Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
குழந்தைகள் விரல் சூப்புவது எதனால்?
Page 1 of 1 • Share
குழந்தைகள் விரல் சூப்புவது எதனால்?
குழந்தைகள் விரல் சூப்புவது எதனால்?
பெரும்பாலான குழந்தைகளுக்கு இந்த விரல் சூப்பும் பழக்கம் இருப்பதை பார்க்கலாம், ஆனால் அவை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் மாறியிருக்க வேண்டும், சில குழந்தைகள் பள்ளிக்கூடம் போக ஆரம்பிக்கும் போதிலிருந்தே இந்த பழக்கத்தை விட்டுவிடுவார்கள் சில குழந்தைகள் அதற்கு பின்பும் தொடருவார்கள்.
பொதுவாக இப்பழக்கத்தைப் போக்குவது சற்று கடினம் தான் என்றாலும் பெற்றோர் மிகவும் பொறுமையுடன் அப்பழக்கத்தை விடுவிக்க உதவிபுரிய வேண்டும், மாறாக குழந்தையை அடிப்பது, மிரட்டுவது, தண்டனைகள் தருவது போன்றவைகள் பலன் தாராது இன்னும் மோசமான விளைவுகளை தான் எற்படுத்தி விடும். மேலும்
அக்குழந்தைகளுக்கு இப்பழக்கம் நீண்ட காலம் நீடிப்பதே ஒரு வித பாதுகாப்பின்மையால் ஏற்பட்ட மன அழுத்தம் மேலோங்கி இருப்பதாலும் தான், சில வீடுகளில் தனிமையில் விடப்பட்ட முதல் குழந்தைக்கு இப்பழக்கம் அதிகரிக்கும், சில இடத்தில் இரண்டாவது குழந்தைக்கு இப்பழக்கம் இருக்கும், ஆக இவை முழுக்க முழுக்க மன நிலையை சார்ந்த செயலாகவே கூறப்படுகின்றது. ஆகவே பொறுமையிழந்த பெற்றோர்களால் கூட அக்குழந்தைகளின் சுபாவமும் மோசமாகிவிடக் கூடும்,ஆக அப்பழக்கத்தை மிகவும் இலகுவாக போக்க பெற்றோரின் பங்கு மிகவும் அவசியமாகிறது அதற்கு
1. குழந்தைகளிடம் பொறுமையை கையாள வேண்டும்,
2. இதனால் பின்னாளில் ஏற்படும் சீரற்ற பற்களின் அமைப்பு, பேச்சி திறனில் பாதிப்பு போன்ற தீமையை பொறுமையாக எடுத்து சொல்ல வேண்டும்,.
3. கூடுமானவரை குழந்தையை தனிமையில் விட கூடாது.
4. அதீத அன்பும் அரவணைப்பும் நல்க வேண்டும்.
5. வீட்டில் பாதுகாப்பான சுழ்நிலையை உருவாக்க வேண்டும்.
6. கைகளுக்கு வேலை கொடுக்கும் விதமாக அவர்களை விளையாட்டில் ஈடுபடுத்துவது.
7. வீட்டில் இருக்கவிடாமல் அடிக்கடி வெளியில் அழைத்து செல்வது.
8. மற்ற குழந்தைகளுடன் விளையாட விடுவது.
9. இவ்வாறான குழந்தைகள் முன்பாக பெற்றோர் தங்கள் சண்டைகளை தவிர்க்க வேண்டும்.
10. எல்லாவற்றிற்கும் மேலாக அப்பழக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் காட்டாமல் இருந்தாலே நாளடைவில் அப்பழக்கத்தை தானாகவே மறந்து விடுவார்கள் என்பது என் கருத்து. என்றாலும், ஒரு 5அல்லது 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு மேற் கூறியுள்ள ஆலோசனைகள் பொருந்தும். அதற்கும் மேற்ப்பட்டு அப்பழக்கம் தொடர்ந்தால் கட்டாயம் குழந்தை நல மருத்துவரிடம் கலந்தாலோசித்து சிகிச்சை பெறுவது நல்லது.
http://www.manoharimandram.com/

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: குழந்தைகள் விரல் சூப்புவது எதனால்?
அறியவேண்டிய தகவல்கள்
நன்றி
நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» குழந்தைகள் விரல் சூப்புவது ஏன்?
» குழந்தைகள் விரல் சூப்புவது ஏன்? சிகிச்சை மூலம் மாற்றமுடியுமா?
» குழந்தை விரல் சூப்புவது ஏன்?
» விரல் சூப்புவது விபரீத பழக்கமா?
» தோல்வி எதனால் ஏற்படுகிறது ?
» குழந்தைகள் விரல் சூப்புவது ஏன்? சிகிச்சை மூலம் மாற்றமுடியுமா?
» குழந்தை விரல் சூப்புவது ஏன்?
» விரல் சூப்புவது விபரீத பழக்கமா?
» தோல்வி எதனால் ஏற்படுகிறது ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|