தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


செப்டம்பர் மாதம் : முக்கிய நிகழ்வுகள்

View previous topic View next topic Go down

செப்டம்பர் மாதம் : முக்கிய நிகழ்வுகள் Empty செப்டம்பர் மாதம் : முக்கிய நிகழ்வுகள்

Post by மகா பிரபு Mon Sep 02, 2013 11:18 am

முக்கிய நிகழ்வுகள்


1-1875 - தமிழ்நாட்டில் மதுரையிலிருந்து திருச்சி வரை முதன் முதலாக புகைவண்டி இயக்கப்பட்டது.

2-2012 - சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் பறந்து சாதனை படைத்தார்.

3-1939 - இரண்டாம் உலகப் போர் தொடங்கியது.

11-2001 - அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்களின் மீது பேரழிவுத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.

12-1959 - ரஷ்யாவின் லூனா-2 விண்கலம் நிலவை அடைந்தது. இதுவே நிலவை அடைந்த முதல் விண்வெளிக் கலம்.

15-1981 - தஞ்சாவூரில் தமிழ் பல்கலைக் கழகம் தொடங்கப்பட்டது.

16-1965 - ஸ்ரீஹரிகோட்டா சோதனை தளத்திலிருந்து திரிசூல் ஏவுகணை சோதனை ரீதியில் விண்ணில் செலுத்தப்பட்டது.

18-2010 - உலகக் குத்துச் சண்டைப் போட்டியில் பெண்கள் பிரிவில் இந்திய வீராங்கனை மேரி கோம் பட்டம் வென்றார்.

19-1893 - சுவாமி விவேகானந்தரின் புகழ்பெற்ற சிகாகோ உரை நிகழ்த்தப்பட்ட தினம்.

22-1914 - ஜெர்மனியின் எம்டன் என்ற கப்பல் சென்னை துறைமுகப் பகுதியில் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியது.

24-1979 - உலகில் மின்னஞ்சல் சேவை முதன்முதலாகத் தொடங்கப்பட்டது.


முக்கிய தினங்கள்


2 - உலக தேங்காய் தினம்


5 - ஆசிரியர் தினம்


8 - உலக எழுத்தறிவு நாள்


8 - உலக தாத்தாக்கள் தினம்


14 - இந்தி நாள், உலக முதலுதவி தினம்


15 - பொறியாளர் தினம் (இந்தியா)


16 - ஓசோன் வாயு தினம்


17 - உலக அமைதி தினம்


20 - கொசு ஒழிப்பு தேசியவிழிப்புணர்வு தினம்


22 - புற்றுநோய் விழிப்புணர்வு தினம், ரத்ததான தினம்


26 - இதய நல தினம், காது கேளாமை விழிப்புணர்வு தினம்


27 - உலக சுற்றுலா தினம்


28 - நாய்க்கடி விழிப்புணர்வு தினம்

செப்டம்பர் மாதம் சுதந்திர தினம் கொண்டாடும் நாடுகள்


7 - பிரேசில்
16 - மெக்ஸிகோ
18 - சிலி
21 - ஆர்மீனியா

தினமணி


Last edited by மகா பிரபு on Mon Sep 02, 2013 11:22 am; edited 1 time in total
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

செப்டம்பர் மாதம் : முக்கிய நிகழ்வுகள் Empty Re: செப்டம்பர் மாதம் : முக்கிய நிகழ்வுகள்

Post by Muthumohamed Mon Sep 02, 2013 11:19 am

தகவல் பகிர்வுக்கு நன்றி அண்ணா
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum