Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஜிமெயிலில் மெயில்களை Schedule செய்து தானியங்கியாக(Automatic) அனுப்ப - Right Inbox
Page 1 of 1 • Share
ஜிமெயிலில் மெயில்களை Schedule செய்து தானியங்கியாக(Automatic) அனுப்ப - Right Inbox
ஜிமெயிலில் ஈமெயில்களை Schedule செய்து அனுப்பவது எப்படி என பார்க்க போகிறோம். சில சமயங்களில் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு ஈமெயில் அனுப்ப வேண்டி இருக்கும். உதாரணமாக இரவு 12 மணிக்கு என வைத்து கொள்வோம். இதனால் நீங்கள் இரவு 12 மணிவரை கண்விழித்து ஈமெயில் அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை. உங்களுடைய ஈமெயிலுக்கு இரவு 12 மணிக்கு Schedule செய்து விட்டால் போதும் உங்களுடைய ஈமெயில் சரியாக நீங்கள் தேர்வு செய்த நேரத்திற்கு மற்றவர்களுக்கு சென்று விடும். ஞாபக மறதி அதிகமாக இருப்பவர்களுக்கு இது பெரிதும் பயன்படும். ஞாபகம் வரும் பொழுது ஈமெயிலை டைப் செய்து Schedule செய்து விடலாம். குறிப்பாக வாழ்த்து செய்திகள் அனுப்ப பெரிதும் பயன்படும்.
Schedule வசதியை உபயோகிப்பது எப்படி:
இனி உங்கள் ஈமெயில்களை மேலே உள்ள வழிமுறையில் Schedule செய்து அனுப்பி பயனடையுங்கள். Google Apps மூலம் உங்கள் டொமைன் பெயரில் ஈமெயில் வசதியை பயன்படுத்துபவர்களும் இந்த வசதியை பெறலாம்.
இந்த வசதி பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
நன்றி நண்பர் சசிகுமார், வந்தேமாதரம்
[You must be registered and logged in to see this link.]
ஜிமெயிலில் Schedule வசதியை கொண்டு வர:- முதலில் இந்த [You must be registered and logged in to see this link.] தளத்திற்கு செல்லுங்கள் உங்களுடைய இணைய பிரவுசர் (Firefox3.6+ Chrome 5.0+) லேட்டஸ்ட் வேர்சனாக இருப்பது நல்லது. இல்லாதவர்கள் இந்த [You must be registered and logged in to see this link.] சென்று டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
- Right Inbox தளத்தில் உள்ள Install Now என்ற பட்டனை அழுத்தி இந்த நீட்சியை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் இன்ஸ்டால் கொள்ளுங்கள்.
- இப்பொழுது ஜிமெயிலை ஓபன் செய்யுங்கள். ஏற்க்கனவே ஓபன் செய்து இருந்தால் Refresh செய்யவும்.
- அடுத்து கீழே உள்ள படங்களில் உள்ளது போல் தொடருங்கள்.
[You must be registered and logged in to see this link.]
- அவ்வளவு தான் உங்களுடைய ஜிமெயிலில் இந்த Schedule வசதி ஆக்டிவேட் ஆகி விடும்.
Schedule வசதியை உபயோகிப்பது எப்படி:
- எப்பொழுதும் மெயில் அனுப்பவது போல Compose பட்டனை அழுத்தி உங்கள் செய்தி, மற்றும் அனுப்புனர் விவரங்களை கொடுத்த பின்னர் Send பட்டனுக்கு பக்கத்தில் Send Later என்ற புதிய பட்டன இருப்பதை காண்பீர்கள் அதனை கிளிக் செய்யவும்.
- அதில் உங்கள் ஈமெயில் அனுப்ப குறிப்பிட்ட சில நேரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் உங்களுக்கு தேவையானதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
[You must be registered and logged in to see this link.]
- அல்லது உங்களுக்கு தேவையான நேரம் அந்த பட்டியலில் இல்லை என்றால் கடைசியில் உள்ள at a Specific Time என்பதை கிளிக் செய்து உங்கள் ஈமெயில் செல்ல வேண்டிய நேரம் மற்றும் தேதியை தேர்வு செய்து கொள்ளவும்.
[You must be registered and logged in to see this link.]
- சரியாக நேரம் set செய்தவுடன் கீழே உள்ள Schedule பட்டனை கிளிக் செய்து விட்டால் போதும் குறிப்பிட்ட நேரத்திற்கு உங்களுடையை ஈமெயில் அவர்களுக்கு சென்று விடும்.
- எப்படி உபயோகிப்பது என மேலும் விவரமாக அறிய கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.
இனி உங்கள் ஈமெயில்களை மேலே உள்ள வழிமுறையில் Schedule செய்து அனுப்பி பயனடையுங்கள். Google Apps மூலம் உங்கள் டொமைன் பெயரில் ஈமெயில் வசதியை பயன்படுத்துபவர்களும் இந்த வசதியை பெறலாம்.
இந்த வசதி பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
நன்றி நண்பர் சசிகுமார், வந்தேமாதரம்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ஜிமெயிலில் மெயில்களை Schedule செய்து தானியங்கியாக(Automatic) அனுப்ப - Right Inbox
எனக்கு இது தேவைதான்... நாளைக்கு அனுப்ப வேண்டிய மெயிலை இன்றே செட் பண்ணிடுவேன்... நன்றிங்கண்ணா.
ragu- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 542
Re: ஜிமெயிலில் மெயில்களை Schedule செய்து தானியங்கியாக(Automatic) அனுப்ப - Right Inbox
இது நல்லா இருக்கே... பவர் பிரச்சினை ஏற்படுவதற்கு முன்னால் அதை பயன்படுத்திக்கொள்ளலாம் போல...
நன்றி.
நன்றி.
Re: ஜிமெயிலில் மெயில்களை Schedule செய்து தானியங்கியாக(Automatic) அனுப்ப - Right Inbox
நான் முயற்சித்தேன்... அது வேலை செய்ய வில்லை யாராவது டீம்விவர் மூலம் செய்து தாருங்களேன்...
Re: ஜிமெயிலில் மெயில்களை Schedule செய்து தானியங்கியாக(Automatic) அனுப்ப - Right Inbox
பொறுத்திருங்கள் முதலில் நான் டெஸ்ட் பண்ணிட்டு வர்றேன்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ஜிமெயிலில் மெயில்களை Schedule செய்து தானியங்கியாக(Automatic) அனுப்ப - Right Inbox
எனக்கு நன்றாக வேலை செய்கிறது.
என்னோட மெயில் ஐடி உங்களுக்கு தனிமடல் அனுப்பியுள்ளேன்.... உங்களிடம் gtalk அல்லது Gmail மூலம் request கொடுங்கள்
என்னோட மெயில் ஐடி உங்களுக்கு தனிமடல் அனுப்பியுள்ளேன்.... உங்களிடம் gtalk அல்லது Gmail மூலம் request கொடுங்கள்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ஜிமெயிலில் மெயில்களை Schedule செய்து தானியங்கியாக(Automatic) அனுப்ப - Right Inbox
எனக்கு இப்போது வேலை செய்கிறது. நன்றி
Re: ஜிமெயிலில் மெயில்களை Schedule செய்து தானியங்கியாக(Automatic) அனுப்ப - Right Inbox
அறியத்தந்தமைக்கு நன்றி
Similar topics
» இனி ஜிமெயிலில் 10ஜிபி வரை பைல்களை இணைத்து அனுப்ப முடியும்
» இனி ஜிமெயிலில் 10GB வரை இணைத்து (Attachment) அனுப்பலாம்.
» ஜிமெயிலில் சேமிப்புக் கிடங்கு
» ஜிமெயிலில் Alternative Log-in Id அமைப்பது எப்படி?
» பேஸ்புக் பேஜில் போஸ்ட்களை Schedule செய்வது எப்படி?
» இனி ஜிமெயிலில் 10GB வரை இணைத்து (Attachment) அனுப்பலாம்.
» ஜிமெயிலில் சேமிப்புக் கிடங்கு
» ஜிமெயிலில் Alternative Log-in Id அமைப்பது எப்படி?
» பேஸ்புக் பேஜில் போஸ்ட்களை Schedule செய்வது எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum