Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
எதிர் நீச்சல்-சினிமா விமர்சனம்
Page 1 of 1 • Share
எதிர் நீச்சல்-சினிமா விமர்சனம்
தனுஷின் தயாரிப்பு, சிவகார்த்திகேயன் ஹீரோ, இது எல்லாவற்றுக்கும் மேலே ஏற்கனவே ரசிகர்களிடம் ரொம்பவே ரீச் ஆகியிருந்த எதிர் நீச்சல் படத்தின் இசை இவை எல்லாம் சேர்ந்து எதிர் நீச்சல் படத்திற்கு நல்ல ஒரு ஓப்பனிங்கை கொடுத்திருக்கிறது. அரங்கு நிறைந்த காட்சிகளில் துவங்கிய எதிர் நீச்சல் படத்தின் ஓட்டம் எப்படியிருக்கும்னு பார்ப்போம்.
குஞ்சித பாதம்ங்கிறதுதான் சிவகார்த்திகேயனோட பேரு. இந்த பேரு அவருக்கு பல விதங்களில் பிரச்சினையாக இருக்கிறது. அவர் கூட இருக்கிற பசங்க எல்லாம் கூப்பிடுறதும் கலாய்கிறதுக்கும் கூட இவரது பெயரையே பயன்படுத்துறாங்க. பள்ளிக்கூடத்திலேயே இந்த பேரு பிரச்சினையால ரொம்பவே நொந்து போன சிவகார்த்திகேயன் அவங்க அம்மாகிட்ட சொல்லி பெயரை மாற்றினால்தான் பள்ளிக்கூடம் போவேன்னு அடம் பிடிக்கிறாரு. பெயர் மாற்றம் செய்யும் போது அவங்க அம்மாவுக்கு உடல் நலம் சரியில்லாமல் ஆகிடுறாங்க. இதனால தங்கள் குலசாமி பெயரான குஞ்சிதபாதம் என்பதை மாற்றுவதால்தான் அம்மாவுக்கு உடம்புக்கு சரியில்லாமல் ஆகிவிட்டது என்று நினைக்கும் சிவகார்த்திகேயன் அப்போது தன் பெயரை மாற்றாமல் விட்டுகிறார். அவங்க அம்மா இறந்த பிறகு தன் பெயரை ஹரிஷ் என்று மாற்றம் செய்கிறார். அப்போதும் கூட அவரது பழைய பெயரைத் தெரிந்தவர்கள் துரத்தி துரத்தி வந்து தொல்லை கொடுக்கிறார்கள். இதனால் தன் பழைய பெயரை முழுமையாக மறக்கடிக்கிற மாதிரி ஏதாவது சாதிக்கணும்னு முடிவு பண்ணுறாரு சிவகார்த்திகேயன். அப்படி அவர் சாதித்தாரா? பழைய பெயர் என்ன ஆனது என்பது மீதி கதை.
படத்தின் துவக்கத்தில் இருந்து க்ளைமேக்ஸ் வரைக்கும் ரொம்பவே ஜாலியாக படத்தை நகர்கிறது படம். சிவகார்த்திகேயனும் அவரது நண்பரும் சேர்ந்து அடிக்கிற காமெடி லூட்டியில் தியேட்டரே அதிர்கிறது. பெயரை மாற்றப் போகிற இடத்தில் பெயரியல் அசானாக வருகிற மனோபாலா அடிக்கிற பஞ்ச்களில் ரசிகர்கள் சிரித்து சிரித்து பஞ்சர் ஆகிறார்கள்.
ஹீரோவாக நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். பெயர் பிரச்சினையில் சிக்கிக் கொண்டு அவஸ்தைப் படும் இளைஞனை பிரதிபலிக்கிறார் சிவகார்த்திகேயன்.
ஸ்கூல் மிஸ் கேரக்டரில் வரும் ப்ரியா ஆனந்த் ரொம்பவே க்யூட் ஆக இருப்பதுடன், நடிப்பிலும் ஓகே சொல்ல வைக்கிறார்.
எதிர் நீச்சல் படத்தின் இன்னொரு ஹீரோ அனிருத்துன்னு சொல்லலாம். எல்லா பாடல்களுமே ஏற்கனவே பலமுறை கேட்டு ரசித்தவைதான். அவற்றை காட்சியப்படுத்தியிருக்கிற விதம், ரொம்பவே இன்னும் அந்த பாடல்களை ரசிக்க வைக்கிறது. பாடல்கள் ஒவ்வொன்றும் திரையில் பார்க்கும் போது செமயாக இருக்கிறது.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் துரை செந்தில்குமார். இது இவருடைய முதல் படமாம். நம்பவே முடியவில்லை. கதையை இவர் சொல்லுகிற விதத்திலேயே படத்தோடு நம்மை கட்டிப் போட்டுவிடுகிறார்.
நன்றி:தமிழ் சினிமா (முகபுத்தகம்)

Re: எதிர் நீச்சல்-சினிமா விமர்சனம்
ஸ்கூல் மிஸ் கேரக்டரில் வரும் ப்ரியா ஆனந்த் ரொம்பவே க்யூட் ஆக இருப்பதுடன், நடிப்பிலும் ஓகே சொல்ல வைக்கிறார்.
மொதல்ல போய் பாக்கனும்
Similar topics
» சூது கவ்வும் - சினிமா விமர்சனம்
» துப்பாக்கி - சினிமா விமர்சனம்
» சமர் - சினிமா விமர்சனம்
» மன்னாரு - சினிமா விமர்சனம்
» பாகன் – சினிமா விமர்சனம்
» துப்பாக்கி - சினிமா விமர்சனம்
» சமர் - சினிமா விமர்சனம்
» மன்னாரு - சினிமா விமர்சனம்
» பாகன் – சினிமா விமர்சனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum