தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அளவோடு உண்டு வளமோடு வாழ வந்தாச்சு கலோரி மெஷின்!

View previous topic View next topic Go down

அளவோடு உண்டு வளமோடு வாழ வந்தாச்சு கலோரி மெஷின்!  Empty அளவோடு உண்டு வளமோடு வாழ வந்தாச்சு கலோரி மெஷின்!

Post by முரளிராஜா Mon May 06, 2013 1:00 pm

அளவோடு உண்டு வளமோடு வாழ வந்தாச்சு கலோரி மெஷின்!  Photo-main

முன்பெல்லாம் ஒரு ஜோக் சொல்லுவாங்க - டய்ட்ல இருக்கிறதனாலே ஒரே ஒரு பழம் மட்டும் தான் டாக்டர் சாப்பிட சொல்லியிருக்கார்னு - கடைசியில பார்த்தா அது பலா ப்ழமா இருக்கும்! இந்நிலையில் இப்போதெல்லாம் எந்த ஒரு பொருளையும் வாங்கும் முன் இப்போ நிறைய பேர் பார்க்கிறது கேலரி சார்ட் - அதாவது அதுல எத்தனை கேலரி இருக்கு, எவ்வளவு கொழுப்பு இருக்கு எவ்வளவு கொலஸ்ட்ரால் எவ்வளவு சீனீன்னு இருக்கும்?என்பதைதான்!. சில பேர் வெறும் 100 கேலரிதானேன்னு சொல்லிட்டு சாப்பிடுவாங்க கடைசில பார்த்தா அதுல சின்னதா போட்டிருக்கும் ஒரு போர்ஷனுக்கு/செர்விங்குக்கு 100 கேலரி பாக்கெட்ல 6 போர்ஷன்/செர்விங் இருக்குனு - பாத்தா பக்குனு ஆயிடும். என்னை போல் சிலர் சாப்பிடறதுனு துணிஞ்சிட்டா கேலரி சார்ட் பக்கமே பார்க்கிறது இல்லை...


ஆனாலும் நடை முறையில பல விஷயங்கள் கலந்து சாப்பிடறதினாலே எவ்வளவு கேலரின்னு கரெக்டா தெரியாமத்தான் முக்கால்வாசி பேர் இந்தியாவுல குண்டா இருக்காங்க. அதை போக்கும் வண்ணம் ஃபுட்கேலரி ஸ்கேல் ஒன்று கண்டு பிடிச்சிருக்காங்க கலிஃபோர்னியாவுல உள்ள மூன்று பேர். இந்த ஸ்கேல் சின்னதா வெஜிட்டபிள் கட் பண்ற கட்டை மாதிரி இருக்கும். இதுல காய், பழம்,பிரட்,முட்டை பால் போன்ற எதை வச்சாலும் உடனே அதில் இருக்கும் ப்ளூ டுத் மூலம் ஐஃபோன் அல்லது ஐ பேட்டில் உள்ள ஆப்ஸில் எத்தனை கேலரி இருக்குனு லைவா காட்டும்.

நன்றி செய்தி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அளவோடு உண்டு வளமோடு வாழ வந்தாச்சு கலோரி மெஷின்!  Empty Re: அளவோடு உண்டு வளமோடு வாழ வந்தாச்சு கலோரி மெஷின்!

Post by ரானுஜா Mon May 06, 2013 2:24 pm

பகிர்வுக்கு நன்றீ
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

அளவோடு உண்டு வளமோடு வாழ வந்தாச்சு கலோரி மெஷின்!  Empty Re: அளவோடு உண்டு வளமோடு வாழ வந்தாச்சு கலோரி மெஷின்!

Post by கவியருவி ம. ரமேஷ் Tue May 07, 2013 6:52 am

இதை எல்லாம் கணக்கு வெட்சி எப்படித்தான் சாப்பிடறதோ?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

அளவோடு உண்டு வளமோடு வாழ வந்தாச்சு கலோரி மெஷின்!  Empty Re: அளவோடு உண்டு வளமோடு வாழ வந்தாச்சு கலோரி மெஷின்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum