தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மிஸ்ட்டர் மொக்கை 6 -செவிட்டு மெஷின்......

View previous topic View next topic Go down

மிஸ்ட்டர் மொக்கை 6  -செவிட்டு மெஷின்...... Empty மிஸ்ட்டர் மொக்கை 6 -செவிட்டு மெஷின்......

Post by முரளிராஜா Tue Jan 15, 2013 7:36 am

மிஸ்டர்.மொக்கைக்கு மனைவியிடம் அறை வாங்கியதில் காது செவிடாகிவிட்டது. செவிட்டு மெஷின் வாங்கக் கடைக்குப் போனார்.. கடைக்காரர் பல மாடல்களை எடுத்துக்காட்டினார்..

இதைப் போட்டுப் பாருங்க சார்.. காதுக்குள்ளேயே வச்சுக்கலாம்.. வெளில தெரியாது.. விலை 5000 ரூபாய்..

ரொம்ப விலை அதிகமாருக்கே..

இதைப் பாருங்க.. காது மடலுக்கு வெளில வச்சுக்கலாம்.. ரொம்பத் தெளிவா கேட்கும்.. விலை 3000 ரூபாய்..

200 ரூபாய்ல ஒண்ணும் இல்லையா..?

மொக்கையை ஒரு தடவை முறைத்துப் பார்த்த கடைக்காரர் சோப்புப் பெட்டி போன்ற ஒன்றையும் ஒரு ஒயரையும் எடுத்துக் கொடுத்தார்..

இது நல்லா கேட்குமா..?

கேட்காது.. இது பழய மாடல்.. ரிப்பேர் வேற..

அப்புறம் எப்படி எனக்கு காதில் விழும்..?

இது உன்கிட்ட இருக்கறதைப் பார்த்தாலே, அவனவன் கத்திப் பேசுவான்.. நீ காதில் வாங்கிக்கலாம்..!
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மிஸ்ட்டர் மொக்கை 6  -செவிட்டு மெஷின்...... Empty Re: மிஸ்ட்டர் மொக்கை 6 -செவிட்டு மெஷின்......

Post by Manik Tue Jan 15, 2013 9:51 am

வர வர மொக்கை யாருன்னே தெரியாம போச்சுண்ணே.....

உங்களுக்கும் இந்த கதைல வர்ர ஆளுக்கும் வித்தியாசமே இல்ல
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

மிஸ்ட்டர் மொக்கை 6  -செவிட்டு மெஷின்...... Empty Re: மிஸ்ட்டர் மொக்கை 6 -செவிட்டு மெஷின்......

Post by முரளிராஜா Tue Jan 15, 2013 9:58 am

நல்லபடியா பேசி உன் காதலை சேர்த்து வைக்கலாம்னு பார்த்தேன் .
ஆனா மொக்கையா பின்னுட்டம் போட்டதால அந்த முயற்சியை கைவிட்டுட்டேன் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மிஸ்ட்டர் மொக்கை 6  -செவிட்டு மெஷின்...... Empty Re: மிஸ்ட்டர் மொக்கை 6 -செவிட்டு மெஷின்......

Post by Manik Tue Jan 15, 2013 10:16 am

ஹாஹாஹா நம்பிட்டேன் அண்ணே
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

மிஸ்ட்டர் மொக்கை 6  -செவிட்டு மெஷின்...... Empty Re: மிஸ்ட்டர் மொக்கை 6 -செவிட்டு மெஷின்......

Post by செந்தில் Tue Jan 15, 2013 10:23 am

முரளிராஜா wrote:நல்லபடியா பேசி உன் காதலை சேர்த்து வைக்கலாம்னு பார்த்தேன் .
ஆனா மொக்கையா பின்னுட்டம் போட்டதால அந்த முயற்சியை கைவிட்டுட்டேன் நக்கல்
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

மிஸ்ட்டர் மொக்கை 6  -செவிட்டு மெஷின்...... Empty Re: மிஸ்ட்டர் மொக்கை 6 -செவிட்டு மெஷின்......

Post by Manik Tue Jan 15, 2013 10:36 am

செந்தில் wrote:
முரளிராஜா wrote:நல்லபடியா பேசி உன் காதலை சேர்த்து வைக்கலாம்னு பார்த்தேன் .
ஆனா மொக்கையா பின்னுட்டம் போட்டதால அந்த முயற்சியை கைவிட்டுட்டேன் நக்கல்
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

அண்ணே ஏன் இப்படி முறைக்கிறீங்க
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

மிஸ்ட்டர் மொக்கை 6  -செவிட்டு மெஷின்...... Empty Re: மிஸ்ட்டர் மொக்கை 6 -செவிட்டு மெஷின்......

Post by மகா பிரபு Tue Jan 15, 2013 10:58 am

நான் கூட முரளி அண்ணன்கிட்ட பேசும் போது கத்தி தான் பேசுவேன்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மிஸ்ட்டர் மொக்கை 6  -செவிட்டு மெஷின்...... Empty Re: மிஸ்ட்டர் மொக்கை 6 -செவிட்டு மெஷின்......

Post by முரளிராஜா Tue Jan 15, 2013 11:00 am

உங்க ஆதி காலத்து போன்ல நீங்க கத்தி பேசினாதானே எனக்கு ஓரளவுக்காது கேட்க்கும். நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மிஸ்ட்டர் மொக்கை 6  -செவிட்டு மெஷின்...... Empty Re: மிஸ்ட்டர் மொக்கை 6 -செவிட்டு மெஷின்......

Post by மகா பிரபு Tue Jan 15, 2013 11:03 am

பயந்து ஓடு
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மிஸ்ட்டர் மொக்கை 6  -செவிட்டு மெஷின்...... Empty Re: மிஸ்ட்டர் மொக்கை 6 -செவிட்டு மெஷின்......

Post by mohaideen Tue Jan 15, 2013 1:18 pm


வர வர மொக்கை யாருன்னே தெரியாம போச்சுண்ணே.....

உங்களுக்கும் இந்த கதைல வர்ர ஆளுக்கும் வித்தியாசமே இல்ல

மிஸ்ட்டர் மொக்கை 6  -செவிட்டு மெஷின்...... 2459753045
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

மிஸ்ட்டர் மொக்கை 6  -செவிட்டு மெஷின்...... Empty Re: மிஸ்ட்டர் மொக்கை 6 -செவிட்டு மெஷின்......

Post by முரளிராஜா Tue Jan 15, 2013 1:21 pm

இந்த முஹைதீனுக்கு சிங்கத்த சீண்டறதே பொழப்பா போச்சு ஜொள்ளு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மிஸ்ட்டர் மொக்கை 6  -செவிட்டு மெஷின்...... Empty Re: மிஸ்ட்டர் மொக்கை 6 -செவிட்டு மெஷின்......

Post by nilavu Tue Jan 15, 2013 6:46 pm

மிஸ்ட்டர் மொக்கை 6  -செவிட்டு மெஷின்...... 2695542999 மிஸ்ட்டர் மொக்கை 6  -செவிட்டு மெஷின்...... 2695542999 மிஸ்ட்டர் மொக்கை 6  -செவிட்டு மெஷின்...... 2695542999 மிஸ்ட்டர் மொக்கை 6  -செவிட்டு மெஷின்...... 2695542999 மிஸ்ட்டர் மொக்கை 6  -செவிட்டு மெஷின்...... 2695542999
nilavu
nilavu
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 290

Back to top Go down

மிஸ்ட்டர் மொக்கை 6  -செவிட்டு மெஷின்...... Empty Re: மிஸ்ட்டர் மொக்கை 6 -செவிட்டு மெஷின்......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum