தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சர்தார்ஜியின் நகைச்சுவைகள்

View previous topic View next topic Go down

சர்தார்ஜியின் நகைச்சுவைகள் Empty சர்தார்ஜியின் நகைச்சுவைகள்

Post by முரளிராஜா Sun Sep 16, 2012 6:01 am

நீதிமன்றத்தில் சர்தார்ஜி

வக்கீல்: உங்க பிறந்த தேதி என்ன?

சர்தார்ஜி: ஜூலை 15

வக்கீல்: எந்த வருஷம்?

சர்தார்ஜி: ஒவ்வொரு வருஷமும்!

வக்கீல்: ...! ...! ...!
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சர்தார்ஜியின் நகைச்சுவைகள் Empty Re: சர்தார்ஜியின் நகைச்சுவைகள்

Post by முரளிராஜா Sun Sep 16, 2012 6:02 am

சர்தாஜியும் பையனும்

சர்தார்ஜியின் மகன்: அப்பா! நாளையிலிருந்து நாம பணக்காரர் ஆகிவிடலாம்

சர்தார்ஜி: எப்படிடா?

சர்தார்ஜியின் மகன்: நாளைக்கு எங்க கணக்கு டீச்சர், பைசாவை ரூபாயா மாத்தறது எப்படின்னு சொல்லித் தரப்போறாங்களாம்!
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சர்தார்ஜியின் நகைச்சுவைகள் Empty Re: சர்தார்ஜியின் நகைச்சுவைகள்

Post by முரளிராஜா Sun Sep 16, 2012 6:03 am

சர்தார்ஜியும் ஆக்ஸிஜனும்

ஆசிரியர்: ஒரு மனிதன் உயிர் வாழ ஆக்ஸிஜன் மிகவும் அவசியம், அது 1773 ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

சர்தார்ஜி: அப்பாடா ! நல்லவேளை நான் 1773 க்கு முன்னாடி பிறக்கல !!!!!!
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சர்தார்ஜியின் நகைச்சுவைகள் Empty Re: சர்தார்ஜியின் நகைச்சுவைகள்

Post by Manik Sun Sep 16, 2012 9:19 am

அண்ணே எல்லாமே மொக்கையா இருக்கு அண்ணே இதை போயி நகைச்சுவைனு சொல்லி ஏமாத்திட்டீங்களே [You must be registered and logged in to see this image.]
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

சர்தார்ஜியின் நகைச்சுவைகள் Empty Re: சர்தார்ஜியின் நகைச்சுவைகள்

Post by முரளிராஜா Sun Sep 16, 2012 9:26 am

சர்தார்ஜி ஜோக் எல்லாம் மொக்கையாதான் இருக்கும் செல்லம் முடியல
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சர்தார்ஜியின் நகைச்சுவைகள் Empty Re: சர்தார்ஜியின் நகைச்சுவைகள்

Post by Manik Sun Sep 16, 2012 9:29 am

அதாவது உங்களை மாதிரி இருக்கும்னு சொல்லுங்க [You must be registered and logged in to see this image.]
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

சர்தார்ஜியின் நகைச்சுவைகள் Empty Re: சர்தார்ஜியின் நகைச்சுவைகள்

Post by செந்தில் Sun Sep 16, 2012 12:38 pm

நக்கல் புன்முறுவல் லொள்ளு
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

சர்தார்ஜியின் நகைச்சுவைகள் Empty Re: சர்தார்ஜியின் நகைச்சுவைகள்

Post by முரளிராஜா Mon Sep 17, 2012 10:37 am

சர்தார்ஜியும் பின்லேடனும்

பின்லேடனை பிடித்தால், யாராயிருந்தாலும் 5 லட்சம் பரிசு என்று போலிஸ் சொன்னவுடன், சர்தார்ஜி நேராக போலிஸாரிடம் போய், ‘எனக்கு 5 லட்சம் குடுங்க’ என்று கேட்டிருக்கிறார்.

ஏன் என்ற கேட்ட போலிஸ் அதிகாரி, பதிலை கேட்டவுடன் தலைசுற்றி விழுந்து விட்டாரம்.

சர்தார்ஜி சொன்னது இதைத்தான், “எனக்கு பின்லேடனை ரொம்பப் புடிச்சிருக்கு”
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சர்தார்ஜியின் நகைச்சுவைகள் Empty Re: சர்தார்ஜியின் நகைச்சுவைகள்

Post by முரளிராஜா Mon Sep 17, 2012 10:38 am

இரண்டு சர்தார்ஜிகள்

சர்தார்ஜி 1: நேத்து ராத்திரி உங்க வீட்டு ஜன்னல் திறந்திருந்துச்சு. அது வழியா நீயும் உன் பொண்டாட்டியும் கொஞ்சுனத பார்த்துட்டேன்

சர்தார்ஜி 2: முட்டாள்! நல்லா ஏமாந்தே. நேத்து ராத்திரி நான் வீட்டிலேயே இல்லை, தெரியுமா!
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சர்தார்ஜியின் நகைச்சுவைகள் Empty Re: சர்தார்ஜியின் நகைச்சுவைகள்

Post by மகா பிரபு Mon Sep 17, 2012 10:40 am

நகைப்பு நகைப்பு
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

சர்தார்ஜியின் நகைச்சுவைகள் Empty Re: சர்தார்ஜியின் நகைச்சுவைகள்

Post by ஸ்ரீராம் Mon Sep 17, 2012 11:04 am

ஆஹா அனைத்தும் அருமை ரசித்து சிரித்தேன். மிக்க நன்றி ரொம்ப ஜாலி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சர்தார்ஜியின் நகைச்சுவைகள் Empty Re: சர்தார்ஜியின் நகைச்சுவைகள்

Post by ஸ்ரீராம் Mon Sep 17, 2012 11:10 am

ஏப்ரல் 1ம் தேதி சர்தார்ஜி பேருந்தில் ஏறி, டிக்கெட் ஒன்று கேட்டார். நடத்துனரும் காசு வாங்கிக் கொண்டு டிக்கெட் கொடுத்தார்.

உடனே சர்தார்ஜி சொன்னார், “ஏப்ரல் பூல். என்னிடம் பாஸ் இருக்கிறதே!”


*******************************



சர்தார்ஜியிடம் அவரது நண்பர்: என்ன இது? ஒரு காலில் பச்சைக் கலர் ஷாக்சும் மற்றொரு காலில் வெள்ளைக் கலர் ஷாக்சும் அணிந்திருக்கிறாய்.
சர்தார்ஜி: சொன்னால் ஆச்சரியப்படுவாய்! என் வீட்டில் இதுபோலவே இன்னொரு ஜோடியும் இருக்கிறது.

*******************************


பிரமிடுகளில் சர்தார்ஜி

இரண்டு சர்தார்ஜிகள் எகிப்தில் உள்ள பிரமிடுகளை சுற்றிப் பார்க்கப் புறப்பட்டார்கள். பிரமிடில் மம்மிக்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு சடலம் மற்ற எல்லா சடலங்களையும் விட மிகவும் நசுங்கி இருந்தது.
அதைக் காட்டி ஒரு சர்தார்ஜி சொன்னார் 'இந்த உடல் நசுங்கி இருப்பதைப் பார்த்தால் அநேகமாக இவன் ஒரு லாரியில் அடிபட்டு இறந்தவனாக இருக்க வேண்டும்'. மற்றொரு சர்தார்ஜி சொன்னாராம் 'நீங்கள் சொல்வது உண்மைதான். அவனுக்கு அருகில் பாருங்கள் டீ.ஊ.2500 என்று லாரியின் நம்பர் பிளேட்டைக் கூட எழுதி வைத்திருக்கிறார்கள்'

*******************************


சர்தார்ஜி தன் மகனை கூட்டிக் கொண்டு டாக்டரைப் பார்க்க போனார். என்ன ஆச்சு என்று டாக்டர் கேட்டாராம். 'இவன் பெட்டி சாவியை முழுங்கி விட்டான்' அதை நீங்க தான் எடுக்கனும் என்றார் சர்தார். டாக்டர் பையனை வாயை நன்றாக திறக்க சொன்னார். எப்போது முழுங்கினார் என்று சர்தார்ஜியை கேட்டார்.
மூன்று மாதம் தான் ஆச்சு என்றார் சர்தார். 'என்னது மூணு மாசமா? இத்தனை நாள் என்ன பண்ணிகிட்டிருந்தீங்க?' என்று டாக்டர் கோபமாகக் கேட்டார். இத்தனை நாள் இரண்டாவது சாவியை உபயோகப்படுத்தியதாக சர்தார்ஜி போட்டாரே ஒரு போடு.

*******************************


ஊரில் உள்ள எல்லோரும் சர்தார்ஜிகளை முட்டாள்கள் என்று கூறுவதைக் கண்டு கொதித்தெழுந்த சர்தார்ஜிகள் நீதிபதி முன் ஊர் மக்களைக் கூட்டி நாங்கள் அறிவாளிகள் என்பதை நிரூபிக்கிறோம்.என்ன வேண்டுமானாலும் கேள்வி கேளுங்கள் இவர் பதில் சொல்வார் என்று ஒரு அறிவாளியான சர்தார்ஜியை முன் நிறுத்தினார்கள்.
நீதிபதி முதல் கேள்வியை கேட்டார். ' 3ம் 4ம் கூட்டினா எவ்வளவு?' சர்தார்ஜி 8 என்று விடை சொன்னார். நீதிபதி இது தவறான விடை என்று சொல்லி எழுந்து விட்டார்.
கூட்டத்தில் இருந்த சர்தார்ஜிகள் 'இன்னுமொரு வாய்ப்பு தரவேண்டும்' என்று கூச்சலிட்டனர். எனவே நீதிபதி இரண்டாம் கேள்வியை கேட்டார். ' 2ம் 4ம் கூட்டினா எவ்வளவு?'. சர்தார்ஜி நீண்ட யோசனைக்குப் பின் 8 என்று கூறினார். இதுவும் தவறான விடை என்று நீதிபதி சொல்லவே 'இன்னுமொரு வாய்ப்பு தரவேண்டும்' என்று கூச்சலிட்டனர்.
மூன்றாவது கேள்வியை நீதிபதி கேட்டார். '4ம் 4ம் கூட்டினா எவ்வளவு?'. சர்தார்ஜி 8 என்று விடை சொன்னார். உடனே கூட்டத்தில் இருந்த சர்தார்ஜிக்கள் 'இன்னுமொரு வாய்ப்பு தரவேண்டும்' என்று கூச்சலிட தொடங்கினார்கள்.

ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சர்தார்ஜியின் நகைச்சுவைகள் Empty Re: சர்தார்ஜியின் நகைச்சுவைகள்

Post by Manik Mon Sep 17, 2012 2:51 pm

ஹாஹாஹா

சிரிச்சு சிரிச்சு வயிறு தான் வலிக்குது சூப்பர் நகைச்சுவை நக்கல் நக்கல் நக்கல் நக்கல்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

சர்தார்ஜியின் நகைச்சுவைகள் Empty Re: சர்தார்ஜியின் நகைச்சுவைகள்

Post by முரளிராஜா Mon Sep 17, 2012 2:56 pm

நக்கல் நக்கல் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சர்தார்ஜியின் நகைச்சுவைகள் Empty Re: சர்தார்ஜியின் நகைச்சுவைகள்

Post by Manik Mon Sep 17, 2012 3:29 pm

நீங்க சிரிக்கும் போது கூட சர்தார்ஜி சிரிக்கிற மாதிரியே இருக்கு அண்ணா [You must be registered and logged in to see this image.]
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

சர்தார்ஜியின் நகைச்சுவைகள் Empty Re: சர்தார்ஜியின் நகைச்சுவைகள்

Post by செந்தில் Mon Sep 17, 2012 3:37 pm

நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

சர்தார்ஜியின் நகைச்சுவைகள் Empty Re: சர்தார்ஜியின் நகைச்சுவைகள்

Post by Manik Mon Sep 17, 2012 3:38 pm

அண்ணே ஏன் வித்தியாசமா சிரிக்கிறீங்க பயமா இருக்கு அதிர்ச்சி கண்ணீர் வடி
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

சர்தார்ஜியின் நகைச்சுவைகள் Empty Re: சர்தார்ஜியின் நகைச்சுவைகள்

Post by yaazh Mon Sep 17, 2012 3:52 pm

ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி
avatar
yaazh
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 137

Back to top Go down

சர்தார்ஜியின் நகைச்சுவைகள் Empty Re: சர்தார்ஜியின் நகைச்சுவைகள்

Post by செந்தில் Mon Sep 17, 2012 4:03 pm

Chellam wrote:அண்ணே ஏன் வித்தியாசமா சிரிக்கிறீங்க பயமா இருக்கு அதிர்ச்சி கண்ணீர் வடி
நான் குலுங்கி குலுங்கி செரித்தேன் செல்லம் நக்கல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

சர்தார்ஜியின் நகைச்சுவைகள் Empty Re: சர்தார்ஜியின் நகைச்சுவைகள்

Post by Manik Mon Sep 17, 2012 4:04 pm

வர வர ஒரு மாதிரியா பன்றீங்க அண்ணி கிட்ட சொல்லனும்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

சர்தார்ஜியின் நகைச்சுவைகள் Empty Re: சர்தார்ஜியின் நகைச்சுவைகள்

Post by செந்தில் Mon Sep 17, 2012 4:07 pm

Chellam wrote:வர வர ஒரு மாதிரியா பன்றீங்க அண்ணி கிட்ட சொல்லனும்
எதுவா இருந்தாலும் நமக்குள்ள பேசி தீர்த்துக்கணும் ,மேலிடத்துல எல்லாம் புகார் பண்ணக்கூடாது நண்பேன்டா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

சர்தார்ஜியின் நகைச்சுவைகள் Empty Re: சர்தார்ஜியின் நகைச்சுவைகள்

Post by Manik Mon Sep 17, 2012 4:10 pm

ஹாஹாஹா சரி அண்ணா
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

சர்தார்ஜியின் நகைச்சுவைகள் Empty Re: சர்தார்ஜியின் நகைச்சுவைகள்

Post by செந்தில் Mon Sep 17, 2012 4:12 pm

Chellam wrote:ஹாஹாஹா சரி அண்ணா
இப்படி நம்ம போல எல்லாரும் சமாதானமா போய்ட்ட ஏன் சண்டை வருது நண்பேன்டா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

சர்தார்ஜியின் நகைச்சுவைகள் Empty Re: சர்தார்ஜியின் நகைச்சுவைகள்

Post by Manik Mon Sep 17, 2012 4:16 pm

நீங்க ட்ரீட் வைக்கிறேன்னு சொன்னதுனால சமாதானமா போனேன் இல்லைனா சண்டை சண்டைதான்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

சர்தார்ஜியின் நகைச்சுவைகள் Empty Re: சர்தார்ஜியின் நகைச்சுவைகள்

Post by ஸ்ரீராம் Mon Sep 17, 2012 11:38 pm

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் தம்பி ...
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சர்தார்ஜியின் நகைச்சுவைகள் Empty Re: சர்தார்ஜியின் நகைச்சுவைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum