தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சட்டவிரோத திருமணம் அதிகரிப்பு : தடுக்க நடவடிக்கை..!

View previous topic View next topic Go down

சட்டவிரோத திருமணம் அதிகரிப்பு : தடுக்க நடவடிக்கை..! Empty சட்டவிரோத திருமணம் அதிகரிப்பு : தடுக்க நடவடிக்கை..!

Post by நிலா Fri Oct 08, 2010 10:42 pm

சட்டவிரோத திருமணம் அதிகரிப்பு : தடுக்க நடவடிக்கை..! Wedding-registrationசட்ட விரோதமுறையில் இடம்பெறும் திருமணங்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறைந்த வயதுடைய சிறுவர் சிறுமியரை விவாக பந்தத்தில் இணைத்தல் போன்ற சம்பவங்கள் நாட்டில் அதிகம் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான சட்டவிரோத திருமணங்களைத் தடுப்பதற்காக விவாகப் பதிவின் போது தேசிய அடையாள அட்டை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாகவும் திருமண பந்தத்தில் இணைந்து கொள்ளும் அனைவரும் தேசிய அடையாள அட்டையைச் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் பதிவாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அண்மைகாலமாக திருமண வயதெல்லையை பூர்த்தி செய்யாத சிறுவர் சிறுமியர் விவாகப் பதிவு செய்து கொண்டுள்ளமை விசாரணைகளில் தெரிவந்துள்ளமையை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம் போன்ற ஏதேனும் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள், அல்லது கிராம உத்தியோகத்தர் வயதினை உறுதிப்படுத்தும் கடிதம் அவசியம் தேவை என வலியுறுத்தப்பட்டுள்ளது.

உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்காதவர்களின் திருமணம், பதிவு செய்யப்பட மாட்டாதெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலா
நிலா
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 173

Back to top Go down

சட்டவிரோத திருமணம் அதிகரிப்பு : தடுக்க நடவடிக்கை..! Empty Re: சட்டவிரோத திருமணம் அதிகரிப்பு : தடுக்க நடவடிக்கை..!

Post by Admin Sat Oct 09, 2010 2:11 pm

நல்ல நடவடிக்கை!
Admin
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

https://amarkkalam.forumta.net

Back to top Go down

சட்டவிரோத திருமணம் அதிகரிப்பு : தடுக்க நடவடிக்கை..! Empty Re: சட்டவிரோத திருமணம் அதிகரிப்பு : தடுக்க நடவடிக்கை..!

Post by நிலா Sat Oct 09, 2010 4:06 pm

Admin wrote:நல்ல நடவடிக்கை!

உங்களின் பதிலுக்கு நன்றி அண்ணா....!
நிலா
நிலா
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 173

Back to top Go down

சட்டவிரோத திருமணம் அதிகரிப்பு : தடுக்க நடவடிக்கை..! Empty Re: சட்டவிரோத திருமணம் அதிகரிப்பு : தடுக்க நடவடிக்கை..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» 15 வயது சிறுமியை 4-வது திருமணம் செய்ய நினைக்கும் கணவனை தடுக்க ஒன்று சேர்ந்த 3 மனைவிகள்
» சட்டவிரோத பணப்பரிமாற்றம்: ரிசர்வ் வங்கி ஊழியர்கள் கைது
» சட்டவிரோத பணப்பரிமாற்றம்: ரிசர்வ் வங்கி ஊழியர்கள் கைது
» பேதையாக்கும் போதை : இன்று சர்வதேச போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தல் ஒழிப்பு தினம்
» காதல் திருமணம் சிறந்ததா? பேச்சுத் திருமணம் சிறந்ததா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum