Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ரசிக்க ருசிக்க -முட்டையிலா மேங்கோ கே
Page 1 of 1 • Share
ரசிக்க ருசிக்க -முட்டையிலா மேங்கோ கே
எக்லெஸ் மேங்கோ கேக் செய்யும் முறை
தேவையான பொருட்கள்
சன்ன ரவை - ஒரு கப்
மாம்பழக்கூழ் - ஒரு கப்
சர்க்கரை - அரை கப்
வெண்ணெய் - கால் கப் + 2 மேசைக்கரண்டி (அதாவது கால் கப்பிற்கு சற்று கூடுதலாக)
பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி
ஏலக்காய் தூள் - சிறிது (விரும்பினால்)
செய்முறை :
மிக்ஸியில் மாம்பழத்தை அடித்து கூழ் எடுக்கவும். பேக்கிங் டிஷ்ஷில் வெண்ணெய் தடவி தயாராக வைக்கவும். அவனை 190 C’ல் முற்சூடு செய்யவும்.
ரவையுடன் சர்க்கரை, பேக்கிங் பவுடர், ஏலக்காய் தூள் சேர்த்து வைக்கவும்.
அதனுடன் மாம்பழக்கூழ் சேர்த்து கலக்கவும். வெண்ணெயை உருக்கி ரூம் டெம்பரேச்சரில் வைக்கவும்.
மாம்பழ ரவை கலவையுடன் உருக்கிய வெண்ணெயை சேர்த்து கலந்து கொள்ளவும். அதை அப்படியே 10 - 15 நிமிடம் வைத்திருக்கவும்.
பிறகு கலந்துவிட்டு பேக்கிங் டிஷ்ஷில் பரவலாக நிரப்பி அவனில் வைக்கவும். (இந்தக் கலவை மஃபின் கலவை போல கெட்டியாக இருக்கவேண்டும்).
20 - 30 நிமிடம் பேக் செய்து டூத் பிக்கை உள்ளே விட்டு ஒட்டாமல் வெளியே வரும் போது எடுக்கலாம்.
சாஃப்ட் & டேஸ்டி எக்லெஸ் மேங்கோ கேக் ரெடி. நன்றாக ஆறியதும் துண்டுகள் போட்டு பரிமாறவும்.
தயாரிப்பு : வனி
குறிப்பு :
ரவை மெல்லியதாக இருக்கவேண்டியது அவசியம். இல்லையெனில் வேகாது. சாஃப்ட்டாகவும் இருக்காது. விரும்பினால் பேக்கிங் டிஷ்ஷில் ரவை கலவையை நிரப்புவதற்கு முன் அடியில் மாம்பழத் துண்டுகள் போடலாம். பொடியாக நறுக்கிய மாம்பழங்களை மாவில் கலந்து பேக் செய்யலாம். நட்ஸ் சேர்க்கலாம். சர்க்கரையின் அளவை மாம்பழத்தின் இனிப்பிற்கேற்றபடி சேர்க்கவும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|