தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கடமை.....

View previous topic View next topic Go down

கடமை..... Empty கடமை.....

Post by முழுமுதலோன் Wed Dec 25, 2013 3:04 pm

கடமை

கடமை உணர்த்தும் உதவியும் கல்வியே
கடமை என்பது நம் உடமை
கடமை என்பது மற்றவர் இன்பத்திலே இன்பம் தேடுவது
கடமை செய்யும் போதும் கண் சிமிட்டிப் பார்க்கிறார்
கடமைக்காக உறக்கம் துறந்து  போராடு
கடமைக்கு பாராட்டு தந்தால் உற்சாகம் தைர்யம் தானே வரும்
கடமைக்கும் பலன் கிடைக்கும் நெடுநாள் காத்திருக்க வேண்டும்
கடமைக்கும் விருப்பத்துக்கும் உள்ள எதிர்ப்பே கசப்பான நோயாக வெளிப்படுகிறது
கடமைகளில் குறைகள் இருந்தாலும் விட்டு விடக் கூடாது
கடமைகளுக்கு ஊதியம் கிடைத்தாலும் மனம் பாராட்டு எனும் பரிசுக்கு ஏங்குகிறது
கடமைகளை முடித்து வா பதவி என்ற பரிசு காத்திருக்கு 
கடமையாற்றாமால் நன்மையைப் பெறுகிறவன் திருடன்
கடமையில் இருந்து தவறியவர் மன அமைதி அடைவதில்லை
கடமையின் பாதையே வெற்றி தரும் வழியாகும்
கடமையின் முந்துகின்ற மனிதரே முதல் தவ முனிவர் ஆவாரே
கடமையின்றி உரிமையில்லை உயிருமில்லை
கடமையுணர்வுள்ள மக்கள் நிறைந்த தேசமே வெற்றியடையும்
கடமையும் அதற்கான கொள்கையுமே மனிதனுக்கு வழிகாட்டும்
கடமையும் அன்புமே ஆன்மாவின் கருவிகள்
கடமையும் மகிழ்ச்சியும் இனைபிரியாத இரட்டைப் பிறவிகள் 
கடமையும் மகிழ்ச்சியும் பிரிக்க முடியாது  ஒட்டிப் பிறந்தவை 
கடமையென்ற பாத்திரத்தில்தான் உரிமைகள் ஒளிந்து கிடைக்கின்றன
கடமையெனும் பாதையிலே ம்லர்ந்திருக்கும் மலரே அன்பு 
கடமையை ஒழுங்காக செய்பவனுக்கே உரிமை கேட்க உரிமையுண்டு
கடமையை கண் போல கருத்தோடு செய்யுங்கள்
கடமையை செய்து வை புகழ் தானே வரும்
கடமையைக் கடவுளாகக் கொண்டாடுபவருக்கு வெற்றி தானே வரும்
கடமையைச் செய்யாதவன் கயவன் என இழிவுபடுவான்
கடமையைச் செய்வோம் கவலையை மறப்போம்
Posted by DrBALA SUBRA MANIAN 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கடமை..... Empty Re: கடமை.....

Post by செந்தில் Wed Dec 25, 2013 8:04 pm

சூப்பர் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

கடமை..... Empty Re: கடமை.....

Post by kanmani singh Thu Dec 26, 2013 9:50 am

இந்த பதிவை வாசிப்பது அனைவரின் கடமை..
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

கடமை..... Empty Re: கடமை.....

Post by முரளிராஜா Thu Dec 26, 2013 3:02 pm

சூப்பர் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கடமை..... Empty Re: கடமை.....

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Dec 26, 2013 4:56 pm

பொறுப்பான கடமைகள்....
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கடமை..... Empty Re: கடமை.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum