Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஆண்மையின் எதிரி - வெந்நீர் குளியல்
Page 1 of 1 • Share
ஆண்மையின் எதிரி - வெந்நீர் குளியல்
அதிகாலையியேயே எழுந்து வேலைக்கு செல்பவர்கள் பெரும்பாலும் குளிக்கப் பயன்படுத்துவது வெந்நீர். இதை எப்பொழுதாவது குளிக்க பயன்படுத்தலாமே தவிர,தினமும் பயன்படுத்துவது ஆபத்தில் போய் முடியும் என்று ஆண்களை எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
அதாவது, ஆண்களின் விதைப்பையில் உயிரணுக்கள் அதிகம் உற்பத்தியாக, அந்த விதைப்பையில், உடலின் வெப்ப அளவை விட,குறைவான வெப்ப அளவு தான் இருக்க வேண்டும். வெந்நீரில் தொடர்ந்து குளிக்கும்போது விதைப்பையின் வெப்ப அளவு அதிகரித்து,அதனால் அங்கே உயிரணுக்கள் உற்பத்தி குறைந்து விடுகிறது. அதனால், தினமும் வெந்நீரில் குளிப்பதை ஆண்கள் தவிர்க்க வேண்டும்.
மேலும் இருக்கமான உள்ளாடைகள், ஜீன்ஸ் அணிவதும், விதைப்பையை அழுத்தத்திற்கு உள்ளாக்கி உயிரணுக்கள் உறப்பத்தியை குறைத்துவிடுகிறது. அதனால் மிகவும் இருக்கமான ஆடைகளை தவிர்த்து, சற்று தளர்வான ஆடைகளை அணிவதே ஆண்களுக்கு நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள்.
இதனால்தான் நம் முன்னோர்கள் அந்தக்காலத்தில் நதிகளிலும், ஏரி, குளங்களிலும் நீராடி, எப்போதுமே சற்று தளர்வான ஆடைகளை அணிந்து வந்தார்கள் போலும்.

Guest- Guest
Similar topics
» பெண்களின் இடுப்பு வலியை போக்கும் வெந்நீர் குளியல்
» மண் குளியல்:
» குதிகால் வலியை விரட்டும் வெந்நீர்
» குப்பைமேனி குளியல்!
» வாழை இலை குளியல்:
» மண் குளியல்:
» குதிகால் வலியை விரட்டும் வெந்நீர்
» குப்பைமேனி குளியல்!
» வாழை இலை குளியல்:
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|