தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தி.மு) திருமணத்திற்கு முன்

View previous topic View next topic Go down

  தி.மு) திருமணத்திற்கு முன் Empty தி.மு) திருமணத்திற்கு முன்

Post by lingam Sun Aug 29, 2010 6:32 pm

தி.மு) திருமணத்திற்கு முன் : (நிச்சய தார்த்தம் முடிந்தவுடன்)
கீழே படியுங்கள்
அவன் :ஆமாம்,இதற்காகத்தானே நான் இத்தனை நாளாய்க் காத்திருந்தேன்
அவள் :நீ என்னை விட்டு விலக நினைப்பாயா ?
அவன் :இல்லை,இல்லை ,நான் கனவிலும் அதை நினைத்ததில்லை
அவள் :நீ என்னை விரும்புகிறாயா ?
அவன் :ஆமாம்,இன்றும்,என்றென்றும்
அவள் :என்னை ஏமாற்றிவிடுவாயா ?
அவன் :அதைவிட நான் இறப்பதே மேல்
அவள் :எனக்கொரு முத்தம் தருவாயா ?
அவன் :கண்டிப்பாக,அதுதானே எனக்கு மிகப் பெரிய சந்தோச தருணம்
அவள் :என்னை திட்டுவாயா ?
அவன் :ஒருபோதும் இல்லை.அப்படிச் செய்வேன் என்று நினைத்தாயா ?
அவள் : நீ என்னுடன் கடைசிவரை கைகோர்த்து வருவாயா ?
(தி.பி) திருமணத்திற்குப் பின் :
கீழிருந்து மேலே படியுங்கள்
avatar
lingam
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 32

Back to top Go down

  தி.மு) திருமணத்திற்கு முன் Empty Re: தி.மு) திருமணத்திற்கு முன்

Post by Admin Sun Aug 29, 2010 11:33 pm

நீங்க எப்படி லிங்கம் மேலிருந்து கீலேயா அல்லது கீலேயிருந்து மேலையா????
Admin
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

https://amarkkalam.forumta.net

Back to top Go down

  தி.மு) திருமணத்திற்கு முன் Empty Re: தி.மு) திருமணத்திற்கு முன்

Post by முரளிராஜா Sat Sep 29, 2012 10:23 am

அட இது கூட நல்லாதான் இருக்கு
அருமை அருமை நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

  தி.மு) திருமணத்திற்கு முன் Empty Re: தி.மு) திருமணத்திற்கு முன்

Post by மகா பிரபு Sat Sep 29, 2012 10:31 am

நகைப்பு நகைப்பு
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

  தி.மு) திருமணத்திற்கு முன் Empty Re: தி.மு) திருமணத்திற்கு முன்

Post by முரளிராஜா Sat Sep 29, 2012 10:32 am

ஜெயம் wrote: நகைப்பு நகைப்பு
ஏதோ நொந்து போய் சிரிக்கற மாதிரி இருக்கு புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

  தி.மு) திருமணத்திற்கு முன் Empty Re: தி.மு) திருமணத்திற்கு முன்

Post by மகா பிரபு Sat Sep 29, 2012 10:35 am

சூர்யா wrote:
ஜெயம் wrote: நகைப்பு நகைப்பு
ஏதோ நொந்து போய் சிரிக்கற மாதிரி இருக்கு புன்முறுவல்
பயந்து ஓடு பயந்து ஓடு
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

  தி.மு) திருமணத்திற்கு முன் Empty Re: தி.மு) திருமணத்திற்கு முன்

Post by இம்சை அரசன் Sat Sep 29, 2012 10:41 am

சூப்பர்...................

(மாப்ளே சூர்யா,,,,இந்தப் பதிவை நல்லப் படிச்சுப் பாருடா......ஹையோ.....ஹையோ.......உன்னைய நெனச்சா காமெடியா இருக்குடா....))
இம்சை அரசன்
இம்சை அரசன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 304

Back to top Go down

  தி.மு) திருமணத்திற்கு முன் Empty Re: தி.மு) திருமணத்திற்கு முன்

Post by முரளிராஜா Sat Sep 29, 2012 10:47 am

"" முயற்சி நம்முடையது....
முடிவு அவனுடையது...............வெய்ட் அன்ட் சீ.......


அது எப்படி மாப்ளே முயற்சி மட்டும் உன்னுடையது முடிவு அவனுடையது
முயற்சியும் உன்னுடையதுதான் முடிவும் உன்னுடையதுதான்

நல்ல முயற்சியா இருந்தா நல்ல முடிவு
கெட்ட முயற்சியா இருந்தா கெட்ட முடிவு ரொம்ப ஜாலி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

  தி.மு) திருமணத்திற்கு முன் Empty Re: தி.மு) திருமணத்திற்கு முன்

Post by இம்சை அரசன் Sat Sep 29, 2012 10:53 am

(ஆஹா......கஷ்டப்பட்டு யோசிச்சு வெச்ச சிக்னேச்சருக்கும்....ஆப்பு வெச்சுப்புட்டானே... கண்ணீர் வடி .)
இம்சை அரசன்
இம்சை அரசன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 304

Back to top Go down

  தி.மு) திருமணத்திற்கு முன் Empty Re: தி.மு) திருமணத்திற்கு முன்

Post by Kingstar Sat Sep 29, 2012 11:06 am

நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல்
Kingstar
Kingstar
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 480

Back to top Go down

  தி.மு) திருமணத்திற்கு முன் Empty Re: தி.மு) திருமணத்திற்கு முன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum