Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தொழில்நுட்ப செய்திகள்: Android Lollipop எந்த எந்த மொபைல்களுக்கு வர இருக்கிறது?
Page 1 of 1 • Share
தொழில்நுட்ப செய்திகள்: Android Lollipop எந்த எந்த மொபைல்களுக்கு வர இருக்கிறது?
[You must be registered and logged in to see this image.]
நாம் ஆவலுடன் எதிர் பார்த்த Android 5.0 Lollipop வரும் நவம்பர் 3ம் தேதி வெளியிட இருக்கிறார்கள் என தெரிகிறது. Nexus X என்கிற Nexus 6 மொபைளுக்குதான் முதலில் Android 5.0 Android Lollipop மேம்படுத்தலுடன் வெளி வர ஏற்கனவே பார்த்தோம். Nexus X நவம்பர் மூன்றாம் தேதி அன்று ஆர்டர் தொடங்குகிறது என கூகிள் பிளாக் அறிவிப்பதால் அன்றே Android 5.0 Lollipop வெளியீடு தேதி என தெரிகிறது. அடுத்ததாக கூகிள் தயாரிப்புகளான Nexus 9, Nexus 4, Nexus 5, Nexus 7 மொபைல்/டேப்லெட்க்கும் மேம்படுத்த இருக்கிறார்கள்.
மிக விரைவில் Motorola தயாரிப்புகளான Moto X, Moto X (Gen 2), Moto G, Moto G (Gen 2), Moto G 4G LTE, Moto E, Droid Ultra, Droid Maxx, மற்றும் Droid Mini. HTC தயாரிப்புகளான HTC One, HTC One M8, HTC One mini/2, HTC One மற்றும் HTC One M8 , LG G Pad 8.3 Sony Xperia Z வரிசை மொபைல்களுக்கும் விரைவில் மேம்படுத்த இருக்கிறார்கள்.
பின் வரும் சாம்சங் முன்னணி காலக்ஸி மொபைல்களுக்கு Android 5.0 Lollipop உண்டு என தெரிகிறது.
Galaxy S5
Galaxy S5 mini
Galaxy S5 Active
Galaxy S4
Galaxy S4 Active
Galaxy Note 4
Galaxy Note Edge
Galaxy Note 3
Galaxy Note 3 Neo
Galaxy Note 8.0
Galaxy Note 10.1
Galaxy Alpha
Galaxy Tab S
விரைவில் Android 5.0 Lollipop மேம்படுத்துதல் கிடைக்கும் முழுமையான பட்டியல் இங்கே வெளியிடப்படும்.
பதிவை Share செய்ய மறக்காதீங்க நண்பர்களே.
நட்புடன்
ஸ்ரீராம்
மேலும் [You must be registered and logged in to see this link.] Free Register செய்து உங்கள் மொபைல் மாடலை குறுப்பிட்டு கேளுங்கள். பதில் அளிக்கிறோம்.
இந்தியாவில் Xiaomi Mi3 மற்றும் Redmi 1S விற்பனையில் பெரிதும் வெற்றி பெற்றதால் இந்த ஆண்டிலேயே Xiaomi Mi 4 மற்றும் Redmi Note மொபைல்களை இந்தியாவில் ரிலீஸ் செய்ய இருப்பதாக சியமி நிறுவனத்தின் சர்வதேச ஆபரேஷன் ஹெட் திரு.ஹுகோ பர்ரா (Mr. Hugo Barra - Vice President of International Operations, Xiaomi) அறிவித்து இருக்கிறார். முதலில் Xiaomi Redmi Note எதிர் வரும் நவம்பர் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது. அடுத்ததாக Xiaomi Mi 4 டிசம்பர் கடைசியில் அல்லது ஜனவரி 2015 முதல் வாரத்தில் ரிலீஸ் செய்வோம் என திரு. பர்ரா அறிவித்து இருக்கிறார்.
சாம்சங் நிறுவனம் நேற்று Samsung Galaxy Note 4 மொபைலை இந்தியாவில் ரிலீஸ் செய்து இருக்கிறது (விலை Rs. 58,500 முதல் 61,500 வரை). இதனை ரிலீஸ் செய்த திரு. ஆசிம் வர்ஷி (Asim Warsi, VP, Mobile & IT, Samsung India) இந்த மொபைலில் அனைத்து வசதிகளும் இணைக்கப்பட்டு இருக்கிறது, இதன் மூலம் எல்லா வகையிலும் சிறப்பாக பயன்படுத்த முடியும். இந்த மொபைல் பற்றி நாம் ஏற்கனவே நிறைய பார்த்து விட்டோம்.
இதன் விவர குறிப்புகளை பார்க்கலாம்.
Display: 5.70-inch
Processor: 2.7GHz quad-core
Processor make: Qualcomm Snapdragon 805
Rear Camera: 16-megapixel with Flash
Front Camera: 3.7-megapixel
Resolution: 1440x2560 pixels
RAM: 3GB
OS: Android 4.4
Internal Storage: 32GB
Expandable storage type: microSD
Expandable storage up to 64GB
Battery capacity: 3220mAh
Number of SIMs: 1
SIM Type Micro-SIM/GSM
3G: Yes
Sensors:
Compass/ Magnetometer Yes
Proximity sensor Yes
Accelerometer Yes
Ambient light sensor Yes
Gyroscope Yes
Barometer Yes
பேஸ்புக் பின்னூட்டத்திலும் (Comments) ஸ்டிக்கர் இணைத்து சோதனையில் ஈடுப்பட்டு வருகிறது. நேற்று மாலை முதல் கமண்ட் பாக்ஸில் ஸ்டிக்கர் ஐகான் இருப்பதை பலர் கவனித்து இருக்கலாம். இந்த ஸ்டிக்கர்கள் இது வரை Messenger/Chatல் (inbox) மட்டுமே இருந்து வந்தது.
LG நிறுவனம் முதல் முறையாக மிக குறைந்த பட்ஜெட் விலையில் தனது LG L60i மொபைலை ரிலீஸ் செய்ய இருக்கிறது. விலை வெறும் 6,399 ரூபாய் மட்டும்தான். (படம் இணைத்துள்ளேன் பாருங்கள்.)
விவர குறிப்புகள் (Specification):
Dual Sim
Android Kitkat 4.4
1.3 GHz Dual core
4.3" WVGA Display.
5MP Primary Camera with LED Flash
VGA Front Camera
4GB Internal Memory
512 MB RAM
32GB Expandable
1700mAh Battery
2G Network
KnockON
Guest மோடி
XOLO நிறுவனம் XOLO Opus HD மொபைலை வெளியீட்டு இருக்கிறது. இது Android 4.4.2 KitKat இயங்குதளம் கொண்டது. மேலும் Android L பதிப்பையும் விரைவில் மேம்படுத்திக்கொள்ளலாம். (படம் இணைத்துள்ளேன் பாருங்கள்.)
இதன் விவர குறிப்புகள் (Specification):
Display: 5.00 Inch (720x1280 pixels) HD IPS display
Processor: 1.2GHz quad-core Broadcom (BCM23550) processor
Resolution: 720x1280 pixels
RAM: 1GB
OS: Android 4.4.2
Internal Storage: 8GB
expandable via microSD card (up to 32GB).
Rear Camera: 8-megapixel with LED flash
Front Camera: 2-megapixel
Battery capacity: 2500mAh
Dual-SIM (GSM+GSM)
Proximity sensor Yes
Accelerometer Yes
Ambient light sensor Yes
3G, GPRS/ EDGE, Wi-Fi 802.11 b/g/n, Micro-USB, and Bluetooth எல்லாமே இருக்கு.
XOLO Opus HD விலை: Rs. 9,499/-
Gionee நிறுவனமும் தனது Gionee CTRL V4S மொபைலை வெளியீட்டு இருக்கிறது. மும்பை Retailer Mahesh Telecom இதன் விலை 9499/- டிவிட்டரில் தெரிவித்து இருக்கிறார்.
இதன் விவர குறிப்புகள் (Specification):
Dimensions (mm) 131.00 x 65.00 x 7.80
Battery capacity (mAh) 1800
Display
Screen size (inches) 4.50
Touchscreen Yes
Touchscreen type Capacitive
Resolution 480x854 pixels
Colours 16M
Hardware
Processo 1.3GHz quad-core
Processor make Cortex A7
RAM 1GB
Internal storage 8GB
Expandable storage up to (GB) 32
Camera
Rear camera 8-megapixel
Flash Yes
Front camera 2-MP
Software
Android 4.4
Java support Yes
Browser supports Flash No
Connectivity
Wi-Fi Yes
Wi-Fi standards supported NA
GPS Yes
Bluetooth Yes, v 4.00
Headphones 3.5mm
FM Yes
USB Micro-USB
Charging via Micro-USB Yes
Proprietary charging connector No
Proprietary data connector No
Number of SIMs 2
SIM 1
SIM Type Regular
GSM/GSM
3G Yes
SIM 2
SIM Type Regular
GSM/ GSM
3G Yes
Sensors
Compass/ Magnetometer No
Proximity sensor Yes
Accelerometer Yes
Ambient light sensor Yes
Gyroscope No
Barometer No
Temperature sensor No
தொழில்நுட்ப செய்திகள் தொடரும்....
உங்கள் ஸ்ரீராம்

*********

ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: தொழில்நுட்ப செய்திகள்: Android Lollipop எந்த எந்த மொபைல்களுக்கு வர இருக்கிறது?
தகவலுக்கு நன்றி ஜி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: தொழில்நுட்ப செய்திகள்: Android Lollipop எந்த எந்த மொபைல்களுக்கு வர இருக்கிறது?
Redmi 1ஸ் எப்போது கிடைகும் சார்?
yacob_antony@yahoo.co.in- புதியவர்
- பதிவுகள் : 17
Similar topics
» தொழில்நுட்ப செய்திகள்
» தொழில்நுட்ப செய்திகள்...
» தொழில்நுட்ப செய்திகள் - ஸ்ரீராம்.
» FIFA 2012 Football Game Full Version இலவசமாக Android மொபைல்களுக்கு
» WiFi தொழில்நுட்ப அபாயங்கள்..!
» தொழில்நுட்ப செய்திகள்...
» தொழில்நுட்ப செய்திகள் - ஸ்ரீராம்.
» FIFA 2012 Football Game Full Version இலவசமாக Android மொபைல்களுக்கு
» WiFi தொழில்நுட்ப அபாயங்கள்..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum