தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வனவாசி அவர்களுக்குத் திருமணமாமே! தெரியுமா?

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Go down

வனவாசி அவர்களுக்குத் திருமணமாமே! தெரியுமா? - Page 4 Empty வனவாசி அவர்களுக்குத் திருமணமாமே! தெரியுமா?

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Apr 23, 2013 12:47 pm

First topic message reminder :

வனவாசி அவர்களுக்குத் திருமணமாமே! யாருக்காவது தெரியுமா?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down


வனவாசி அவர்களுக்குத் திருமணமாமே! தெரியுமா? - Page 4 Empty Re: வனவாசி அவர்களுக்குத் திருமணமாமே! தெரியுமா?

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 2:03 pm

ஸ்ரீராம் wrote:
கவியருவி ம. ரமேஷ் wrote:
அப்படியென்றால் அழைப்பிதழ் நேரில் வந்து கொடுக்கப்பட்டுள்ளது... ம்...

அவர் அலுவலகம் செல்லும் வழியில் அருகில் நான் இருக்கேன் கவிஞரே... அதனால் அவரால் நேரில் வந்து கொடுத்தார்... நம் தளத்தில் நேரில் சந்தித்த முதல் உறவும் வனவாசிதான்.

ம்... அவருக்குப் பாராட்டுகள்... எனக்குப் போன் செய்து நேரில் வருவதாகச் சொன்னார். நான் தான் மறுத்துவிட்டேன்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

வனவாசி அவர்களுக்குத் திருமணமாமே! தெரியுமா? - Page 4 Empty Re: வனவாசி அவர்களுக்குத் திருமணமாமே! தெரியுமா?

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 2:04 pm

முரளிராஜா wrote:உங்களுக்கு மட்டும் வீட்டுக்கு வந்து அழைப்பிதழை கொடுத்ததை வன்மையாக கண்டிக்கிறேன் ஸ்ரீ ராம் ரொம்ப ஜாலி

அதுக்காக கல்யாணத்துக்கு வராமலிக்காதீர்கள்... சரிங்களா?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

வனவாசி அவர்களுக்குத் திருமணமாமே! தெரியுமா? - Page 4 Empty Re: வனவாசி அவர்களுக்குத் திருமணமாமே! தெரியுமா?

Post by ஸ்ரீராம் Wed Apr 24, 2013 2:05 pm

வனவாசி என் தம்பி... வீட்டுக்கு வந்ததில் மகிழ்ச்சி கொண்டாட்டம்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

வனவாசி அவர்களுக்குத் திருமணமாமே! தெரியுமா? - Page 4 Empty Re: வனவாசி அவர்களுக்குத் திருமணமாமே! தெரியுமா?

Post by ஸ்ரீராம் Wed Apr 24, 2013 2:06 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:அதுக்காக கல்யாணத்துக்கு வராமலிக்காதீர்கள்... சரிங்களா?

அப்படி சொல்லுங்க நக்கல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

வனவாசி அவர்களுக்குத் திருமணமாமே! தெரியுமா? - Page 4 Empty Re: வனவாசி அவர்களுக்குத் திருமணமாமே! தெரியுமா?

Post by முரளிராஜா Wed Apr 24, 2013 2:08 pm

எனக்கு ஒரு போன் கூட செய்யவில்லை அவர் கோபம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வனவாசி அவர்களுக்குத் திருமணமாமே! தெரியுமா? - Page 4 Empty Re: வனவாசி அவர்களுக்குத் திருமணமாமே! தெரியுமா?

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 2:09 pm

ஸ்ரீராம் wrote:
நம் தளத்தில் நேரில் சந்தித்த முதல் உறவும் வனவாசிதான்.

திருமணத்தில் என்னையும் பார்க்கலாம்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

வனவாசி அவர்களுக்குத் திருமணமாமே! தெரியுமா? - Page 4 Empty Re: வனவாசி அவர்களுக்குத் திருமணமாமே! தெரியுமா?

Post by முரளிராஜா Wed Apr 24, 2013 2:10 pm

வாங்க வாங்க நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வனவாசி அவர்களுக்குத் திருமணமாமே! தெரியுமா? - Page 4 Empty Re: வனவாசி அவர்களுக்குத் திருமணமாமே! தெரியுமா?

Post by மகா பிரபு Wed Apr 24, 2013 2:14 pm

காலையில் என் வீட்டிற்கு வனவாசி அழைப்பிதழ் கொடுக்க வந்தார் ரொம்ப ஜாலி
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

வனவாசி அவர்களுக்குத் திருமணமாமே! தெரியுமா? - Page 4 Empty Re: வனவாசி அவர்களுக்குத் திருமணமாமே! தெரியுமா?

Post by முரளிராஜா Wed Apr 24, 2013 2:15 pm

மகா பிரபு wrote:காலையில் என் வீட்டிற்கு வனவாசி அழைப்பிதழ் கொடுக்க வந்தார் ரொம்ப ஜாலி
சொன்னார் சொன்னார் உங்க நிலைமையையும் சொன்னார் முழித்தல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வனவாசி அவர்களுக்குத் திருமணமாமே! தெரியுமா? - Page 4 Empty Re: வனவாசி அவர்களுக்குத் திருமணமாமே! தெரியுமா?

Post by ஸ்ரீராம் Wed Apr 24, 2013 2:18 pm

முரளிராஜா wrote:எனக்கு ஒரு போன் கூட செய்யவில்லை அவர் கோபம்

இந்த பொய்யெல்லாம் சொல்லகூடாது... அப்ப அப்ப அப்டட் வருது மண்டையில் அடி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

வனவாசி அவர்களுக்குத் திருமணமாமே! தெரியுமா? - Page 4 Empty Re: வனவாசி அவர்களுக்குத் திருமணமாமே! தெரியுமா?

Post by வனவாசி Wed Apr 24, 2013 2:19 pm

முரளிராஜா wrote:எனக்கு ஒரு போன் கூட செய்யவில்லை அவர் கோபம்
மகா பிரபுதான் வீட்ல பெரியவங்க கிட்ட அழைப்பிதழ் கொடுக்கச் சொன்னார்.
உங்க கிட்ட கொடுத்தா தொலைத்து விடுவீர்களாம்........ மண்டையில் அடி
வனவாசி
வனவாசி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 683

Back to top Go down

வனவாசி அவர்களுக்குத் திருமணமாமே! தெரியுமா? - Page 4 Empty Re: வனவாசி அவர்களுக்குத் திருமணமாமே! தெரியுமா?

Post by மகா பிரபு Wed Apr 24, 2013 2:20 pm

நீங்க ஏன் அவரை வரவேண்டாம் என்று சொன்னீர்கள் என்று எனக்கு தெருயும்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

வனவாசி அவர்களுக்குத் திருமணமாமே! தெரியுமா? - Page 4 Empty Re: வனவாசி அவர்களுக்குத் திருமணமாமே! தெரியுமா?

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 2:27 pm

மகா பிரபு wrote:காலையில் என் வீட்டிற்கு வனவாசி அழைப்பிதழ் கொடுக்க வந்தார் ரொம்ப ஜாலி

குட்... குட்... எனக்கு இன்னும் அஞ்சலில் அனுப்பிய அழைப்பிதழ் வந்து சேரவில்லை... என்று திருமணம்?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

வனவாசி அவர்களுக்குத் திருமணமாமே! தெரியுமா? - Page 4 Empty Re: வனவாசி அவர்களுக்குத் திருமணமாமே! தெரியுமா?

Post by மகா பிரபு Wed Apr 24, 2013 2:30 pm

மே 15
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

வனவாசி அவர்களுக்குத் திருமணமாமே! தெரியுமா? - Page 4 Empty Re: வனவாசி அவர்களுக்குத் திருமணமாமே! தெரியுமா?

Post by ஸ்ரீராம் Wed Apr 24, 2013 2:31 pm

மகா பிரபு wrote:நீங்க ஏன் அவரை வரவேண்டாம் என்று சொன்னீர்கள் என்று எனக்கு தெருயும்.

அப்படி கேளுங்கள் தம்பி... என் வீட்டிற்கு வந்துவிட்டு அடுத்து முரளி அண்ணனை பார்க்க செல்வதாக சொன்னார் வனவாசி.....
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

வனவாசி அவர்களுக்குத் திருமணமாமே! தெரியுமா? - Page 4 Empty Re: வனவாசி அவர்களுக்குத் திருமணமாமே! தெரியுமா?

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 2:35 pm

மகா பிரபு wrote:மே 15

அடடா... அன்னிக்குன்னு பார்த்து நான் ரொம்ப பிஸி என்று சொல்ல மாட்டேன்... வந்துவிடுகிறேன்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

வனவாசி அவர்களுக்குத் திருமணமாமே! தெரியுமா? - Page 4 Empty Re: வனவாசி அவர்களுக்குத் திருமணமாமே! தெரியுமா?

Post by மகா பிரபு Wed Apr 24, 2013 2:36 pm

அவர் நிலைமையை பார்த்தால் அவ்வளவு தான்! நக்கல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

வனவாசி அவர்களுக்குத் திருமணமாமே! தெரியுமா? - Page 4 Empty Re: வனவாசி அவர்களுக்குத் திருமணமாமே! தெரியுமா?

Post by மகா பிரபு Wed Apr 24, 2013 2:37 pm

மன்னிக்கவும் மே 16
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

வனவாசி அவர்களுக்குத் திருமணமாமே! தெரியுமா? - Page 4 Empty Re: வனவாசி அவர்களுக்குத் திருமணமாமே! தெரியுமா?

Post by வனவாசி Wed Apr 24, 2013 2:40 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
மகா பிரபு wrote:காலையில் என் வீட்டிற்கு வனவாசி அழைப்பிதழ் கொடுக்க வந்தார் ரொம்ப ஜாலி

குட்... குட்... எனக்கு இன்னும் அஞ்சலில் அனுப்பிய அழைப்பிதழ் வந்து சேரவில்லை... என்று திருமணம்?
ரமேஷ் அண்ணா....அழைப்பிதழ் சென்னைக்கே சென்று சேர்ந்து விட்டதாம்.....!

நாளை பார்ப்போம்..... laugh
மே.16 திருமணம்.
வனவாசி
வனவாசி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 683

Back to top Go down

வனவாசி அவர்களுக்குத் திருமணமாமே! தெரியுமா? - Page 4 Empty Re: வனவாசி அவர்களுக்குத் திருமணமாமே! தெரியுமா?

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 2:40 pm

மகா பிரபு wrote:மன்னிக்கவும் மே 16

சரியாகப் பார்த்துச் சொல்லுங்கள் நண்பரே... 15 புதன் வருது. 16 வியாழன் வருது
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

வனவாசி அவர்களுக்குத் திருமணமாமே! தெரியுமா? - Page 4 Empty Re: வனவாசி அவர்களுக்குத் திருமணமாமே! தெரியுமா?

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 2:42 pm

குட்... மாப்பிள்ளையே சொல்லிவிட்டார் 16 ஆம்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

வனவாசி அவர்களுக்குத் திருமணமாமே! தெரியுமா? - Page 4 Empty Re: வனவாசி அவர்களுக்குத் திருமணமாமே! தெரியுமா?

Post by ஸ்ரீராம் Wed Apr 24, 2013 2:43 pm

நன்றாக தெரியும் மே 16 தான் வியாழகிழமை
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

வனவாசி அவர்களுக்குத் திருமணமாமே! தெரியுமா? - Page 4 Empty Re: வனவாசி அவர்களுக்குத் திருமணமாமே! தெரியுமா?

Post by மகா பிரபு Wed Apr 24, 2013 2:44 pm

ஓகே அண்ணா!
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

வனவாசி அவர்களுக்குத் திருமணமாமே! தெரியுமா? - Page 4 Empty Re: வனவாசி அவர்களுக்குத் திருமணமாமே! தெரியுமா?

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 2:59 pm

சரி யார் யார் எவ்வளவு தொலையில் இருந்து வருகிறீர்கள்?

நண்பர்கள் யார் யார் வருகிறீர்கள் என்று உறுதியாகச் சொல்லுங்கள்.

நீங்கள் யாராவது 15 ஆம் தேதி மாலையில் வருகின்றீர்களா? அல்லது காலை 16 ஆம்தேதி திருமணத்திற்கு வருகிறீர்களா?

யாராவது 15 ல் வருவது என்றால் நான் 15 மாலை வந்துவிடுகிறேன். இல்லை என்றால் 16 காலை வருகிறேன்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

வனவாசி அவர்களுக்குத் திருமணமாமே! தெரியுமா? - Page 4 Empty Re: வனவாசி அவர்களுக்குத் திருமணமாமே! தெரியுமா?

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 3:01 pm

by ஸ்ரீராம் Today at 2:59 pm

எனக்கு 200 கிலோ மீட்டர்க்கு மேல்... திருமணம் அன்று வர நினைக்கிறேன்.


பிறருடைய கருத்தையும் எதிர் நோக்குகிறேன்... எனக்கு 270 திருச்சி வரை
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

வனவாசி அவர்களுக்குத் திருமணமாமே! தெரியுமா? - Page 4 Empty Re: வனவாசி அவர்களுக்குத் திருமணமாமே! தெரியுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum