தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சார்பு ஆய்வாளர் தேர்வு இலவச பயிற்சி

View previous topic View next topic Go down

சார்பு ஆய்வாளர் தேர்வு இலவச பயிற்சி   Empty சார்பு ஆய்வாளர் தேர்வு இலவச பயிற்சி

Post by Guest Sat Aug 14, 2010 9:39 am

தமிழ்நாடு காவல்துறை சார்பு ஆய்வாளர் தேர்விற்கான உடல் திறன் தேர்வு, நேர்முகத் தேர்விற்கான இலவச பயிற்சி மனிதநேய இலவச ஐ.ஏ.எஸ். கல்வியகத்தின் சார்பில் நடத்தப்படுகிறது.

இதுகுறித்து மனிதநேய இலவச ஐ.ஏ.எஸ். கல்வியகம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் நடத்தும் தமிழ்நாடு கால்வதுறையின் ஆண்-பெண் சார்பு ஆய்வாளர்கள் பதவிக்கான (1095 பணியிடங்கள்) நேரடி நியமனத் தேர்வு - 2010 குறித்த அறிவிப்பு 01.04.2010 அன்று வெளியிடப்பட்டது. இத்தேர்வு எழுத்துத் தேர்வு, உடல்தகுதித் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று நிலைகளை உள்ளடக்கியது. இவற்றில் உடல் தகுதித் தேர்வுக்கான உடற்திறன் போட்டிகளில் பங்குபெற தகுதி பெற்றவர்கள் மற்றும் இப்பதவிக்கு தேவையான உடல் அளவு தகுதி பெற்றவர்கள் ஆகியோருக்கு மனிதநேயம் அறக்கட்டளையின் சார்பில் எழுத்து தேர்வுக்கு 640 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அதில், 185 மாணவர்கள் உடல் தகுதிக்கும், நேர்முகத் தேர்விற்கும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அடுத்த கட்டமாக ஆனந்த நடராஜன் (இயக்குனர் இந்திய விளையாட்டு மேம்பாட்டு நிலையம்) அவர்கள் தலைமையில் உடல் திறன் தேர்வுக்கான பயிற்சியும் அதன்பின் நேர்முகத் தேர்வுக்கான பயிற்சியும் மனிதநேயம் இலவச ஐ.ஏ.எஸ். கல்வியத்தின் சார்பாக இலவசமாக நடத்தப்படவுள்ளது. இதில் எங்களிடம் எழுத்துத் தேர்வுக்கு பயிற்சி பெற்று வெற்றியடைந்த 185 மாணவர்கள் தவிர எங்களிடம் எழுத்துத் தேர்வுக்கு பயிற்சி பெறாத மாணவர்களும் கலந்துகொள்ளலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு உடல்திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுக்கான இலவச பயிற்சயில் பங்குபெற விரும்பும் மாணவர்கள் கீழ்க்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என்ற தகவலை மனிதநேய அறக்கட்டளையின் மாநிலத் தேர்வுகள் ஒருங்கிணைப்பாளர் சாம் ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முகவரி:
சைதை சா. துரைசாமியின்
மனிதநேய இலவச ஐ.ஏ.எஸ். கல்வியகம்
எண் 28, பிரதான சாலை, சி.ஐ.டி. நகர்,
சென்னை - 600035
தொலைபேசி: 044 - 24358373, 98401 06162, 96770 28707, 90033 75622
மின் அஞ்சல்: manidhanaeyam@yahoo.com
இணையதளம்: www.saidais.com
Anonymous
Guest
Guest


Back to top Go down

சார்பு ஆய்வாளர் தேர்வு இலவச பயிற்சி   Empty Re: சார்பு ஆய்வாளர் தேர்வு இலவச பயிற்சி

Post by இனியவளே Sat Aug 14, 2010 10:17 am

சார்பு ஆய்வாளர் தேர்வு இலவச பயிற்சி   840708
இனியவளே
இனியவளே
தள நிர்வாகி
தள நிர்வாகி

பதிவுகள் : 476

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» வங்கித் தேர்வுக்கு இலவச பயிற்சி
» திண்ணை மனிதவள மேம்பாட்டு பயிற்சி மையம்-தேனி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark நடப்பு நிகழ்கவுகள்
»  கணினி இலவச பாதுகாப்பு & இலவச Audio, Video, Picture – Convert & Cuter - Joiner – Mixer
» இலவச எஸ்எம்எஸ் அனுப்ப உதவும் 5 இலவச ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்கள்...
» ஒரு சார்பு சுதந்திர பிரகடனம்: சில வரலாற்று தகவல்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum