தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உங்களுடையது ஆண்ட்ராய்ட் போனா? ஆப்பு நிச்சயம்l

View previous topic View next topic Go down

உங்களுடையது ஆண்ட்ராய்ட் போனா? ஆப்பு நிச்சயம்l Empty உங்களுடையது ஆண்ட்ராய்ட் போனா? ஆப்பு நிச்சயம்l

Post by முரளிராஜா Tue May 21, 2013 6:15 pm

உங்களுடையது ஆண்ட்ராய்ட் போனா ? அதற்கான அப்ளிகேஷன் புரோகிராம்களை, கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து தரவு இறக்கிக் கொள்கிறீர்களா? சிறிது கவனமாக இருங்கள். ஏனென்றால் பேட் நியுஸ் என்ற பெயரில் பல மால்வேர் புரோகிராம்கள் இருக்கின்றன.

இந்த மால்வேர் புரோகிராம், ஆண்ட்ராய்ட் போன்களில் அமர்ந்து கொண்டு, திரும்ப திரும்ப டெக்ஸ்ட் மெசேஜ்களை அனுப்பிக் கொண்டே இருக்கின்றது. இதனால், நாம் மொபைல் உள்ள பேலன்ஸ் வேகமாகத் தீர்ந்து போகிறது. இதுவரை 90 லட்சம் பேர் இந்த பேட் நியுஸ் மால்வேர் புரோகிராமினை டவுண்லோட் செய்துள்ளதாகத் தெரிகிறது.

இது எந்த அப்ளிகேஷன் வழியாக போனுக்குள் செல்கிறது என்பது இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. எல்லாவகையான புரோகிராம்களுடனும் இந்த மால்வேர் செல்வதாக லுக் அவுட் என்னும் மொபைல் போன் பாதுகாப்பு குறித்துச் செயல்படும் நிறுவனம் அறிவித்துள்ளது.

இன்னொரு நிறுவனம், இந்த மால்வேர் சேவஜ் நைப் என்ற கேம் புரோகிராமுடன் அதிகம் சென்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இதுவரை இதே போல 32 புரோகிராம்களுடன் பேட் நியூஸ் மால்வேர் சென்றுள்ளதாக அறியப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 60 லட்சம் ஸ்மார்ட் போன்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுவரை இந்த மால்வேர் புரோகிராம், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலேயே அதிகம் பரவியுள்ளதாம். இது இந்தியாவில் இது இன்னும் பரவவில்லை என்பது சற்று ஆறுதலான விஷயம். எனவே, கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து தேவைப்பட்டால் மட்டுமே, புரோகிராம்களை தரவிறக்கம் செய்திடவும். அதிகம் எதையும் தரவிறக்கம் செய்ய வேண்டாம்.

/tamil.gizbot.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் சமூக வலைத்தளங்கள் வழியே உங்கள் நண்பர்களுக்கும் அறிய தாருங்கள் சகோதர சகோதரிகளே.



முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உங்களுடையது ஆண்ட்ராய்ட் போனா? ஆப்பு நிச்சயம்l Empty Re: உங்களுடையது ஆண்ட்ராய்ட் போனா? ஆப்பு நிச்சயம்l

Post by ஸ்ரீராம் Wed May 22, 2013 9:38 am

என் மொபைலில் இது வரை இந்த பிரச்சனை இல்லை.. மாள்வர் அண்டி வைராஸ் போடுறேன். பகிர்வுக்கு நன்றி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

உங்களுடையது ஆண்ட்ராய்ட் போனா? ஆப்பு நிச்சயம்l Empty Re: உங்களுடையது ஆண்ட்ராய்ட் போனா? ஆப்பு நிச்சயம்l

Post by செந்தில் Wed May 22, 2013 3:05 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

உங்களுடையது ஆண்ட்ராய்ட் போனா? ஆப்பு நிச்சயம்l Empty Re: உங்களுடையது ஆண்ட்ராய்ட் போனா? ஆப்பு நிச்சயம்l

Post by Muthumohamed Wed May 22, 2013 7:05 pm

androidukkum ஆப்பா சோகம் பயமா இருக்கு பயமா இருக்கு
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

உங்களுடையது ஆண்ட்ராய்ட் போனா? ஆப்பு நிச்சயம்l Empty Re: உங்களுடையது ஆண்ட்ராய்ட் போனா? ஆப்பு நிச்சயம்l

Post by vijayvicki Wed May 22, 2013 8:00 pm

என் மொபைலில் இந்த பிரச்சனை உள்ளது ... எனக்கு ஒரு யோசனை சொல்லுங்கள்..........


vijayvicki
vijayvicki
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 2

Back to top Go down

உங்களுடையது ஆண்ட்ராய்ட் போனா? ஆப்பு நிச்சயம்l Empty Re: உங்களுடையது ஆண்ட்ராய்ட் போனா? ஆப்பு நிச்சயம்l

Post by மகா பிரபு Wed May 22, 2013 8:26 pm

நண்பா உங்களை அறிமுகம் செய்துகொள்ளுங்கள்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

உங்களுடையது ஆண்ட்ராய்ட் போனா? ஆப்பு நிச்சயம்l Empty Re: உங்களுடையது ஆண்ட்ராய்ட் போனா? ஆப்பு நிச்சயம்l

Post by vijayvicki Wed May 22, 2013 10:27 pm

என் பெயர் விக்கி.இருப்பிடம்: நாமக்கல், முதுகலை தகவல் தொடர்பு படித்து கொண்டு இருக்கிறேன்.
vijayvicki
vijayvicki
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 2

Back to top Go down

உங்களுடையது ஆண்ட்ராய்ட் போனா? ஆப்பு நிச்சயம்l Empty Re: உங்களுடையது ஆண்ட்ராய்ட் போனா? ஆப்பு நிச்சயம்l

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum