Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கபிலர் விருது
Page 1 of 1 • Share
கபிலர் விருது
தமிழக அரசு, புலவர் கபிலர் பெயரால், கபிலர் விருதை வழங்குகிறது.இந்த ஆண்டு கபிலர் விருது, கவிஞர் முத்து லிங்கத்துக்கு வழங்கப்படுகிறது. சங்க காலப் புலவர்களுள் ஒருவரான கபிலர், குறிஞ்சித்திணை சார்ந்த பாடல்களை அதிக எண்ணிக்கையில் பாடியுள்ள காரணத்தால் "குறிஞ்சிக்கோர் கபிலர்' என கூறப்படுகிறார்.நட்புக்கு இலக்கணமாக, பாரி-கபிலர் நட்பைக் கூறுவர்.
பாரி இறந்ததும் தானும் இறக்க வில்லையே என்று ஏங்கும் அளவுக்கு, அவர்கள் நட்பு நெருக்கம் பெற்றிருந்தது. பாரி இறந்தவுடன் அவரது மகள்களை வளர்த்து திருமணம் செய்து கொடுக்கும் பொறுப்பை கபிலரே ஏற்றுக் கொண்டார்.
ஆரிய அரசன் பிரகதத்தனுக்கு, தமிழைக் கற்பிக்க இவர் பாடியுள்ளார் என்பது தமிழை வளர்க்க கபிலர் மேற்கொண்ட முயற்சியைக் காட்டுகிறது. சங்கப்புலவர் பலராலும் இவர் பாராட்டப்பட்டுள்ளார். "பொய்யா நாவிற் கபிலன்' என அழைக்கப்படும் கபிலர் பெயரால் விருது வழங்கப்படுவது பொருத்தமாக உள்ளது.
தினமலர்

Re: கபிலர் விருது
கபிலர் விருது, கவிஞர் முத்து லிங்கத்துக்கு வழங்கப்படுகிறது.
இலக்கியவாதிக்கோர் மகுடம்... நாமும் வாழ்த்துவோம்...
Similar topics
» குறிஞ்சிப்பாட்டு-கபிலர்
» கபிலர் இயற்றிய"இன்னா நாற்பது"
» கபிலர் இயற்றிய குறிஞ்சிப் பாட்டில் கூறப்பட்டுள்ள 99 பூக்கள் இங்கே:
» கபிலர் இயற்றிய குறிஞ்சிப் பாட்டில் கூறப்பட்டுள்ள 99 பூக்கள் இங்கே:
» துணிச்சலுக்கு ஒரு விருது!
» கபிலர் இயற்றிய"இன்னா நாற்பது"
» கபிலர் இயற்றிய குறிஞ்சிப் பாட்டில் கூறப்பட்டுள்ள 99 பூக்கள் இங்கே:
» கபிலர் இயற்றிய குறிஞ்சிப் பாட்டில் கூறப்பட்டுள்ள 99 பூக்கள் இங்கே:
» துணிச்சலுக்கு ஒரு விருது!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|