Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கலி முத்தி போனா இப்படித்தானா?
Page 1 of 1 • Share
கலி முத்தி போனா இப்படித்தானா?
பேஸ்புக் காதலால் ஆடம்பரத்திலிருந்து ஏழ்மைக்கு மாறிய அமெரிக்கா பெண்- இந்தியா வந்த பெண் உருக்கமான பேட்டி
அமெரிக்காவை சேர்ந்த 41 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், தனது மகள் வயதில் இருக்கும் 25 வயது இளைஞரை கரம்பிடித்துள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்தவர் அட்ரியானா பெரால்(வயது 41).
அமெரிக்காவில் மிகவும் ஸ்டைலிஷாக வாழ்ந்து வந்தவர் பேஸ்புக்கின் மூலம், முகேஷ் குமார்(வயது 25) என்ற இளைஞர் நண்பராகி உள்ளார்.
பின் இருவரும் அடிக்கடி பேசிக் கொள்ளவே, நட்பு காதலாக மாறியது, உடனே அட்ரியானாவை தொடர்பு கொண்ட முகேஷ் தனது காதலை வெளிப்படுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அட்ரியானா கூறுகையில், முகேஷ் தனது காதலை போனில் வெளிப்படுத்தியபோது என்னால் ஒன்றும் கூறமுடிவில்லை, எனக்கு சிரிப்புதான் வந்தது.
நாங்கள் சிலவற்றை பேசினோம், நான் முகேஷை தீவிரமாக உணர்ந்தேன்.
நீ என்னுடைய இதயத்தை வென்றால் திருமணம் குறித்து பரிசீலனை செய்கிறேன் என்று கூறினேன். அதன்பின் நாங்கள் இரண்டு மூன்று வாரங்களாக பேசினோம்.
எனது 25 வயது மகள் என்னுடைய நடவடிக்கையை தொடர்ந்து கவனித்து வந்தார், என்னுடைய நிறைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இந்தியாவில் என்னுடைய பாதுகாப்பு குறித்து மிகவும் பயப்பட்டனர்.
ஆனால் நான் மிகவும் தெளிவாக முடிவு எடுத்தேன், முகேசை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஆசைப்பட்டேன் என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து இந்தியா வந்தவர், தனது உடையில் இருந்து அனைத்தையும் மாற்றிக் கொண்டார்.
இருவருக்கும் கடந்தாண்டு நவம்பர் மாதம் முறைப்படி திருமணம் நடைபெற்றது.
வீட்டு வேலைகள், சமையல், துணி துவைத்தல் மற்றும் விவசாய வேலை என அனைத்தையும் அட்ரியானா செய்து வருகிறார், இருவரும் மிக மகிழ்ச்சியான தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.
நன்றி: லங்காசிரி

ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: கலி முத்தி போனா இப்படித்தானா?
இந்த பதிவின் மூலம் நம் நாட்டு மக்களுக்கு என்ன சொல்ல வரீங்க ........
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கலி முத்தி போனா இப்படித்தானா?
முழுமுதலோன் wrote:இந்த பதிவின் மூலம் நம் நாட்டு மக்களுக்கு என்ன சொல்ல வரீங்க ........
Re: கலி முத்தி போனா இப்படித்தானா?
முழுமுதலோன் wrote:இந்த பதிவின் மூலம் நம் நாட்டு மக்களுக்கு என்ன சொல்ல வரீங்க ........
இந்திய இளைஞர்களே எச்சரிக்கையாயிருங்கள்.
41 வயது வெளிநாட்டு கிழவி கூட காதல் என்ற பெயரில் 25 வயது இந்திய வாலிபனை ஏமாற்றி திருமணம் செய்து கொள்வாள்.
(இந்தியாவில் எத்தனையோ முதிர்வயது கன்னிகள் இருக்க... வெள்ளைத் தோலுக்கு அடிமையாகலாமா? )
இந்திய இளைஞர்களே எச்சரிக்கையாயிருங்கள்.
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Similar topics
» கலி முத்தி போச்சிடா !!
» ‘‘‘பல் போனா சொல் போச்சு’
» ஒருவாட்டி பாத்ரூம் போனா 6 மணி நேரம் மின்சாரம்..
» உங்களுடையது ஆண்ட்ராய்ட் போனா? ஆப்பு நிச்சயம்l
» ‘‘‘பல் போனா சொல் போச்சு’
» ஒருவாட்டி பாத்ரூம் போனா 6 மணி நேரம் மின்சாரம்..
» உங்களுடையது ஆண்ட்ராய்ட் போனா? ஆப்பு நிச்சயம்l
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|