Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பேசுவது ஒரு திறமை பேசாமல் இருப்பது பெரிய திறமை....
Page 1 of 1 • Share
பேசுவது ஒரு திறமை பேசாமல் இருப்பது பெரிய திறமை....
பேசுவது ஒரு திறமை பேசாமல் இருப்பது பெரிய திறமை....
சாந்தம்
போற்றுவார்கள் நம் வழி மறைக்கிறார்கள்
தூற்றுபவர்களே நம் விழி திறக்கிறார்கள்
பகையும் படையும் நீரும் காற்றும் போல சஞ்சலமாக இருக்கும்
அன்பும் அறியும் நிலமும் வானும் போல ந்ம்மதியாக இருக்கும்
சினம் பிறந்தால் புறப்படும் கலகம்
குணம் சிறந்தால் வசப்படும் உலகம்
வளியவரிடம் எலிபோல பயந்து நடுங்குவதும் வேண்டாம்
எளியவரிடம் புலிபோல பாய்ந்து ஒடுக்குவதும் வேண்டாம்
மக்கள் அஞ்சி விலகி ஓடினால் ஒரு மிருகம் வருவது புரியும்
மக்கள் விரும்பிநாடி ஓடினால் ஒரு மனிதன் வாழ்ந்தது புரியும்
அமைதியான இதயத்திலிருந்து இசைபோல அன்பு பரவுகிறது
ஆக்ரோச இதயத்திலிருந்து தீ போல வம்பு பரவுகிறது
அன்பு மிருந்தவர் பேசும் மொழியும் மௌனமே
அறிவு மிருந்தவர் போகும் வழியும் மௌனமே
பேசுவது ஒரு திறமை
பேசாமல் இருப்பது பெரிய திறமை
காதல் ஒரு அருமை
காதலில் விழாமல் இருப்பது பெரிய பெருமை
நல்லவர் மிக நல்லவராகத்தோன்றுவது அவர் அமைதியாலே
கெட்டவர் மிககெட்டவராகத்தோன்றுவது அவர் ஆர்ப்பரிப்பதாலே
Posted by DrBALA SUBRA MANIAN

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பேசுவது ஒரு திறமை பேசாமல் இருப்பது பெரிய திறமை....
- Code:
பேசுவது ஒரு திறமை
பேசாமல் இருப்பது பெரிய திறமை
காதல் ஒரு அருமை
காதலில் விழாமல் இருப்பது பெரிய பெருமை
Re: பேசுவது ஒரு திறமை பேசாமல் இருப்பது பெரிய திறமை....
மெளனம் ஒரு கூரிய ஆயுதம்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: பேசுவது ஒரு திறமை பேசாமல் இருப்பது பெரிய திறமை....
ரானுஜா wrote:
மெளனம் ஒரு கூரிய ஆயுதம்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» பணம் சம்பாதிப்பது ஒரு திறமை என்றால், அதைவிட பணத்தை சேமித்து வைப்பதும் ஒரு பெரிய திறமை.
» திறமை அறிந்தவர்களிடம் திறமை காட்டினால்தான் பலன்.
» திறமை அறிந்தவர்களிடம் திறமை காட்டினால்தான் பலன்
» பெரிய பெரிய ஆசைகள்
» கேர்ள்ஃப்ரெண்டிடம் பேசுவது பற்றி வள்ளுவர்…..
» திறமை அறிந்தவர்களிடம் திறமை காட்டினால்தான் பலன்.
» திறமை அறிந்தவர்களிடம் திறமை காட்டினால்தான் பலன்
» பெரிய பெரிய ஆசைகள்
» கேர்ள்ஃப்ரெண்டிடம் பேசுவது பற்றி வள்ளுவர்…..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|