தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நாளை முதல் செல்போன் மணி ஆர்டர் முறை அமல்

View previous topic View next topic Go down

நாளை முதல் செல்போன் மணி ஆர்டர் முறை அமல் Empty நாளை முதல் செல்போன் மணி ஆர்டர் முறை அமல்

Post by முழுமுதலோன் Sat Nov 16, 2013 3:15 pm


நாளை முதல் செல்போன் மணி ஆர்டர் முறை அமல்

தபால் நிலையங்களில் மணி ஆர்டர் அனுப்பினால் 2 நிமிடங்களில் பணத்தை பெற்றுக்கொள்ளும் முறை தமிழகத்தில் நாளை முதல் அமலுக்கு வருகிறது.

தபால் நிலையங்களில் மணி ஆர்டர் மூலம் பணம் அனுப்பினால் அதனை பெற்றுக்கொள்ள ஒரிரு நாட்கள் ஆகிவிடும் என்ற நிலை இருந்தது. இதனால் மணி ஆர்டர் மூலம் பணம் அனுப்பும் பழக்கம் குறைந்து கொண்டே வந்தது.

இதையடுத்து இந்திய தபால்துறை செல்போன் மணி ஆர்டர் முறையை அறிமுகப்படுத்துகிறது. இதன்படி, பணம் யார் பெயருக்கு அனுப்பப்படுகிறதோ, அவருக்கு தபால் நிலையத்தில் இருந்து எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும்.

சம்பந்தப்பட்ட நபர், தமது ஊரில் உள்ள தபால் நிலையத்தில் அந்த எஸ்.எம்.எஸ்-ஐ காட்டி பணத்தை பெற்று கொள்ள முடியும். ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை செல்போன் மணி ஆர்டரில் பணம் அனுப்பலாம்.

நன்றி :
PuthiyaThalaimurai TV
 — with Jayesh Jay and 6 others.

நாளை முதல் செல்போன் மணி ஆர்டர் முறை அமல் 1455044_601684396557669_545865427_n
https://www.facebook.com/Kadhambam?fref=ts
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நாளை முதல் செல்போன் மணி ஆர்டர் முறை அமல் Empty Re: நாளை முதல் செல்போன் மணி ஆர்டர் முறை அமல்

Post by செந்தில் Sat Nov 16, 2013 7:31 pm

கைதட்டல் அட நல்ல யோசனையாத்தான் இருக்கு கைதட்டல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

நாளை முதல் செல்போன் மணி ஆர்டர் முறை அமல் Empty Re: நாளை முதல் செல்போன் மணி ஆர்டர் முறை அமல்

Post by முரளிராஜா Sat Nov 16, 2013 7:35 pm

செந்தில் wrote:கைதட்டல் அட நல்ல யோசனையாத்தான் இருக்கு கைதட்டல் 
 எனக்கு பணம் அனுப்பி பாருங்க புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நாளை முதல் செல்போன் மணி ஆர்டர் முறை அமல் Empty Re: நாளை முதல் செல்போன் மணி ஆர்டர் முறை அமல்

Post by செந்தில் Sat Nov 16, 2013 7:39 pm

முரளிராஜா wrote:
செந்தில் wrote:கைதட்டல் அட நல்ல யோசனையாத்தான் இருக்கு கைதட்டல் 
 எனக்கு பணம் அனுப்பி பாருங்க புன்முறுவல்
அண்ணன்தான் தம்பிக்கு அனுப்பனும்,நக்கல் 

எனக்கு நீங்க அனுப்புங்க லொள்ளு லொள்ளு 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

நாளை முதல் செல்போன் மணி ஆர்டர் முறை அமல் Empty Re: நாளை முதல் செல்போன் மணி ஆர்டர் முறை அமல்

Post by முரளிராஜா Sat Nov 16, 2013 7:44 pm

அட நான் உங்களுக்கு அனுப்பத்தான் உங்ககிட்ட பணம் கேக்க்கறேன் ரொம்ப ஜாலி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நாளை முதல் செல்போன் மணி ஆர்டர் முறை அமல் Empty Re: நாளை முதல் செல்போன் மணி ஆர்டர் முறை அமல்

Post by செந்தில் Sat Nov 16, 2013 8:25 pm

முரளிராஜா wrote:அட நான் உங்களுக்கு அனுப்பத்தான் உங்ககிட்ட பணம் கேக்க்கறேன் ரொம்ப ஜாலி
கோபம் கோபம் கோபம் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

நாளை முதல் செல்போன் மணி ஆர்டர் முறை அமல் Empty Re: நாளை முதல் செல்போன் மணி ஆர்டர் முறை அமல்

Post by முரளிராஜா Sat Nov 16, 2013 8:48 pm

நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நாளை முதல் செல்போன் மணி ஆர்டர் முறை அமல் Empty Re: நாளை முதல் செல்போன் மணி ஆர்டர் முறை அமல்

Post by Muthumohamed Sat Nov 16, 2013 11:02 pm

காலத்திற்கேற்ற மாற்றம் தேவை தானே

தகவலுக்கு நன்றி
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

நாளை முதல் செல்போன் மணி ஆர்டர் முறை அமல் Empty Re: நாளை முதல் செல்போன் மணி ஆர்டர் முறை அமல்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Nov 17, 2013 8:29 am

குட்... நல்ல முறை...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நாளை முதல் செல்போன் மணி ஆர்டர் முறை அமல் Empty Re: நாளை முதல் செல்போன் மணி ஆர்டர் முறை அமல்

Post by ஸ்ரீராம் Sun Nov 17, 2013 3:39 pm

இது நல்லாதான் இருக்கு. இதனால் ஆள் மாறாட்டம் நடக்க வாய்ப்பு உள்ளதே???
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

நாளை முதல் செல்போன் மணி ஆர்டர் முறை அமல் Empty Re: நாளை முதல் செல்போன் மணி ஆர்டர் முறை அமல்

Post by sawmya Sun Nov 17, 2013 8:59 pm

தகவலுக்கு நன்றி!புன்முறுவல்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

நாளை முதல் செல்போன் மணி ஆர்டர் முறை அமல் Empty Re: நாளை முதல் செல்போன் மணி ஆர்டர் முறை அமல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum