Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
புதிய சிந்தனை,புதிய முயற்சி, புதிய பாதையிருந்தால் வெற்றி நிச்சயம்
Page 1 of 1 • Share
புதிய சிந்தனை,புதிய முயற்சி, புதிய பாதையிருந்தால் வெற்றி நிச்சயம்
புதிய சிந்தனை,புதிய முயற்சி, புதிய பாதையிருந்தால் வெற்றி நிச்சயம்
செய்ததயே திருப்தி திரும்பச் செய்து வேறு முடிவை
எதிர்பார்ப்பது முட்டாள் தனம்
மாடுகளின் இரண்டு வகையுண்டு
ஒன்று செக்கு மாடு
மற்றது வண்டி மாடு
இந்த செக்கு மாட்டை மாற்றி வண்டியில் கட்டிவிட்டால்
அது காலையில் நேராக நாடாமல்
தனது வீட்டையே சுற்றிச் சுற்றிச் வரும் என்பார்கள்
மனித சோம்பலின் ம்னோபாவமும்
அப்படித்தான் மாற்றிப் போகிறது
பெரும்பாலான மனிதர்களின் செயல்பாடுகளும்
இப்படித்தான் இருக்கின்றன.
இதைத்தான் பாரதி தேடித் தினம் சோறு தின்று உறங்கும்
இந்த வேடிக்கை மனிதரெனபாடினான்.
இதுவும் ஒரு சோம்பல் தான்
அதனால் தான் அடிக்கடி "மாத்தி யோசி"என்றார்கள்
மனித செயல்களிலும் மாற்றும் பயிர் போல
மாறுபட்ட முயற்சிகளும் வேண்டும்.
இதைதான் இந்த பாமர மக்களின் சோம்பலை
avarage peoples Psychopathology என்கிறார்கள்
புதிய சிந்தனை,புதிய முயற்சி,
புதிய பாதையிருந்தால் வெற்றி நிச்சயம்
Posted by DrBALA SUBRA MANIAN
செய்ததயே திருப்தி திரும்பச் செய்து வேறு முடிவை
எதிர்பார்ப்பது முட்டாள் தனம்
மாடுகளின் இரண்டு வகையுண்டு
ஒன்று செக்கு மாடு
மற்றது வண்டி மாடு
இந்த செக்கு மாட்டை மாற்றி வண்டியில் கட்டிவிட்டால்
அது காலையில் நேராக நாடாமல்
தனது வீட்டையே சுற்றிச் சுற்றிச் வரும் என்பார்கள்
மனித சோம்பலின் ம்னோபாவமும்
அப்படித்தான் மாற்றிப் போகிறது
பெரும்பாலான மனிதர்களின் செயல்பாடுகளும்
இப்படித்தான் இருக்கின்றன.
இதைத்தான் பாரதி தேடித் தினம் சோறு தின்று உறங்கும்
இந்த வேடிக்கை மனிதரெனபாடினான்.
இதுவும் ஒரு சோம்பல் தான்
அதனால் தான் அடிக்கடி "மாத்தி யோசி"என்றார்கள்
மனித செயல்களிலும் மாற்றும் பயிர் போல
மாறுபட்ட முயற்சிகளும் வேண்டும்.
இதைதான் இந்த பாமர மக்களின் சோம்பலை
avarage peoples Psychopathology என்கிறார்கள்
புதிய சிந்தனை,புதிய முயற்சி,
புதிய பாதையிருந்தால் வெற்றி நிச்சயம்
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதிய சிந்தனை,புதிய முயற்சி, புதிய பாதையிருந்தால் வெற்றி நிச்சயம்
புதிய சிந்தனை,புதிய முயற்சி,
புதிய பாதையிருந்தால் வெற்றி நிச்சயம்
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|