Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தீபாவளி ஜோக்ஸ்...
Page 1 of 1 • Share
தீபாவளி ஜோக்ஸ்...
"நம்ம வீட்டு வாசலிலே இருக்கிற பட்டாசுக் குப்பையைப்
பார்த்தால் பத்தாயிரம் ரூபாய்க்குப் பட்டாசு கொளுத்தி
இருப்போம் போலிருக்கே?"
-
வேறு தெருவிலிருந்து பட்டாசுக் குப்பையைக் கொண்டு
வந்து கொட்டிட்டுப் போயிருக்காங்க. இனாம் தர
மாட்டேன்னு சொல்லிட்டீங்களில்லையா?"
-
---------------------------------------------
-
"உங்க அப்பா தீபாவளிக்கு எடுத்துக் கொடுத்த சட்டை
சாயம் போயிட்டுது பார்...!
-
"உங்க சாயம் கூடத் தான் போயிடிச்சி. நீங்க அசல் பி.இ.
இல்லையாமே.. டிப்ளமா தானாமே?"
-
-------------------------------------------
-
(ரௌடியின் வீட்டில்) "அப்பா! தீபாவளிக்கு உங்க
மாப்பிள்ளைக்கு ஒரு பழைய சைக்கிள் செயின்
வேணுமாம்?"
-
"பழைய செயினு எதுக்கும்மா?"
-
அதுதான் வாட்டமா வீச முடியுமாம்...!
-
------------------------------------------
-
"வீட்டிலே எல்லாருக்கும் பட்டுப்புடவை எடுத்திட்டோம்.
வேலைக்காரி கண்ணம்மாவுக்கும் செலவோடு செலவா
ஒண்ணு எடுத்துடுங்க."
-
"சும்மா இருடி. போன மாசம் தான் ரெண்டு பவுனுக்கு
வளையல் பண்ணிப் போட்டேன்!"
-
-------------------------------------------
நன்றி: வெப் துனியா
பார்த்தால் பத்தாயிரம் ரூபாய்க்குப் பட்டாசு கொளுத்தி
இருப்போம் போலிருக்கே?"
-
வேறு தெருவிலிருந்து பட்டாசுக் குப்பையைக் கொண்டு
வந்து கொட்டிட்டுப் போயிருக்காங்க. இனாம் தர
மாட்டேன்னு சொல்லிட்டீங்களில்லையா?"
-
---------------------------------------------
-
"உங்க அப்பா தீபாவளிக்கு எடுத்துக் கொடுத்த சட்டை
சாயம் போயிட்டுது பார்...!
-
"உங்க சாயம் கூடத் தான் போயிடிச்சி. நீங்க அசல் பி.இ.
இல்லையாமே.. டிப்ளமா தானாமே?"
-
-------------------------------------------
-
(ரௌடியின் வீட்டில்) "அப்பா! தீபாவளிக்கு உங்க
மாப்பிள்ளைக்கு ஒரு பழைய சைக்கிள் செயின்
வேணுமாம்?"
-
"பழைய செயினு எதுக்கும்மா?"
-
அதுதான் வாட்டமா வீச முடியுமாம்...!
-
------------------------------------------
-
"வீட்டிலே எல்லாருக்கும் பட்டுப்புடவை எடுத்திட்டோம்.
வேலைக்காரி கண்ணம்மாவுக்கும் செலவோடு செலவா
ஒண்ணு எடுத்துடுங்க."
-
"சும்மா இருடி. போன மாசம் தான் ரெண்டு பவுனுக்கு
வளையல் பண்ணிப் போட்டேன்!"
-
-------------------------------------------
நன்றி: வெப் துனியா
Similar topics
» கே இனியவன் -ஜோக்ஸ் ஜோக்ஸ்
» தீபாவளி வாழ்த்துக்கள்
» தீபாவளி வந்தாச்சு!!!
» தீபாவளி கோலங்கள்
» தீபாவளி என்றால்…
» தீபாவளி வாழ்த்துக்கள்
» தீபாவளி வந்தாச்சு!!!
» தீபாவளி கோலங்கள்
» தீபாவளி என்றால்…
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|