Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
15 வயது சிறுமியை 4-வது திருமணம் செய்ய நினைக்கும் கணவனை தடுக்க ஒன்று சேர்ந்த 3 மனைவிகள்
Page 1 of 1 • Share
15 வயது சிறுமியை 4-வது திருமணம் செய்ய நினைக்கும் கணவனை தடுக்க ஒன்று சேர்ந்த 3 மனைவிகள்
-
முத்தலாக் முறையில் விவாகரத்து செய்வதற்கு
முஸ்லிம் பெண்கள் மத்தியில் கடந்த சில ஆண்டுகளாக
கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
-
இந்நிலையில் உ.பி.யில் ஒரே நபரால் பாதிக்கப்பட்ட
மூன்று பெண்கள் அவர் நான்காவதாக திருமணம்
புரிவதை தடுக்க ஒன்றிணைந்துள்ளனர்.
-
உ.பி.யின் பைரேச் நகரைச் சேர்ந்தவர் தானிஷ் (29). கார்
மெக்கானிக்கான இவருக்கு 2013-ல் திருமணம் நடைபெற்றது.
ஒரு வருடத்தில் முத்தலாக் முறையில் மனைவியை
விவாகரத்து செய்த தானிஷ், பிறகு இரண்டாவது திருமணம்
செய்து கொண்டார்.
-
சில மாதங்களில் இவரை விவாகரத்து செய்த தானிஷ்,
பிறகு 3-வது முறையாக ஒரு பெண்ணை திருமணம்
செய்துகொண்டார். இவரையும் சில மாதங்களில் விரட்டிய
தானிஷ் தற்போது நான் காவதாக 15 வயது பெண்ணைக்
கடந்த வாரம் மணம் முடிக்க முயன்றார்.
ஆனால் இதை அறிந்த முதல் 3 மனைவிகளும் ஒன்றிணைந்து
பேசி, திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
மேலும் பைரேச் நகர காவல் நிலையத்தில் தானிஷ் மீது
நேற்று முன்தினம் புகார் அளித்துள்ளனர். இதில், தானிஷ்
தங்களை ஆபாசப் படம் எடுத்து தவறான வழிக்கு தூண்டியதாக
கூறியுள்ளனர்.
இவர் மூன்று பெண்களையும் துன்புறுத்தியதாக வழக்கு பதிவு
செய்த போலீஸார் தானிஷை கைது செய்து விசாரணை
மேற்கொண்டுள்ளனர்.
-
--------------------------------
தி இந்து
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» 15 வயது சிறுமியை மணந்த 90 வயது தாத்தா
» 5 வயது சிறுமியை ஈவிரக்கமின்றி கற்பழித்த காமவெறியன் கைது
» மும்பையை சேர்ந்த தனியார் ஆஸ்பத்திரி ஒன்று இந்த செயற்கை இதயத்தை வரவழைத்து நோயாளி ஒருவருக்கு பொருத்தி வெற்றிகரமாக செயல்பட வைத்திருக்கிறது.
» சட்டவிரோத திருமணம் அதிகரிப்பு : தடுக்க நடவடிக்கை..!
» சல்மான்கானை திருமணம் செய்ய அவசரம் காட்டவில்லை
» 5 வயது சிறுமியை ஈவிரக்கமின்றி கற்பழித்த காமவெறியன் கைது
» மும்பையை சேர்ந்த தனியார் ஆஸ்பத்திரி ஒன்று இந்த செயற்கை இதயத்தை வரவழைத்து நோயாளி ஒருவருக்கு பொருத்தி வெற்றிகரமாக செயல்பட வைத்திருக்கிறது.
» சட்டவிரோத திருமணம் அதிகரிப்பு : தடுக்க நடவடிக்கை..!
» சல்மான்கானை திருமணம் செய்ய அவசரம் காட்டவில்லை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum