தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


குளிர்கால ஆலோசனைகள்

View previous topic View next topic Go down

குளிர்கால ஆலோசனைகள் Empty குளிர்கால ஆலோசனைகள்

Post by மகா பிரபு Wed Dec 04, 2013 7:15 am

 காய்கறிகளை சூப்பாகத் தயார் செய்து அருந்துவது குளிர் காலத்திற்கு பொருத்தமானது.

 வெங்காயம், பூண்டு, வெந்தயம் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் குளிர்கால நோய்கள் ஏற்படாது.

 ஆப்பிள், திராட்சை, தக்காளி, கேரட் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை தினசரி பச்சையாகச் சாப்பிட்டு வர குளிரால் ஏற்படும் சளி, இருமல் தொல்லைகள் மாறும்.

 குளிர்காலத்தில் சளியைக் கூட்டும் மற்றும் உடம்பில் குளிர்ச்சியை ஏற்படுத்தும் உணவுகளை ஒதுக்கிவிட வேண்டும். அதிக இனிப்புகளைத் தவிர்த்துவிட வேண்டும். சற்று காரமான உணவு வகைகளை உண்ணலாம். கிரீம் சேர்த்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.

 குளிர்காலத்தில் சிலருக்கு மூக்கில் நீர் ஒழுகிக் கொண்டே இருக்கும். இதற்கு ஓமத்தை சிறிதளவு எடுத்து ஒரு வெள்ளைத் துணியில் முடிந்துகொண்டு உறிஞ்சி வர மூக்கு நீர் நிற்கும். தலைபாரம், ஜலதோஷம் மாறும்.

 குளிர்பானங்கள், தயிர், மோர் போன்றவற்றை அருந்த வேண்டியதற்கு மாறாக இளஞ்சூடான பானங்கள், தேயிலை போன்றவற்றை அருந்துதல் நல்லது.

 இரவில் தூங்கப் போகும் முன் கோல்டு கிரீமை தடவலாம். உதடு வெடிப்பைத் தவிர்க்க வெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை உதடுகளில் பூசலாம்.

 காபி, டீ, பால் இவற்றில் இஞ்சி சேர்த்தல் நல்லது. இது தொண்டை சம்பந்தமான பிரச்னையைத்
தீர்க்கும்.

 மழைக்காலத்தில் தோல் செருப்பு, கவர் ஷுக்களைப் பயன்படுத்தாமல் ரப்பர் செருப்புகளையே
அணியவும்.

 அதிக சூடான நீரில் குளித்தால் சருமத்தின் இயற்கையான எண்ணெய் பசை மாறிவிடும். எனவே இளஞ்சூடான நீரில் குளித்தலே நல்லது.

 குளிர்காலத்தில் இரவு கால்களில் சாக்ஸ் மாட்டிக் கொண்டால் நல்லது. வயதானவர்களுக்கு அதிக குளிர் தாக்காது.

தினமணி
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

குளிர்கால ஆலோசனைகள் Empty Re: குளிர்கால ஆலோசனைகள்

Post by ஸ்ரீராம் Thu Dec 05, 2013 5:01 pm

ஆலோசனைகள் அனைத்தும் ரொம்ப பயனுள்ளவை தம்பி
மிக்க நன்றி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum