தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உலகில் இருக்கும் கலைஞர்களுக்கான சிறந்த நகரங்கள்!!!

View previous topic View next topic Go down

உலகில் இருக்கும் கலைஞர்களுக்கான சிறந்த நகரங்கள்!!! Empty உலகில் இருக்கும் கலைஞர்களுக்கான சிறந்த நகரங்கள்!!!

Post by mohaideen Sun May 05, 2013 5:34 pm

உலகில் அனைத்து நகரங்களும் கலைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்காது. ஒவ்வொரு நகரங்களும் ஒவ்வொன்றிற்கு புகழ் பெற்றதாக இருக்கும். அந்த வகையில் கலைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் உலகில் உள்ள சில நகரங்களும் உள்ளன. இத்தகைய நகரங்களில் எங்கு பார்த்தாலும் கலை மற்றும் கலாச்சாரத்தை போற்றும் வகையில் ஒவ்வொன்றும் இருக்கும். இங்கு 'கலை' என்பது திரைப்படம், தியேட்டர், ஓவியம், எழுத்தாற்றல், இசை போன்றவற்றை குறிப்பதாகும்.

இத்தகையவற்றில் சில நகரங்கள் மிகவும் பிரபலமாகவும், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகவும் உள்ளன. மேலும் இத்தகைய நகரங்களுக்கு கலைதிறன் அதிகம் கொண்ட கலைஞர்கள் சென்றால், அவர்களது கலைத்திறன் வளர்வதோடு, நன்கு புகழ் பெற்றவர்களாகவும் வாழ முடியும். உதாரணமாக, பாரிஸ், ரோம் போன்றவற்றில் அழகான கட்டடக்கலை மற்றும் பல கலை அருங்காட்சியங்கள் உள்ளன.

அந்த வகையில் சில கலைநயம் அதிகம் உள்ள நகரங்களை பட்டியலிட்டுள்ளோம். அவைகள் என்னவென்று பார்ப்போமா!!!
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உலகில் இருக்கும் கலைஞர்களுக்கான சிறந்த நகரங்கள்!!! Empty Re: உலகில் இருக்கும் கலைஞர்களுக்கான சிறந்த நகரங்கள்!!!

Post by mohaideen Sun May 05, 2013 5:34 pm

பாரிஸ்



உலகில் இருக்கும் கலைஞர்களுக்கான சிறந்த நகரங்கள்!!! 02-1367494529-paris-600

உலகிலேயே மிகவும் அழகிய நகரம் என்று பெயரெடுத்த நகரம் தான், பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரிஸ். இங்கு பல கட்டடக்கலைச் சிறப்பு வாய்ந்த பல அழகிய கட்டடங்கள் உள்ளது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உலகில் இருக்கும் கலைஞர்களுக்கான சிறந்த நகரங்கள்!!! Empty Re: உலகில் இருக்கும் கலைஞர்களுக்கான சிறந்த நகரங்கள்!!!

Post by mohaideen Sun May 05, 2013 5:35 pm

நியூயார்க்



உலகில் இருக்கும் கலைஞர்களுக்கான சிறந்த நகரங்கள்!!! 02-1367494549-newyork-600

அதிக மக்கள் தொகைக் கொண்ட நகரம் என்றால் அது நியூயார்க் தான். இங்கு பொழுதுபோக்கிற்கு பஞ்சமே இல்லை. மேலும் இங்குள்ள நியூயார்க் யூனிவர்சிட்டி ஆப் சினிமா மிகவும் பிரபலமானது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உலகில் இருக்கும் கலைஞர்களுக்கான சிறந்த நகரங்கள்!!! Empty Re: உலகில் இருக்கும் கலைஞர்களுக்கான சிறந்த நகரங்கள்!!!

Post by mohaideen Sun May 05, 2013 5:35 pm

புனே



உலகில் இருக்கும் கலைஞர்களுக்கான சிறந்த நகரங்கள்!!! 02-1367494586-pune-600

இந்தியாவில் உள்ள புனே/பூனே இந்தியாவின் ஒன்பதாவது மிகப் பெரிய நகரமாகும். இங்கு பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளது. அதுமட்டுமின்றி இங்கு பாரம்பரிய இசை மற்றும் விளையாட்டுக்களில் சிறந்தவர்கள் அதிகம் உள்ளனர்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உலகில் இருக்கும் கலைஞர்களுக்கான சிறந்த நகரங்கள்!!! Empty Re: உலகில் இருக்கும் கலைஞர்களுக்கான சிறந்த நகரங்கள்!!!

Post by mohaideen Sun May 05, 2013 5:36 pm

பெர்லின்



உலகில் இருக்கும் கலைஞர்களுக்கான சிறந்த நகரங்கள்!!! 02-1367494636-berlin

ஜெர்மனி நாட்டின் தலைநகரமான பெர்லினும் மிகப் பெரிய நகரம். இந்நகரத்தில் உள்ள சுவர் இடிந்து விழுந்த பின், இது கலை மற்றும் கலாச்சாரத்தில் சிறந்ததாக பாரிஸூக்கு அடுத்ததாக உள்ளது. அதிலும் இங்கு ஓவிய கலைஞர்கள், சிறந்த இசைக்கலைஞர்கள் பலர் உள்ளனர்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உலகில் இருக்கும் கலைஞர்களுக்கான சிறந்த நகரங்கள்!!! Empty Re: உலகில் இருக்கும் கலைஞர்களுக்கான சிறந்த நகரங்கள்!!!

Post by mohaideen Sun May 05, 2013 5:37 pm

புளோரன்ஸ்



உலகில் இருக்கும் கலைஞர்களுக்கான சிறந்த நகரங்கள்!!! 02-1367494693-florance-12-600

புளோரன்ஸ் நகரத்தில் நிறைய அருங்காட்சியகங்கள் உள்ளன. அதுவும் அவை அனைத்தும் கலைத்திறம் வாய்ந்தவையே.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உலகில் இருக்கும் கலைஞர்களுக்கான சிறந்த நகரங்கள்!!! Empty Re: உலகில் இருக்கும் கலைஞர்களுக்கான சிறந்த நகரங்கள்!!!

Post by mohaideen Sun May 05, 2013 5:37 pm

கொல்கத்தா



உலகில் இருக்கும் கலைஞர்களுக்கான சிறந்த நகரங்கள்!!! 02-1367496892-kolkatta

மேற்கு வங்காளத்தின் தலைநகரமான கொல்கத்தா, இந்தியாவிலேயே இரண்டாவது மிகப் பெரிய நகரமாகும். இந்த நகரம் கலாச்சாரம், வணிகம் மற்றும் கல்வி போன்றவற்றிற்கு மையமாக விளங்குகிறது. மேலும் இங்கும் கட்டடக்கலையானது மாபெரும் வளர்ச்சியுற்றது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உலகில் இருக்கும் கலைஞர்களுக்கான சிறந்த நகரங்கள்!!! Empty Re: உலகில் இருக்கும் கலைஞர்களுக்கான சிறந்த நகரங்கள்!!!

Post by mohaideen Sun May 05, 2013 5:38 pm

சிகாகோ



உலகில் இருக்கும் கலைஞர்களுக்கான சிறந்த நகரங்கள்!!! 02-1367494746-chicgo-600

அமெரிக்காவின், இலினொய் மாநிலத்திலுள்ள ஒரு மாநகரம் தான் சிகாகோ. இது அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நகரமாகும். மேலும் இது கட்டடக்கலை, சுற்றுலா, விளையாட்டு, பூங்கா போன்றவற்றில் சிறந்ததாக விளங்குகிறது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உலகில் இருக்கும் கலைஞர்களுக்கான சிறந்த நகரங்கள்!!! Empty Re: உலகில் இருக்கும் கலைஞர்களுக்கான சிறந்த நகரங்கள்!!!

Post by mohaideen Sun May 05, 2013 5:39 pm

லண்டன்



உலகில் இருக்கும் கலைஞர்களுக்கான சிறந்த நகரங்கள்!!! 02-1367494778-londons-600

உலகில் உள்ள அனைவருக்குமே லண்டன் மிகவும் பிடித்த நகரமாகும். ஏனெனில் இங்கு கலை, கலாச்சாரம், பல கற்பனையான அருங்காட்சியகம் போன்றவை நிறைந்து அழகாக, கண்ணுக்கு இனிமையைத் தரும் நகரமாக உள்ளது. மேலும் இங்குள்ள கட்டடங்கள், பாலங்கள் அனைத்தும் அழகான கலைநயத்துடன் கட்டப்பட்டவையாக இருக்கும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உலகில் இருக்கும் கலைஞர்களுக்கான சிறந்த நகரங்கள்!!! Empty Re: உலகில் இருக்கும் கலைஞர்களுக்கான சிறந்த நகரங்கள்!!!

Post by mohaideen Sun May 05, 2013 5:39 pm

ரோம்



உலகில் இருக்கும் கலைஞர்களுக்கான சிறந்த நகரங்கள்!!! 02-1367494809-rome-600

கலைஞர்களின் சிறந்த நகரமாக இருக்கும் நகரம் தான் ரோம். இங்கு ஒவ்வொரு தெரு முனைகளில் அழகான சர்ச்களை காணலாம். மேலும் இந்த நகரமே பண்டைய காலத்தின் பாரம்பரியம், கலைகள், இலக்கியங்கள், கட்டக்கலை போன்றவற்றை உணர்த்துபவையாக அழகாக அமைந்திருக்கும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உலகில் இருக்கும் கலைஞர்களுக்கான சிறந்த நகரங்கள்!!! Empty Re: உலகில் இருக்கும் கலைஞர்களுக்கான சிறந்த நகரங்கள்!!!

Post by mohaideen Sun May 05, 2013 5:40 pm

மும்பை



உலகில் இருக்கும் கலைஞர்களுக்கான சிறந்த நகரங்கள்!!! 02-1367494834-mumbaisd-600

மும்பை பெரிய நகரம் மட்டுமின்றி, இங்கு பழம்பெரும் பிருத்வி தியேட்டர் மற்றும் காலா கோடா போன்ற பல புகழ்பெற்ற கலை காட்சியகங்கள் உள்ளன.



http://tamil.boldsky.com/insync/2013/most-artist-friendly-cities-the-world
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உலகில் இருக்கும் கலைஞர்களுக்கான சிறந்த நகரங்கள்!!! Empty Re: உலகில் இருக்கும் கலைஞர்களுக்கான சிறந்த நகரங்கள்!!!

Post by கவியருவி ம. ரமேஷ் Sun May 05, 2013 10:43 pm

சிகாகோ

ரொம்ப நல்லா இருக்கு...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

உலகில் இருக்கும் கலைஞர்களுக்கான சிறந்த நகரங்கள்!!! Empty Re: உலகில் இருக்கும் கலைஞர்களுக்கான சிறந்த நகரங்கள்!!!

Post by ஸ்ரீராம் Mon May 06, 2013 10:22 am

அனைத்தும் மிக அருமை சூப்பர்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

உலகில் இருக்கும் கலைஞர்களுக்கான சிறந்த நகரங்கள்!!! Empty Re: உலகில் இருக்கும் கலைஞர்களுக்கான சிறந்த நகரங்கள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» உலகில் உள்ள மிகச்சிறந்த 10 கடற்கரை நகரங்கள்
» உலகில் சண்டை சச்சரவு எதுவும் இல்லாமல் அமைதியாக இருக்கும் நாடுகள்
» உலகிலேயே அதிக செலவு வைக்கக் கூடிய நகரங்கள்(காஸ்ட்லி நகரங்கள்)
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -11 , உள்ளுக்குள் இருக்கும் குழந்தைத்தனம்.
» சிறந்த மனிதர்களின் சிறந்த சிந்தனைகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum