Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
'ஈபிள் டவர்' 14 படிக்கட்டுகள் ரூ.4 கோடிக்கு ஏலம்
Page 1 of 1 • Share
'ஈபிள் டவர்' 14 படிக்கட்டுகள் ரூ.4 கோடிக்கு ஏலம்
பாரிஸ்:
உலகப்புகழ் வாய்ந்த 'ஈபிள் டவரின்' 14 இரும்பு படிக்கட்டுகள்
சுமார் 4 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டன.
படிக்கட்டுகள் வெட்டி எடுப்பு :
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள 'ஈபிள் டவர்' கட்டுமானம்
1887ல் துவங்கப்பட்டு 1889ல் முடிக்கப்பட்டது. 1983ல் 'லிப்ட்' வசதி
செய்யப்பட்டதால், இரும்பிலான படிக்கட்டுகள் வெட்டி எடுக்கப்பட்டன.
இதன் பெரும் பகுதி, பாரிசில் உள்ள அருங்காட்சியகம் வாங்கியது.
1983ம் ஆண்டில் இருந்து அவ்வப்போது, இதற்கான ஏலம் இங்கு நடத்தப்
படுகிறது.
ஏலம் :
சமீபத்தில், 'ஈபிள் டவரின்' 14 படிக்கட்டுகள் ஏலம் விடப்பட்டன.
இதற்கு சர்வதேச அளவில் கடும் போட்டி காணப்பட்டது. ரூ. 15 லட்சத்தில்
துவங்கிய ஏலம், ரூ. 3.80 கோடியில் முடிந்தது. இதற்கு முன் 2013ல் நடந்த
ஏலத்தில் 19 படிகள் 1.5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது.
ஆர்வம் :
ஏலத்தை நடத்திய பிரான்கோயஸ் டாஜன் கூறுகையில்,
'' தொலைபேசியிலும் ஏலம் எடுக்க கடுமையான போட்டி நடந்தது.
பிரான்ஸ் நாட்டின் பாரம்பரியத்தின் மீதான ஆர்வத்தை இது காட்டியது,''
என்றார்.
-
---------------------------------
தினமலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» ஹிட்லரின் போன் ரூ.1.62 கோடிக்கு ஏலம்
» விபத்தில் சிக்கிய கார் ரூ.231 கோடிக்கு ஏலம் போன அதிசயம்
» ரூ.4.31 கோடிக்கு ஏலம்: கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது மோடியின் ஆடை
» 6 நாளில் 155 கோடிக்கு கேரளாவில் மது விற்பனை
» ஈபிள் கோபுரத்தின் சிறப்பம்சங்கள்.
» விபத்தில் சிக்கிய கார் ரூ.231 கோடிக்கு ஏலம் போன அதிசயம்
» ரூ.4.31 கோடிக்கு ஏலம்: கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது மோடியின் ஆடை
» 6 நாளில் 155 கோடிக்கு கேரளாவில் மது விற்பனை
» ஈபிள் கோபுரத்தின் சிறப்பம்சங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum