச்சிகளை உண்ணுவதே சாலச் சிறந்தது. நல்வாழ்விற்கு அதிக புரதம் இன்றியமையாதது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!   - Page 2 Empty Re: நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!

Post by mohaideen Mon Apr 22, 2013 5:01 pm

கூடுதல் கால்சியம்
நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!   - Page 2 19-1366349135-calcium
உடலுக்கு தேவையான அளவில் கால்சியம் சேர்த்துக் கொள்வது நீரிழிவு நோய்க்கான வாய்ப்புகளை குறைக்கிறது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!   - Page 2 Empty Re: நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!

Post by mohaideen Mon Apr 22, 2013 5:02 pm

வினிகர்
நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!   - Page 2 19-1366349157-vinegar
வினிகர் அடர்த்தியான இரத்த சர்க்கரை அளவை குறைக்கும் சிறந்த உணவு கலவை ஆகும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!   - Page 2 Empty Re: நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!

Post by mohaideen Mon Apr 22, 2013 5:03 pm

சோயா சீஸ்
நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!   - Page 2 19-1366349216-soyacheese
சோயாவில் உள்ள புரதச்சத்து நீரிழிவு நோயாளிகளுக்கு அருமருந்தாகும். இதில் உள்ள ஐஸோஃப்ளவன்ஸ், இரத்த சர்க்கரை அளவை குறைத்து உடல் ஊட்டச்சத்தை பாதுகாக்கிறது. மேலும் மற்ற உணவுகளை விட குறைவான கலோரிகளை சேகரிக்கிறது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!   - Page 2 Empty Re: நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!

Post by mohaideen Mon Apr 22, 2013 5:04 pm

கார்போனேட்டட் பானங்கள் தவிர்க்கவும்
நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!   - Page 2 19-1366349249-carbonateddrinks
கார்போனேட்டட் பானங்களில் இருக்கும் அதிகப்படியான சர்க்கரை, இரத்த சர்க்கரை அளவை சீர்குலைக்கச் செய்கின்றன.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!   - Page 2 Empty Re: நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!

Post by mohaideen Mon Apr 22, 2013 5:05 pm

சூரிய வெளிச்சம்
நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!   - Page 2 19-1366349296-sunlight
மிதமான சூரிய வெளிச்சம் வைட்டமின் டி சுரப்பை அதிகப்படுத்துகிறது. வைட்டமின் டி இன்சுலின் சுரப்பிற்கு முக்கிய பங்கு ஆற்றுகிறது. சூரிய வெளிச்சம் உடல் மேல் படுவது நீரிழிவு நோயை குறைப்பதாக இருந்தாலும், அதிக கதிர்வீச்சை உள்வாங்குவது தோல் புற்றுநோயை உருவாக்கும். எனவே கவனம் தேவை.

http://tamil.boldsky.com/health/diabetes/2013/30-ways-prevent-diabetes-003055.html#slide140700
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!   - Page 2 Empty Re: நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 22, 2013 8:05 pm

கவனமாக இனி இருக்கிறேன்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!   - Page 2 Empty Re: நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!

Post by முரளிராஜா Mon Apr 22, 2013 9:34 pm

அறியத்தந்தமைக்கு நன்றி முஹைதீன்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!   - Page 2 Empty Re: நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum