Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
எந்த தொழில் தொடங்கினாலும் முதலில் செய்யவேண்டியவை
Page 1 of 1 • Share
எந்த தொழில் தொடங்கினாலும் முதலில் செய்யவேண்டியவை
எந்த தொழில் தொடங்கினாலும் முதலில் செய்யவேண்டியவை
1. அம்மா அப்பாவிடம் கடன் வாங்காதே.
2. முதலீடும் முழுவதும் கடன் தொகையாக இருக்ககூடாது.
3. தொழிலில் இருந்து நீ விடுபடும் வரை அல்லது சாகும் வரை உழை உழை உழை.
4. எந்த தருணத்திலும் உன் தொழில்லுக்கு உதவும் வாடிக்கையாளர், வெண்டர்கள் மீது கோபம் கொள்ளாதே.
5. நெகிழ்வு தன்மையை கடைபிடி.
6. பணத்திற்காக தொழில் செய்யாதே.
7. சமுகத்திற்கு கேடு விளைவிக்கும் தொழிலை செய்யாதே.
8. போட்டியாளரை கண்டு பொறமை கொள்ளாதே மாறாக போட்டி போடு அவனை உசுப்பு ஏற்று அதுதான் ஆரோக்கியமான தொழிலாக இருக்கும் அப்போது தான் உன்னாளும் அவனாலும் நுகர்வோருக்கு தரமான பொருளை சிறப்பாக மலிவாக தரும் எண்ணம் வேருன்றும்.
சிறப்பாக மலிவாக தரும் எண்ணம் வேருன்றும்.
---- நம்ம நாட்டில் இருக்கும் கவலைக்கிடமான நிலையில்---
9.தொழில் மென்மேலும் வளரும்போது அரசுக்கு வரி கட்டிய பின்னர் நிச்சயம் கணக்கில் வராத கருப்பு பணம் சேரும், அப்படி சேர்ந்தால் அதை வளர்ச்சி பெறாத கிராமம், புறநகர் போன்ற இடங்களில் தரமான சாலையை அமைத்து தா ஒரு நாட்டின் வளர்சிக்கு சாலை அவசியம், குடிநீர், அரசுப்பள்ளி பராமரிப்பு, சுகாதார நிலைய பராமரிப்பு சமுக சேவைக்கு முழு பணத்தையும் செலவு செய்.
10. தொழிலின் உச்சகட்டம் செல்லும்போது ஒரு அரசியல் கட்சியில் நிச்சயம் அங்கம் வகிக்கவேண்டும் இல்லை எனில் உன் சொத்துகள் பறிபோகும் நிலைவரும்.
இந்த நாட்டை ஆதாரமாக பயன்படுத்தி கோடி கொடியாக தொழிலில் சம்பாரிக்க எவ்வளவு உரிமை உள்ளதோ? அவ்வளவு உரிமை இந்தசமுகத்தின் நலன்களை பேணுவதிலும் இருக்கவேண்டும். நாட்டை நேசிக்கும் எவரும் இதை செய்ய யோசிக்கமாட்டார்கள்.
இ
இயற்கையை நேசிப்போம்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: எந்த தொழில் தொடங்கினாலும் முதலில் செய்யவேண்டியவை
அரசியல் செய்யக் கூடாதுபோல இருக்கு...7. சமுகத்திற்கு கேடு விளைவிக்கும் தொழிலை செய்யாதே.
Re: எந்த தொழில் தொடங்கினாலும் முதலில் செய்யவேண்டியவை
பயனுள்ள பகிர்வு .நன்றி ஐயா
கடைசி இரண்டு ஆலோசனைகள் யாரையோ(முரளியன்னாவை அல்ல ) குத்திக்காட்டுவது போல உள்ளதே!
கடைசி இரண்டு ஆலோசனைகள் யாரையோ(முரளியன்னாவை அல்ல ) குத்திக்காட்டுவது போல உள்ளதே!
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: எந்த தொழில் தொடங்கினாலும் முதலில் செய்யவேண்டியவை
பகிர்வுக்கு நன்றி.
செந்தில் wrote: பயனுள்ள பகிர்வு .நன்றி ஐயா
கடைசி இரண்டு ஆலோசனைகள் யாரையோ(முரளியன்னாவை அல்ல ) குத்திக்காட்டுவது போல உள்ளதே!
9.தொழில் மென்மேலும் வளரும்போது அரசுக்கு வரி கட்டிய பின்னர் நிச்சயம் கணக்கில் வராத கருப்பு பணம் சேரும்
சரண்- இளைய தளபதி
- பதிவுகள் : 1042
Re: எந்த தொழில் தொடங்கினாலும் முதலில் செய்யவேண்டியவை
அனைத்தும் நல்ல விஷயங்கள்.
பணத்திற்காக மட்டும் தொழில் செய்யாதே என்று மாற்றிக்கொள்ளலாம்.
பணமும் தேவைதானே.
6. பணத்திற்காக தொழில் செய்யாதே.
பணத்திற்காக மட்டும் தொழில் செய்யாதே என்று மாற்றிக்கொள்ளலாம்.
பணமும் தேவைதானே.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» நீங்க தூங்கும் போது முதலில் தூங்குவது எந்த உறுப்பு என்று தெரியுமா.?
» தொழில்நுட்ப செய்திகள்: Android Lollipop எந்த எந்த மொபைல்களுக்கு வர இருக்கிறது?
» தொழில் செய்ய ஆசை இருக்குதா?
» பெண்கள் எந்த விசயத்தில் சிறப்பாக செயல்படுவார்கள்?ஆண்கள் எந்த விசயத்தில் சொதப்புவார்கள் ? ஒரு ஆய்வு
» திருட்டுத் தொழில் |
» தொழில்நுட்ப செய்திகள்: Android Lollipop எந்த எந்த மொபைல்களுக்கு வர இருக்கிறது?
» தொழில் செய்ய ஆசை இருக்குதா?
» பெண்கள் எந்த விசயத்தில் சிறப்பாக செயல்படுவார்கள்?ஆண்கள் எந்த விசயத்தில் சொதப்புவார்கள் ? ஒரு ஆய்வு
» திருட்டுத் தொழில் |
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|