தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


டவர் இல்லாமல் செயல்படும் மொபைல்போன் கண்டுபிடிப்பு

View previous topic View next topic Go down

டவர் இல்லாமல் செயல்படும் மொபைல்போன் கண்டுபிடிப்பு Empty டவர் இல்லாமல் செயல்படும் மொபைல்போன் கண்டுபிடிப்பு

Post by பூ.சசிகுமார் Sun Sep 23, 2012 4:46 pm

டவர் இல்லாமல் செயல்படும் மொபைல்போன் கண்டுபிடிப்பு Newz_1458மொபைல்போன்
டவர்கள் மூலமாக சிக்னல்களை பெற்று தான் தற்போது மொபைல் போன்கள் இயங்கி
வருகின்றன. டவர்கள் இல்லாவிட்டால் மொபைல் போன்கள் இயங்காது. ஆனால் அமெரிக்க
விஞ்ஞானிகள் டவர்கள் இல்லாமலேயே செயல்படக் கூடிய நவீன செல்போன் தொழில்
நுட்பத்தை அவர்கள் உருவாக்கி உள்ளனர். பிளைண்டர்ஸ் பல்கலைக்கழக
ஆராய்ச்சியாளர்கள் தலைமையில் செயல்படும் சர்வதேச குழு சாப்ட்வேர் ஒன்றை
உருவாக்கி உள்ளது.
இந்த சாப்ட்வேர் அழைப்புகளை ஒரு மொபைல் போனில் இருந்து இன்னொரு மொபைல்
போனுக்கு ரிலே செய்ய உதவும். இதன் மூலம் டவர்கள் இல்லாமலேயே செல்போன்கள்
இயங்கும். ஒரே ஒரு ஆபரேடிவ் டவர் மட்டும் இருக்கும். அதோடு எல்லா மொபைல்
போன்களும் இணைக்கப்பட்டு இருக்கும். செயல்படும் (ஆபரேடிவ்) டவரில் இருந்து
சிக்னல்கள் பெறப்பட்டு அவை சிக்னல்கள் இல்லாத பகுதிகளுக்கு மொபைல்
போன்கள் மூலமாகவே அஞ்சல் செய்ய இந்த நவீன சாப்ட்வேர் உதவும்.


நன்றி: இணையம்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

டவர் இல்லாமல் செயல்படும் மொபைல்போன் கண்டுபிடிப்பு Empty Re: டவர் இல்லாமல் செயல்படும் மொபைல்போன் கண்டுபிடிப்பு

Post by செந்தில் Sun Sep 23, 2012 5:28 pm

நல்வரவு
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

டவர் இல்லாமல் செயல்படும் மொபைல்போன் கண்டுபிடிப்பு Empty Re: டவர் இல்லாமல் செயல்படும் மொபைல்போன் கண்டுபிடிப்பு

Post by பூ.சசிகுமார் Sun Sep 23, 2012 5:33 pm

செந்தில் wrote: டவர் இல்லாமல் செயல்படும் மொபைல்போன் கண்டுபிடிப்பு 548984876


வாங்க போறீங்களா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

டவர் இல்லாமல் செயல்படும் மொபைல்போன் கண்டுபிடிப்பு Empty Re: டவர் இல்லாமல் செயல்படும் மொபைல்போன் கண்டுபிடிப்பு

Post by செந்தில் Sun Sep 23, 2012 5:40 pm

வாங்கிட்ட போச்சி ரொம்ப ஜாலி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

டவர் இல்லாமல் செயல்படும் மொபைல்போன் கண்டுபிடிப்பு Empty Re: டவர் இல்லாமல் செயல்படும் மொபைல்போன் கண்டுபிடிப்பு

Post by முரளிராஜா Sun Sep 23, 2012 7:21 pm

செந்தில் wrote:வாங்கிட்ட போச்சி ரொம்ப ஜாலி
என்ன போச்சு போதை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

டவர் இல்லாமல் செயல்படும் மொபைல்போன் கண்டுபிடிப்பு Empty Re: டவர் இல்லாமல் செயல்படும் மொபைல்போன் கண்டுபிடிப்பு

Post by ஸ்ரீராம் Sun Sep 23, 2012 7:24 pm

யப்பாடி... முதல்ல இந்த தொழில் நுட்பத்தை இங்கே கொண்டுவாங்க. கொஞ்சம் நஞ்சம் இருக்கிற பறவைகளாவது நல்லாருக்கும்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

டவர் இல்லாமல் செயல்படும் மொபைல்போன் கண்டுபிடிப்பு Empty Re: டவர் இல்லாமல் செயல்படும் மொபைல்போன் கண்டுபிடிப்பு

Post by பூ.சசிகுமார் Sun Sep 23, 2012 8:14 pm

கௌரிசங்கர் wrote:யப்பாடி... முதல்ல இந்த தொழில் நுட்பத்தை இங்கே கொண்டுவாங்க. கொஞ்சம் நஞ்சம் இருக்கிற பறவைகளாவது நல்லாருக்கும்.


எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

டவர் இல்லாமல் செயல்படும் மொபைல்போன் கண்டுபிடிப்பு Empty Re: டவர் இல்லாமல் செயல்படும் மொபைல்போன் கண்டுபிடிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum